ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

+2
உமா
Pranav Jain
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 3 Empty பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by Pranav Jain Tue Nov 15, 2016 2:45 pm

First topic message reminder :

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், புதிய ரூபாய் நோட்டிற்கு தடை விதிக்க முடியாது என்றும் மறுத்துள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்றும், சமீபத்திய அனைத்து நடவடிக்கைகளுக்கும் வரும் 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு பொதுமக்களுக்கு ஆதரவளிப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இனிமேலாவது மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் தாயார் குஜராத்தில் உள்ள வங்கியில் வந்து தன்னிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி ரூபாய் 4,500 பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down


பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 3 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by சிவனாசான் Fri Nov 18, 2016 8:13 pm

கைசெலவு தேவைக்குமட்டும் பணம் வைத்துக்கொண்டு மீதியை வங்கிகணக்கில்
வைத்து செலவு செய்தால் சிரமமே இல்லை. அரசுக்கு வரிசெலுத்த மனமின்றி
பதுக்கியவர்கள் தான் இன்று இச்சட்டத்தால் முழிக்கிறார்கள்.ஏழை ,நடுத்தர மக்கள்
இன்னுமா க்யூவில் நிற்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள் ? இல்லவே இல்லை ,
இவர்கள் எல்லாம் கூலிக்கு வேலை செய்யும் இடைத்தரகர்கள் .கருப்பு பண ஊழல்
பெருச்சாளிகள் அளிக்கும் கூலி பணத்திற்காக நாட்டை அடகுவைக்கும்
அப்பாவிகள் >>> இவர்களை ஆயிரம் மோடி வந்தாலும் திருத்தவே முடியாது .
ராஜ்ய சபா மேல்சபாவில் நடக்கும் கூத்தை பாருங்களேன். இவர்களா
மக்களுக்காக பாடு படுகிறார்கள்.இல்லவே இல்லை. சுய நலத்திற்காக
அரசியல் நடத்துபவர்கள் என எண்ண தோன்றுகிறது...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 3 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by Pranav Jain Sat Nov 19, 2016 12:51 am

ஆம், வங்கி ஊழியர்கள் முதல், மேனேஜர்கள் வரை சிலர் ஊழல்வாதிகளுக்கு உடந்தைதான். மேலும் அவர்களும் நேரடியாகவும் சுரண்டுகிறார்கள். இதனால்தான் வங்கிகளுக்கு கட்டுப்பாடு அவசியம் என்பதை எனது கோரிக்கையாக முன் வைத்துள்ளேன். உங்கள் கருத்திற்கும், தகவலுக்கும் நன்றி. T.N.Balasubramanian அவர்களே.
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 3 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by T.N.Balasubramanian Sat Nov 19, 2016 3:06 pm

சிவனாசான் wrote:கைசெலவு தேவைக்குமட்டும்   பணம் வைத்துக்கொண்டு  மீதியை வங்கிகணக்கில்
 வைத்து செலவு செய்தால்  சிரமமே இல்லை.    அரசுக்கு வரிசெலுத்த   மனமின்றி  
பதுக்கியவர்கள் தான்   இன்று இச்சட்டத்தால் முழிக்கிறார்கள்.ஏழை ,நடுத்தர மக்கள்
இன்னுமா க்யூவில் நிற்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள் ? இல்லவே இல்லை ,
இவர்கள் எல்லாம் கூலிக்கு வேலை செய்யும் இடைத்தரகர்கள் .கருப்பு பண ஊழல்
பெருச்சாளிகள்  அளிக்கும்  கூலி பணத்திற்காக நாட்டை அடகுவைக்கும்
அப்பாவிகள் >>> இவர்களை  ஆயிரம் மோடி வந்தாலும் திருத்தவே முடியாது .
ராஜ்ய சபா  மேல்சபாவில்  நடக்கும் கூத்தை பாருங்களேன். இவர்களா
 மக்களுக்காக  பாடு படுகிறார்கள்.இல்லவே இல்லை. சுய நலத்திற்காக
அரசியல்  நடத்துபவர்கள்  என எண்ண தோன்றுகிறது...
மேற்கோள் செய்த பதிவு: 1227456

மேலெழுந்தவாரியாக பார்க்கையில், நீங்கள் மறுமொழி இட்ட மாதிரி இருக்கிறது . ஆனால்  சிவப்பு நிற
வாக்கியங்கள் எந்தன் மறுமொழி. அதை நீங்கள் quote பண்ண விரும்பினால், பதிவு பெட்டியில்  ikon 11  
(கோட் ஐகான்)  அதை க்ளிக் பண்ணி  insert ஐ செலெக்ட் பண்ணி , கோட் பண்ணவேண்டியதை போடவும்.
பலருடைய மறுமொழியை இதே முறையில் பதிவிட்டு உள்ளீர் .
ஈகரை நிர்வாகம் இதை எல்லாம் கருத்தில்கொண்டு பல முக்கிய ஐகான் களை நிறுவி இருக்கிறது. அவைகளை  உபயோகப்படுத்துவது நல்லது /எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி,சிவனாசான்
ரமணியன்

@சிவனாசான்


Last edited by T.N.Balasubramanian on Sat Nov 19, 2016 3:37 pm; edited 2 times in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 3 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» டோனிக்கு ஆதரவளிக்கும் கவாஸ்கர், அசாருதீன்!
» சமச்சீர் கல்வி - உச்சநீதி மன்றம் உத்தரவு
» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும்
»  தமிழ்நாடு மின்சார வாரியம் - பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum