Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
4 posters
Page 1 of 1
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா
–
————————
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
(நின்னுக்கோரி)
உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப் பார் கட்டிப் பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டு தூங்குது
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில்
(நின்னுக்கோரி)
(நின்னுக்கோரி)
பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப் போன காரணம்
கன்னித் தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது

Re: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
மோகன இராகத்தில் பாடப்பட்ட அந்தப் பாடல்,நன்றாக இருந்தாலும்,ஒலி வடிவில்-ஆடியோ- கேட்கும் போது கிடைக்கும் சுகம், சினிமாக் காட்சியாக பார்க்கும் போது ஏனோ சுவைக்கவில்லை. காட்சி அமைப்பா நடிப்பா தெரியவில்லை.
நன்றி, இராமனாதன் ஐயா.நன்றி என வார்த்தைகளால் எழுதும் போது கிடைக்கும் சுகம் இமோஜினால் கிடைக்கவில்லை. கடிதம் எழுதும் போது கிடைக்கும் சுகம் மின்அஞ்சல் மூலம் கிடைக்கவில்லை.
இப்போதெல்லாம் அஞ்சல் அலுவலகங்களே நமக்காக கடிதம் எழுதி உரியவர்களின் முகவரியில் சேர்த்து விடுகிறார்கள்.ஆனாலும் கடிதத்தின் சுகம் அங்கும் கிடைப்பதில்லை. இது எனக்கு மட்டுமா அல்லது வேறு பலருக்குமா தெரியவில்லை.
![நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
நன்றி, இராமனாதன் ஐயா.நன்றி என வார்த்தைகளால் எழுதும் போது கிடைக்கும் சுகம் இமோஜினால் கிடைக்கவில்லை. கடிதம் எழுதும் போது கிடைக்கும் சுகம் மின்அஞ்சல் மூலம் கிடைக்கவில்லை.
இப்போதெல்லாம் அஞ்சல் அலுவலகங்களே நமக்காக கடிதம் எழுதி உரியவர்களின் முகவரியில் சேர்த்து விடுகிறார்கள்.ஆனாலும் கடிதத்தின் சுகம் அங்கும் கிடைப்பதில்லை. இது எனக்கு மட்டுமா அல்லது வேறு பலருக்குமா தெரியவில்லை.
Guest- Guest
Re: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
.நன்றி என வார்த்தைகளால் எழுதும் போது கிடைக்கும் சுகம் இமோஜினால் கிடைக்கவில்லை. கடிதம் எழுதும் போது கிடைக்கும் சுகம் மின்அஞ்சல் மூலம் கிடைக்கவில்லை.
முழுதும் ஒத்துக்கொள்ளவேண்டிய உண்மை .
ஒரு கார்டில் எழுதி நலம் விசாரிப்பது ஒரு ஒட்டுதலை காண்பிக்கிறது என்பதே எந்தன் எண்ணமும் .
ஹவுஸிற்கும் ஹோமுக்கும் உள்ள வித்தியாசம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
![நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
HOUSE , HOME இரண்டிற்கும் என்ன வேறுபாடு ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
House - பல அறைகள்-படுக்கை அறைகள்,சமையலறை,தங்கும் அறைகள்,பல குடும்பங்கள் என இருக்கலாம். ஹவுஸ் ஒரு கட்டிடம்,அங்கு பலர் வாழலாம்.இங்கு உணர்வு பூர்வமான தொடர்புகள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது. இங்கு வாழாமல் பொருட்கள் போடும் இடமாக,சில நாட்கள் தங்குமிடமாகக் கூட இருக்கலாம்.(Warehouse,Resthouse) ஹவுஸ் எப்போதும் பெயர்ச்சொல்லாகவும், ஹோம் சில சமயம் அட்வேர்ப் ஆகவும் இருக்கும்.
terrace house ,bungalow இவையும் ஹவுஸ் எனப்படுகிறது.
Home – என்பது வாழ்வதற்கான ஒரு இடம்.ஒரு குடும்பம் (family) தங்கி வாழும் இடம்.உணர்வு/இதய/நம்பிக்கை பாதுகாப்பு தொடர்புகளைப் பேணி வாழும் இடமாக இருக்கும். அப்பாட்மென்ட்,படகு,டென்ட் என இருக்கலாம்.
வயதில் குறைந்த, கைவிடப்பட்ட சிறுவர்களை தங்க வைப்பதையும் ஹோம் என்று சொல்வார்கள்.(நான் ஹோமில் தங்கி இருக்கிறேன்)இங்கேயும் ஒருவருக்கொருவர் நல்ல தொடர்புகளை பேணுவர்.ஹோம் இல்லாதவர்களை Homeless என்பர்.Houseless என எங்கும் சொல்லப்படுவதில்லை.

சுருங்க சொல்லவேண்டுமெனில் , Jagadeesan ,
ஹவுஸ் செங்கல்களாலும் சிமிண்டாலும் ஆன ஒன்று .
ஹோம் அன்பு பாசம் ஈர்ப்பால் ஆனது .
ஹோம் ஸ்வீட் ஹோம் என்று சொல்கிறோம்
ஹவுஸ் சுவீட் ஹவுஸ் என்று சொல்வதில்லை
ரமணியன்
ஹவுஸ் செங்கல்களாலும் சிமிண்டாலும் ஆன ஒன்று .
ஹோம் அன்பு பாசம் ஈர்ப்பால் ஆனது .
ஹோம் ஸ்வீட் ஹோம் என்று சொல்கிறோம்
ஹவுஸ் சுவீட் ஹவுஸ் என்று சொல்வதில்லை
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இது நின்னுக்கோரி ராகமாச்சே...!!
» எண்ணாத்தால் வர்ணம் ...
» வர்ணம் போகாத நினைவுகள் .....
» வர்ணம் இழந்தாலும் வானவில்
» ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!
» எண்ணாத்தால் வர்ணம் ...
» வர்ணம் போகாத நினைவுகள் .....
» வர்ணம் இழந்தாலும் வானவில்
» ஏழு வர்ணம்! – சிறுவர் சிறுகதை!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|