புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
First topic message reminder :
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், புதிய ரூபாய் நோட்டிற்கு தடை விதிக்க முடியாது என்றும் மறுத்துள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்றும், சமீபத்திய அனைத்து நடவடிக்கைகளுக்கும் வரும் 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு பொதுமக்களுக்கு ஆதரவளிப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இனிமேலாவது மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் தாயார் குஜராத்தில் உள்ள வங்கியில் வந்து தன்னிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி ரூபாய் 4,500 பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நான் அப்பிடி நினைக்கவில்லை பிரணவ் .
கள்ளப்பணம் /கருப்பு பணம் இல்லாதவர்கள் எல்லாம் முதல் ரெண்டு நாட்களிலேயே மாற்றிவிட்டார்கள் .
இப்போது இருக்கும் கும்பல் ,கூட்டம் எல்லாம் பினாமி வசூல்தாரர்கள்.
மோடி செய்த ஒரே தவறு , எந்தெந்த பேங்கில் யார்யாருக்கு அக்கவுண்ட் இருக்கோ அங்கேதான் பணத்தை மாற்றவேண்டும் என்று கூறி இருக்கவேண்டும். அக்கவுண்ட் இல்லையா ,ஆவணங்களை காட்டி புது அக்கவுண்ட் திறந்து இருக்கவேண்டும் இப்போது கூட இதை செய்யலாம் . அப்போது மாட்டிக்கொள்வார்கள் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
மிகச் சரியான கருத்து. இதுபோன்ற ஆலோசனைகளைத்தான் நாம் அரசுக்கு சொல்லவேண்டும் என்று எதிர் பார்க்கிறேன். நன்றி T.N.Balasubramanian அவர்களே.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1227252T.N.Balasubramanian wrote:நான் அப்பிடி நினைக்கவில்லை பிரணவ் .
கள்ளப்பணம் /கருப்பு பணம் இல்லாதவர்கள் எல்லாம் முதல் ரெண்டு நாட்களிலேயே மாற்றிவிட்டார்கள் .
இப்போது இருக்கும் கும்பல் ,கூட்டம் எல்லாம் பினாமி வசூல்தாரர்கள்.
மோடி செய்த ஒரே தவறு , எந்தெந்த பேங்கில் யார்யாருக்கு அக்கவுண்ட் இருக்கோ அங்கேதான் பணத்தை மாற்றவேண்டும் என்று கூறி இருக்கவேண்டும். அக்கவுண்ட் இல்லையா ,ஆவணங்களை காட்டி புது அக்கவுண்ட் திறந்து இருக்கவேண்டும் இப்போது கூட இதை செய்யலாம் . அப்போது மாட்டிக்கொள்வார்கள் .
ரமணியன்
௨௦௦௦ ரூபாய் நோட்டு வெளியிடப்போகிறோம் என்று இணையங்களிலும் , சமூக ஊடகங்களிலும் செய்தியாக பரவியது ஊழல் பெருச்சாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவர்கள் சுதாரிக்க இடம் கொடுக்காமல் வசமாக மாட்டவைக்க உருவாக்கப்பட்ட பொறி (Trap)Pranav Jain wrote:வியாதியை பரப்பிவிட்டு அதற்கான மருந்தை விற்பனை செய்ய காத்திருந்து சில நாட்களுக்குப் பிறகு மார்க்கெட் செய்வதைப்போல மோடி அரசும் சூட்டோடு சூடாக முதலில் புதிய 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டார்கள், ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று புதிய 500 ரூபாய் நோட்டு வந்திருக்கிறது. அடுத்த மாதம் புதிய 1000 ரூபாய் நோட்டும் வரும். ரூபாய் நோட்டுக்களை உடனுக்குடன் வடிவமைத்து அச்சடிக்கிறார்களா என்ன? என்னங்க கலர் காலரா ரூபாய் நோட்டுகளா வெளியிடுறாங்க?
என்றே நான் நினைக்கிறேன்.
மக்களாட்சி என்றாலும் உறுதிமொழியும் ரகசியக்காப்பு பிரமாணமம் எடுத்துவிட்டு தானே பதவியேற்றுக்கொள்கிறார்கள்.Pranav Jain wrote:இது மக்களாட்சி என்பதை யாரும் மறக்காமல் இருந்தால் நல்லதுதான்! எனவே எந்த அறிவிப்பாக இருந்தாலும் மக்களிடம் அல்லது மக்களின் பிரதிநிதிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்பதுதான் நல்லது. இதைத்தான் உச்சநீதி மன்றமும் வலியுறுத்தியுள்ளது. இது மகிழ்ச்சியே!
வாக்களித்தார்கள் என்பதற்காக ஒவ்வொரு மந்திரியின் இலாகாக்களும் பொதுமக்களிடம் தாங்கள் எடுக்க போகும் கொள்கை முடிவுகளை விவாதித்து / விவரித்து அதன் பிறகு அறிவிப்பு வெளியிட முடியாது.
(நாளை விடியற்காலை மூன்று மணிக்கு எல்லைப்பகுதியில் அமைத்துள்ள பாகிஸ்தானின் ரகசிய பதுங்குகுழிகளை தாக்கி அழிக்க போகிறோம் இதை பற்றி நீங்கல்லாம் என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டுக்கொண்டிருப்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்று நினைக்கிறேன் )
- Pranav Jainபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கறுப்புப் பணம் அரசியல்வாதிகள் /நடிக்கும் கலைஞர்கள் /பட தயாரிப்பாளர்கள் / வியாபாரிகள் போன்றவர்கள் என நினைத்து இருந்தோம் .
இப்போதைய தகவல் : 90 % பேங்க் மானேஜர்களும் இதில் சேருகிறார்கள் .
ஏற்கனவே ஒரே தினத்தில் பலருடைய id மூலம் /பல id கள் மூலம் ஒரே ஆள் 4000 ரூபாயாக மாற்றி போக அனுமதித்தார்கள் . மேனேஜருக்கு கணிசமான பங்கு உண்டு .
லேட்டஸ்ட் நியூஸ் . வங்கிகளில் யார்யார் நகைகளை கடன் வைத்து உள்ளார்களோ, அவர்களுடைய
லிஸ்ட் அந்த கறுப்புப் பண முதலைகளுக்கு செல்கின்றது . அவர் உடனே அந்த வீட்டிற்கு சென்று அவர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து , தன்னுடைய செல்லாத 1000 /500 ஐ கொடுத்து நகையை மீட்டுக்கொள்கிறார் . பிறகு மீட்ட நகையை மறுமுறை அடகு வைத்து , புதிய தொகையை செல்லுகின்ற நோட்டுகளாக மாற்றிக் கொள்கிறார் . நோட்டுகளை இவர் வைத்துக்கொள்ள , நகையின் சொந்தக்காரர் புதிய அடகு ரசீதை வைத்துக்கொள்கிறார். கறுப்புப்பணம் வெளுப்பாகி விட்டது. கருப்பு பண முதலை ,கறுப்பை வெளுப்பாக்கி விட்டது. அவனுக்கு நிம்மதி .
உண்மையாக முதலில் நகையை வைத்தவர் அவர் பங்குக்கு சிறிது லாபம் மீட்டார் .
பேங்க் மானேஜர் , உள்ளடி வேலை செய்து , மூலதனம் போடாமல் , வட்டி பெற்றுவிட்டார் .
டிசம்பர் மாத கடைசியில் பாருங்கள் , கொழுத்த பணமுதலைகளாக ,இந்த பேங்க் மேனேஜர்கள்
வலம் வரப்போகிறார்கள் .
இன்கம்டெக்ஸ் அதிகாரிகள் இவர்களை இனம் கண்டு பிடித்து 50 % மீதாவது கேஸ் போடுவார்கள் .
மீதி 50 % என்னவா ? ஹி ஹி ஹி ஹி அதுவேதான் .
அதுவேதான்

தேவைக்கு வேண்டும் என்று பணம் வைத்துக்கொண்டு இருந்த,ஏழை ,நடுத்தர மக்கள் இன்னுமா க்யூவில் நிற்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள் ? இல்லவே இல்லை ,இவர்கள் எல்லாம் கூலிக்கு வேலை செய்யும் இடைத்தரகர்கள். பணத்திற்காக நாட்டை அடகுவைக்கும் தீவிரவாதிகள், ஆயிரம் மோடி வந்தாலும் இந்நாட்டை திருத்தவே முடியாது .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» டோனிக்கு ஆதரவளிக்கும் கவாஸ்கர், அசாருதீன்!
» சமச்சீர் கல்வி - உச்சநீதி மன்றம் உத்தரவு
» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும்
» தமிழ்நாடு மின்சார வாரியம் - பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3