புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.7,016 கோடி கடன் தள்ளுபடி என்பதில் சிறிய மாற்றம்: கணக்கை முடிக்க எஸ்பிஐ செய்த வியூகம் Poll_c10ரூ.7,016 கோடி கடன் தள்ளுபடி என்பதில் சிறிய மாற்றம்: கணக்கை முடிக்க எஸ்பிஐ செய்த வியூகம் Poll_m10ரூ.7,016 கோடி கடன் தள்ளுபடி என்பதில் சிறிய மாற்றம்: கணக்கை முடிக்க எஸ்பிஐ செய்த வியூகம் Poll_c10 
91 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்

145 Posts - 74%

27 Posts - 14%

8 Posts - 4%

5 Posts - 3%

kavithasankar

Shivanya

nahoor

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.7,016 கோடி கடன் தள்ளுபடி என்பதில் சிறிய மாற்றம்: கணக்கை முடிக்க எஸ்பிஐ செய்த வியூகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 16, 2016 6:08 pm

புது தில்லி:
தாங்கள் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க மனமில்லாத
மிகப்பெரிய 'கோடீஸ்வரர்'களின் ரூ.7,016 கோடி கடன்
தொகையை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பங்க் ஆப் இந்தியா
முடிவு செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
-
ஆனால், இந்த செய்தியில் உண்மையில்லை என்றும்,
ஒரு தொழில்நுட்ப வார்த்தையை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட
குளறுபடிதான் இந்த புரளிக்குக் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
-
வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல், நாட்டை
விட்டு தப்பியோடிய 'தொழிலதிபர்' விஜய் மல்லையா பெற்றுள்ள
ரூ.1,201 கோடி கடன் தொகை உட்பட 'வேண்டுமென்றே' கடனை
திரும்ப செலுத்தாத 63 கோடீஸ்வர கடன்காரர்களின் கடன்
தொகையை சேகரிப்பு கணக்கின் கீழ்
(Advance Under Collection Account) முன்னெடுத்துச் செல்ல
எஸ்.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
-
இதன் மூலம், தங்களது வங்கியின் பேலன்ஸ் ஷீட்டை சரி செய்ய
எஸ்பிஐ இந்த திட்டத்தை மேற்கொள்ள உள்ளது.
-
இவர்களில் 63 கோடீஸ்வரர்களின் கடன்தொகை முழுமையாகவும்,
31 பேரின் கடன் தொகையில் பாதியும் இந்த சேகரிப்பு கணக்கின்
கீழ் மாற்றம் செய்யப்பட உள்ளது.
-
இந்த பட்டியலில் முதல் இடத்தில் கிங்பிஷர் நிறுவனர்
விஜய் மல்லையாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக
கேஎஸ் ஆயில் (வெறும் ரூ.596 கோடி), சூர்யா பார்மாசூடிகல்ஸ்
(வெறும் ரூ.526 கோடி மட்டுமே), ஜிஇடி பவர்
(வெறும் ரூ.400 கோடிகள்தான்) மற்றும் சாய் இன்போ சிஸ்டம்
(சுமாரா ரூ.376 கோடிகளே) அடங்கும்.
-
இதில், 17 வங்கிகளில் சுமார் 6,963 கோடியை கடனாக வாங்கி,
கடனை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்ற
விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து
நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்து.
-
முன்னதாக, கடந்த 2013 முதல் 2015ம் நிதியாண்டில் 29 மாநில
வங்கிகள் இதுபோன்று கோடீஸ்வர கடன்காரர்கள் வாங்கிய
ரூ.1.14 லட்சம் கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்தது.
-
இதிலும் எஸ்பிஐ வங்கியே ரூ.40,084 கோடி வாராக் கடனை தள்ளுபடி
செய்தது. இது குறித்து செய்தித் தாள்களில் வெளியான செய்தியைப்
பார்த்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து
விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நினைவிருக்கலாம்.
-
--------------------------------------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக