ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

+2
உமா
Pranav Jain
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Empty பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by Pranav Jain Tue Nov 15, 2016 2:45 pm

First topic message reminder :

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த உச்சநீதி மன்றம், மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும், புதிய ரூபாய் நோட்டிற்கு தடை விதிக்க முடியாது என்றும் மறுத்துள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்றும், சமீபத்திய அனைத்து நடவடிக்கைகளுக்கும் வரும் 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு பொதுமக்களுக்கு ஆதரவளிப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இனிமேலாவது மத்திய அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் தாயார் குஜராத்தில் உள்ள வங்கியில் வந்து தன்னிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி ரூபாய் 4,500 பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by T.N.Balasubramanian Wed Nov 16, 2016 3:38 pm

நான் அப்பிடி நினைக்கவில்லை பிரணவ் .
கள்ளப்பணம் /கருப்பு பணம் இல்லாதவர்கள் எல்லாம் முதல் ரெண்டு நாட்களிலேயே மாற்றிவிட்டார்கள் .
இப்போது இருக்கும் கும்பல் ,கூட்டம் எல்லாம் பினாமி வசூல்தாரர்கள்.
மோடி செய்த ஒரே தவறு , எந்தெந்த பேங்கில் யார்யாருக்கு அக்கவுண்ட் இருக்கோ அங்கேதான் பணத்தை மாற்றவேண்டும் என்று கூறி இருக்கவேண்டும். அக்கவுண்ட் இல்லையா ,ஆவணங்களை காட்டி புது அக்கவுண்ட் திறந்து இருக்கவேண்டும் இப்போது கூட இதை செய்யலாம் . அப்போது மாட்டிக்கொள்வார்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by Pranav Jain Wed Nov 16, 2016 3:55 pm

மிகச் சரியான கருத்து. இதுபோன்ற ஆலோசனைகளைத்தான் நாம் அரசுக்கு சொல்லவேண்டும் என்று எதிர் பார்க்கிறேன். நன்றி T.N.Balasubramanian அவர்களே.
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by உமா Wed Nov 16, 2016 4:07 pm

T.N.Balasubramanian wrote:நான் அப்பிடி நினைக்கவில்லை பிரணவ் .
கள்ளப்பணம் /கருப்பு பணம் இல்லாதவர்கள் எல்லாம் முதல் ரெண்டு நாட்களிலேயே மாற்றிவிட்டார்கள் .
இப்போது இருக்கும் கும்பல் ,கூட்டம் எல்லாம் பினாமி வசூல்தாரர்கள்.
மோடி செய்த ஒரே தவறு , எந்தெந்த பேங்கில் யார்யாருக்கு அக்கவுண்ட் இருக்கோ அங்கேதான் பணத்தை மாற்றவேண்டும் என்று கூறி இருக்கவேண்டும். அக்கவுண்ட் இல்லையா ,ஆவணங்களை காட்டி புது அக்கவுண்ட் திறந்து இருக்கவேண்டும் இப்போது கூட இதை செய்யலாம் . அப்போது மாட்டிக்கொள்வார்கள் .

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1227252

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by ராஜா Wed Nov 16, 2016 4:44 pm

Pranav Jain wrote:வியாதியை பரப்பிவிட்டு அதற்கான மருந்தை விற்பனை செய்ய காத்திருந்து சில நாட்களுக்குப் பிறகு மார்க்கெட் செய்வதைப்போல மோடி அரசும் சூட்டோடு சூடாக முதலில் புதிய 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டார்கள், ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று புதிய 500 ரூபாய் நோட்டு வந்திருக்கிறது. அடுத்த மாதம் புதிய 1000 ரூபாய் நோட்டும் வரும். ரூபாய் நோட்டுக்களை உடனுக்குடன் வடிவமைத்து அச்சடிக்கிறார்களா என்ன? என்னங்க கலர் காலரா ரூபாய் நோட்டுகளா வெளியிடுறாங்க?
௨௦௦௦ ரூபாய் நோட்டு வெளியிடப்போகிறோம் என்று இணையங்களிலும் , சமூக ஊடகங்களிலும் செய்தியாக பரவியது ஊழல் பெருச்சாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவர்கள் சுதாரிக்க இடம் கொடுக்காமல் வசமாக மாட்டவைக்க உருவாக்கப்பட்ட பொறி (Trap)
என்றே நான் நினைக்கிறேன்.

Pranav Jain wrote:இது மக்களாட்சி என்பதை யாரும் மறக்காமல் இருந்தால் நல்லதுதான்! எனவே எந்த அறிவிப்பாக இருந்தாலும் மக்களிடம் அல்லது மக்களின் பிரதிநிதிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்பதுதான் நல்லது. இதைத்தான் உச்சநீதி மன்றமும் வலியுறுத்தியுள்ளது. இது மகிழ்ச்சியே!
மக்களாட்சி என்றாலும் உறுதிமொழியும் ரகசியக்காப்பு பிரமாணமம் எடுத்துவிட்டு தானே பதவியேற்றுக்கொள்கிறார்கள். புன்னகை

வாக்களித்தார்கள் என்பதற்காக ஒவ்வொரு மந்திரியின் இலாகாக்களும் பொதுமக்களிடம் தாங்கள் எடுக்க போகும் கொள்கை முடிவுகளை விவாதித்து / விவரித்து அதன் பிறகு அறிவிப்பு வெளியிட முடியாது.

(நாளை விடியற்காலை மூன்று மணிக்கு எல்லைப்பகுதியில் அமைத்துள்ள பாகிஸ்தானின் ரகசிய பதுங்குகுழிகளை தாக்கி அழிக்க போகிறோம் இதை பற்றி நீங்கல்லாம் என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டுக்கொண்டிருப்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்று நினைக்கிறேன் ) புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by Pranav Jain Fri Nov 18, 2016 3:06 am

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 1iTMf8OdSgCmNTCUnX19+joker
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by T.N.Balasubramanian Fri Nov 18, 2016 7:22 am

Pranav Jain wrote:பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 1iTMf8OdSgCmNTCUnX19+joker
மேற்கோள் செய்த பதிவு: 1227367

என்னது இது ?
பைத்தியக்காரத்தனமாக உள்ளதே !!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by ராஜா Fri Nov 18, 2016 11:26 am

Pranav Jain wrote:பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 1iTMf8OdSgCmNTCUnX19+joker
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹா ஹா ஹா

நான் கூட உங்க பதிவுகளை எல்லாம் பார்த்துட்டு எதோ சீரியஸா பேசுற ஆளுன்னு நினைச்சுட்டேன் , எல்லாம் சும்மா காமடி பதிவுகள் தான் போல புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by T.N.Balasubramanian Fri Nov 18, 2016 12:39 pm

கறுப்புப் பணம் அரசியல்வாதிகள் /நடிக்கும் கலைஞர்கள் /பட தயாரிப்பாளர்கள் / வியாபாரிகள்  போன்றவர்கள் என நினைத்து இருந்தோம் .
இப்போதைய தகவல் : 90 % பேங்க் மானேஜர்களும் இதில் சேருகிறார்கள் .
ஏற்கனவே ஒரே தினத்தில் பலருடைய id மூலம் /பல id கள் மூலம் ஒரே ஆள் 4000 ரூபாயாக மாற்றி போக அனுமதித்தார்கள் . மேனேஜருக்கு கணிசமான பங்கு உண்டு .
லேட்டஸ்ட் நியூஸ் . வங்கிகளில் யார்யார் நகைகளை கடன் வைத்து உள்ளார்களோ, அவர்களுடைய
லிஸ்ட் அந்த கறுப்புப் பண முதலைகளுக்கு செல்கின்றது . அவர் உடனே அந்த வீட்டிற்கு சென்று அவர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து , தன்னுடைய செல்லாத 1000 /500 ஐ  கொடுத்து நகையை மீட்டுக்கொள்கிறார் . பிறகு மீட்ட நகையை மறுமுறை அடகு வைத்து , புதிய தொகையை செல்லுகின்ற நோட்டுகளாக மாற்றிக் கொள்கிறார் . நோட்டுகளை இவர் வைத்துக்கொள்ள , நகையின் சொந்தக்காரர் புதிய அடகு ரசீதை வைத்துக்கொள்கிறார். கறுப்புப்பணம் வெளுப்பாகி விட்டது. கருப்பு பண முதலை ,கறுப்பை வெளுப்பாக்கி விட்டது. அவனுக்கு நிம்மதி .  
உண்மையாக முதலில் நகையை வைத்தவர் அவர் பங்குக்கு சிறிது லாபம் மீட்டார் .
பேங்க் மானேஜர் , உள்ளடி வேலை செய்து , மூலதனம் போடாமல் ,  வட்டி பெற்றுவிட்டார் .
டிசம்பர் மாத கடைசியில் பாருங்கள் , கொழுத்த பணமுதலைகளாக ,இந்த பேங்க் மேனேஜர்கள்
வலம் வரப்போகிறார்கள் .
இன்கம்டெக்ஸ் அதிகாரிகள் இவர்களை இனம் கண்டு பிடித்து 50 % மீதாவது கேஸ் போடுவார்கள் .
மீதி 50 % என்னவா ? ஹி ஹி ஹி ஹி அதுவேதான் .  

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 DEVabctfQ8u7M0bkWP7J+eGNhdms3MTI=_o_koundamani-jokes-senthil-comedy      அதுவேதான்  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by ராஜா Fri Nov 18, 2016 4:35 pm

அட ... டிசைன் டிஸைனா கொள்ளை அடிக்கிறார்கள்பா புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by T.N.Balasubramanian Fri Nov 18, 2016 4:59 pm

தேவைக்கு வேண்டும் என்று பணம் வைத்துக்கொண்டு இருந்த,ஏழை ,நடுத்தர மக்கள் இன்னுமா க்யூவில் நிற்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள் ? இல்லவே இல்லை ,இவர்கள் எல்லாம் கூலிக்கு வேலை செய்யும் இடைத்தரகர்கள். பணத்திற்காக நாட்டை அடகுவைக்கும் தீவிரவாதிகள், ஆயிரம் மோடி வந்தாலும் இந்நாட்டை திருத்தவே முடியாது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்! - Page 2 Empty Re: பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் உச்சநீதி மன்றத்தின் மறுப்பும், உத்தரவும்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» டோனிக்கு ஆதரவளிக்கும் கவாஸ்கர், அசாருதீன்!
» சமச்சீர் கல்வி - உச்சநீதி மன்றம் உத்தரவு
» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்-அத்தியாயம்-1-இடப்பங்கீடு கொடுத்ததும், எடுத்ததும்
» “குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா”

Permissions in this forum:
You cannot reply to topics in this forum