ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதிக்கலாம் வாருங்கள்

+4
ரிபாஸ்
பாலாஜி
இளவரசன்
மீனு
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty விவாதிக்கலாம் வாருங்கள்

Post by மீனு Tue Nov 24, 2009 4:24 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே, கல்யாணம் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன,
எதனால் மனசுக்குள்ளே வேறுபாடு உருவாகிறது என்ற அலசலாம் ,
காரணம்
சீக்கிரம் நம்ம விஜய், அடுத்து நம்ம இளவரசன் கல்யாணம் செய்து கொள்ள இருக்கின்றார்கள் .
அதனால் இப்பவே அவர்களை தெளிவு படுத்தி ,வாழ்க்கையை சிறப்புற நடத்த நம்மால் ஆனா முயட்சிங்கோ .ஆமாங்கோ
திருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை ஜாலியாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் பல தம்பதியர்களின் வாழ்க்கை ஜாலியாக அமைவதில்லை. முக்கியமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் இதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.
கட்டிலுக்கு கணவன் மனைவியாக இருந்து, விடிந்ததும் நீயா, நானா என்று மோதிக் கொள்பவர்கள் அல்லது நீ யாரோ, நான் யாரோ என்று கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் என்று கணவன் மனைவிகள் என்ற அந்த உன்னத உறவுக்குள் போலியாக வாழ்பவர்களும் உண்டு
திருமணம் செய்து சந்தோஷத்தை தொலைப்பதை விட திருமணம் செய்யாமலே இருந்து விடலாம் என்ற எண்ணம் கூட சிலருக்கு வருகின்றது. அதற்கு அனுமதியில்லை
மனிதனின் வாழ்க்கையில் அவசியம் தேவைப்படும் இந்தத் திருமணம், பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் புரிந்த பிறகு சில நாட்கள் அல்லது சில மாதங்களில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு, அது தொடர்கதையாக மாறி விடுகிறது. பலரின் வாழ்க்கையே தொடர்பு அறுந்து அந்தரத்தில் தொங்குகிறது.

மனித வாழ்க்கையில் பிரித்துப் பார்க்க முடியாத இந்தத் திருமணம் ஏன் சில நாட்களில் கசக்கத் துவங்குகிறது? இதற்குக் காரணம் என்ன? இன்பமான வாழ்க்கை அமைய என்ன வழி வகைகள் இருக்கின்றன?
இல் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால் முதலில் முக்கியமான ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இருவரும் தவறு செய்பவர்களே! என்பதை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

தாம் எதிர் பார்த்த அளவிற்கு முழுமையாக யாரும் இருக்க மாட்டார்கள். கொஞ்சம் அப்படியும் இப்படியும் தான் இருக்கும். குறிப்பாக பெண்கள் நாம் எதிர் பார்த்த அளவிற்கு இருப்பது மிகக் கஷ்டம் தான். அவர்களிடம் பல குறைகள் நமக்கு தென்படலாம். அப்போது நாம் பொறுத்துக் கொண்டு அவளிடம் இருக்கும் மற்ற நற்பண்புகளை எண்ணி திருப்தி கொள்ள வேண்டும். அப்பெண்ணிடம் இருக்கும் சில குறைகள் கூட நமக்கு நன்மைகளை பெற்றுத் தரலாம்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விவாதிக்கலாம் வாருங்கள்

Post by VIJAY Tue Nov 24, 2009 4:54 pm

என்ன நடக்குது இங்கே?///////


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விவாதிக்கலாம் வாருங்கள்

Post by மீனு Tue Nov 24, 2009 5:06 pm

VIJAY wrote:என்ன நடக்குது இங்கே?///////
கல்யாணம் நடக்குதுங்கோ [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விவாதிக்கலாம் வாருங்கள்

Post by VIJAY Tue Nov 24, 2009 5:09 pm

மீனு wrote:
VIJAY wrote:என்ன நடக்குது இங்கே?///////
கல்யாணம் நடக்குதுங்கோ [You must be registered and logged in to see this image.]

யாருக்கு உனக்கும் , ........... அவனுக்குமா?


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விவாதிக்கலாம் வாருங்கள்

Post by மீனு Tue Nov 24, 2009 5:11 pm

அவன் என்றால் யாரு விஜி ,
பெயரை சொன்னால் தானே சொல்ல முடியும் ஆமா என்று

இங்கே விவாதிக்க சொன்னால் யாருமே விவாதிக்கலை எதனால்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விவாதிக்கலாம் வாருங்கள்

Post by தாமு Tue Nov 24, 2009 5:13 pm

பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரியும்?




பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரியும்? அது ஆண்களுக்கு எப்படி போட்டோயும்? என்பது தான் பிரச்னையே. ஆணின் உணர்ச்சிகள் எளிதாக வெளிக்காட்டிவிடுவார்கள். பெண்ணின் மனதுக்குள் பல ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை வெளிக்காட்டமாட்டார்கள். ஆண்கள் தானாகவே தெரிந்து கொண்டு தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டும் என்று ஏங்குவார்கள். அதுகிடைக்காத பட்சத்தில், ஆணின் ஆசைகளுக்கு அவள் ஒத்துப் போகமாட்டாள். அதனால், கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் முற்றி சண்டையும், சச்சரவுமாக மாறும்.

ஆண்களைப் பொறுத்தவரையில், வேலை, டென்க்ஷன், உழைப்பு, பணம் என்று 24 மணி நேரமும் இயந்திரம் மாதிரி உழைப்பார்கள். அவர்களுக்கு மனைவி என்பவளை சந்தோக்ஷப்படுத்த வேண்டும் என்ற நினைப்பு இருக்காது. அவளுடைய தேவைக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம். இனி என்ன என்னை எதிர்பார்க்க வேண்டும்? என்று நினைக்கும் ஆண்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.

அந்தப் பெண் எதிர்பார்ப்பது, தன் கணவனின் ஆதரவு வார்த்தைகளை, நீ சாப்பிட்டாயா? உன் டிரஸ் அழகாக இருக்கு. உன் டிபன் ஏ. ஒன். அதிலும் முக்கியமாக, உடல்நிலை சரியில்லாத சமயத்தில் அருகில் இருந்து கவனிப்பது. இது தான் சராசரி குடும்ப பெண்களின் சாதாரண எதிர்பார்ப்பு. இதை பல கணவர்கள் நிறைவேற்றுவதில்லை என்பது தான் அவர்களது குமுறல்.

கணவர்கள் இக்ஷ்டப்பப்பட்ட சமயத்தில் மட்டும் நாங்கள் மிக்ஷின் மாதிரி செக்ஸ் உறவுக்கு ஒத்துழைக்கனும். எங்களது ஆசைகளையும், எதிர்ப்பார்ப்புகளை மட்டும் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை என்று எத்தனையோ பெண்கள் வேதனையை கேட்டிருக்கிறேன்.

இதற்காக, ஆண்களை ஒரேயடியாக குற்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆண்களுக்கு ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருந்தாலும், தனது வேலையில் முழுகவனம். இலட்சியத்தில் வெற்றி பெறவேண்டுமென்கிற வெறி. அவர்களுடன் பணிபுரியும் பெண்களுடன் பேசும் நேரம் தான் அதிகமாக இருக்குமே தவிர, தன் மனைவியுடன் பேசும் வார்த்தைகள் மிகக் குறைவாக இருக்கும். இதனால், கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் இடையே மனவிரிசல் ஏற்பட்டு தாம்பத்ய வாழ்க்கையே பாதிக்கும் நிலைமைக்குப் போகிறது.

இரயில் தண்டவாளத்தின் இருகோடுகளில் தான் இரயில் வேகமாக செல்கிறது. அதேபோல் இருவரையும் இணைப்பது தாம்பத்ய உறவு. குழந்தைகளைப் பெற்றுவிட்டோம். இனி உறவு வேண்டாமே? என்று நினைத்து கணவனை ஒதுக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அந்த உறவு கிடைக்காத பட்சத்தில் வேறு ஒருவருடன் உடல்ரீதியான உறவு வைத்திருக்கும் பெண்களும் சமுகத்தில் உள்ளனர். இது தவறல்ல. என்னுடைய உடலுக்கு ஒரு வடிகால் என்பது அவர்களது வாதம்.

அதற்காக விருப்பப்படாத கணவனை தன் வெட்கத்தை விட்டு கெஞ்சும் பெண்கள் ஒரு சிலரே. தன் கணவன் தன்னை விட்டு ஒதுங்கிறான் என்பதையே சில பெண்கள் மனசு ஏற்றுக் கொள்வதில்லை. வேறு பெண்ணுடன் தன் கணவர் தொடர்பு வைத்திருக்கிறாரோ? என்று அவர்களது மனம் கொதிக்கும்.

கணவனது பழக்கவழக்கம், செக்ஸ் உறவில் பெண்ணின் உணர்ச்சியைப் போட்டோந்து கொள்ளாமல் ஈடுபடுவது, மதுபானம் அருந்துவிட்டு உறவு வைத்துக் கொள்வது என்று மனைவிக்கு பிடிக்காதவற்றை செய்வதன் முலம் வெறுப்பை தான் ஏற்படுத்துகிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரை தங்களுக்கு தேவை செக்ஸ். அதுவும் தன் இஸ்டப்படி மனைவி தனக்கு அடிபணிய வேண்டுமென்று நினைக்கிறார்கள் என்று சில பெண்கள் வேதனையோடு சொல்லியிருக்கிறார்கள்.

பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரியும்? என்றாலும், அவசரக்காரர்களான ஆண்கள் காதலிக்கும் போதுதான் மனதைப் பார்ப்பார்கள். திருமணம் நடந்து முடிந்துவிட்டால், தாம்பத்ய உறவு என்று வரும் போது தன்னுடைய டாமி«க்ஷனை காண்பிப்பார்கள். அப்போது, பெண்மையானது தன்னுடைய ஆசைகளை வெளியே சொல்லமுடியாது.




டாக்டர். ஷர்மிளா [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விவாதிக்கலாம் வாருங்கள்

Post by VIJAY Tue Nov 24, 2009 5:14 pm

மீனு wrote:அவன் என்றால் யாரு விஜி ,
பெயரை சொன்னால் தானே சொல்ல முடியும் ஆமா என்று

இங்கே விவாதிக்க சொன்னால் யாருமே விவாதிக்கலை எதனால்

எனக்கு பிடிக்கலை மீனு... அதனால பேசலை.. சரி நான் கொஞ்சம் அமைதியா இருக்கேன் யாராவது பேசுவாங்க.....


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விவாதிக்கலாம் வாருங்கள்

Post by Tamilzhan Tue Nov 24, 2009 5:17 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விவாதிக்கலாம் வாருங்கள்

Post by மீனு Tue Nov 24, 2009 5:19 pm

அருமை தாமு,உங்கள் விவாதம் அருமை,

மற்றயவர்கள் எங்கே ,யாருக்கும் விவாதிக்க தெரியலையா ?

இல்லை கல்யாணமே பண்ணிகிரதில்லை என்ற முடிவில் இருக்கீங்களா ?



விஜி என்ன ஆச்சுடா ,பேச பிடிக்கலையா ?

சொல்லுடா என்ன ?
கல்யாணம் காதல் என்றால் உனக்கு பிடிக்காதா விஜி


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விவாதிக்கலாம் வாருங்கள்

Post by மீனு Tue Nov 24, 2009 5:20 pm

தமிழன் எதனால் இந்த சிரிப்பு ,
நான் பட்ட கஷ்டத்தை எதுக்கு உங்களுக்கு சொல்லணும் என்றுதானே இந்த சிரிப்பின் அர்த்தம்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விவாதிக்கலாம் வாருங்கள்

Post by VIJAY Tue Nov 24, 2009 5:22 pm

மீனு wrote:அருமை தாமு,உங்கள் விவாதம் அருமை,

மற்றயவர்கள் எங்கே ,யாருக்கும் விவாதிக்க தெரியலையா ?

இல்லை கல்யாணமே பண்ணிகிரதில்லை என்ற முடிவில் இருக்கீங்களா ?

விஜி என்ன ஆச்சுடா ,பேச பிடிக்கலையா ?

சொல்லுடா என்ன ?
கல்யாணம் காதல் என்றால் உனக்கு பிடிக்காதா விஜி


எனக்கு பேசறதுக்கு விருப்பமில்லை மீனு........


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

விவாதிக்கலாம் வாருங்கள் - Page 2 Empty Re: விவாதிக்கலாம் வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» விருந்து அன்றும் இன்றும் - விவாதிக்கலாம் வாருங்கள்
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» விவாதிக்கலாம் தமிழர்கள் யார்??
» போகரின் சப்தகாண்டம் விவாதிக்கலாம் வாங்க
» மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum