புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையல் – ஒரு பக்க கதை Poll_c10சமையல் – ஒரு பக்க கதை Poll_m10சமையல் – ஒரு பக்க கதை Poll_c10 
336 Posts - 79%
heezulia
சமையல் – ஒரு பக்க கதை Poll_c10சமையல் – ஒரு பக்க கதை Poll_m10சமையல் – ஒரு பக்க கதை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சமையல் – ஒரு பக்க கதை Poll_c10சமையல் – ஒரு பக்க கதை Poll_m10சமையல் – ஒரு பக்க கதை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சமையல் – ஒரு பக்க கதை Poll_c10சமையல் – ஒரு பக்க கதை Poll_m10சமையல் – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 2%
prajai
சமையல் – ஒரு பக்க கதை Poll_c10சமையல் – ஒரு பக்க கதை Poll_m10சமையல் – ஒரு பக்க கதை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சமையல் – ஒரு பக்க கதை Poll_c10சமையல் – ஒரு பக்க கதை Poll_m10சமையல் – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
சமையல் – ஒரு பக்க கதை Poll_c10சமையல் – ஒரு பக்க கதை Poll_m10சமையல் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சமையல் – ஒரு பக்க கதை Poll_c10சமையல் – ஒரு பக்க கதை Poll_m10சமையல் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சமையல் – ஒரு பக்க கதை Poll_c10சமையல் – ஒரு பக்க கதை Poll_m10சமையல் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமையல் – ஒரு பக்க கதை Poll_c10சமையல் – ஒரு பக்க கதை Poll_m10சமையல் – ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 15, 2016 2:32 am

சமையல் – ஒரு பக்க கதை EYVPTAxR8qeqM3kn4ADk+11
-
‘‘பெண்ணின் பெயர் ஸ்வப்னா.
ஐ.டி. கம்பெனியில வேலை செய்யறா. நல்ல சம்பளம்.
இரண்டு பெண்கள். மூத்தவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு.
இவள் இளையவள்’’ என்று சொல்லிக் கொண்டே
போன தெய்வசிகாமணியின் கையிலிருந்த
போட்டோவை வாங்கிப் பார்த்த சுலோச்சனா முகம்
மலர்ந்தாள்.

‘‘மூர்த்திக்கு பொருத்தமா இருக்கும். வெள்ளிக்கிழமை
போய் பார்த்துட்டு வரலாங்க..’’என்று கணவனிடம்
சொன்னாள் சுலோச்சனார் பெண்ணை எல்லோருக்கும்
பிடித்துவிட்டது.

பெண்ணின் தகப்பனார் தயங்கியபடி மாப்பிள்ளையைப்
பார்த்தார். ‘‘கோவிக்காதீங்க தம்பி. என் பொண்ணு
நல்லா சமைப்பா. உங்களுக்கு சமையல் வருமா?’’

சுலோச்சனாவின் முகம் மாறியது. ‘‘என்னங்க நாங்க
கேட்க வேண்டிய கேள்விய நீங்க கேக்கறீங்க?’’ மூர்த்தி
குறுக்கிட்டான். ‘‘அம்மா, சும்மாயிருங்க. அவர் கேட்பதிலும்
அர்த்தம் இருக்கு’’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்தான்.

‘‘நான் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சப்போ நானேதான்
சமைப்பேன். அருமையா சமைப்பேன். உங்க பொண்ணும்,
நானும் ஒரே மாதிரி வேலை பார்க்கறதால ஷிப்ட் மாறி வரும்.
கண்ட இடத்தில, கண்டதை சாப்பிட்டு உடம்பை
கெடுத்துக்கக் கூடாது. நாளைக்கு பிள்ளைகள் ஆன பின்
சாப்பாட்டுப் பிரச்சினை வரக்கூடாது. அதுதானே சார்?’’

திகைத்துப் போனவர் ‘ஆம்’ எனத் தலையாட்டினார்.
‘‘அடப்பாவிங்களா, என்னமா யோசிக்கிறாங்க. நம்ம
பையன் பயங்கரமா யோசிக்கிறான். ம்… சரியான
ஜோடிதான்!’’ வியப்புடன் மகனைப் பார்த்து
புன்னகைத்தாள் சுலோச்சனா!

——————————————
-ஆ.லோகநாதன்
குங்குமம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 15, 2016 12:54 pm

சமையல் – ஒரு பக்க கதை 745155 சமையல் – ஒரு பக்க கதை 745155



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Wed Nov 16, 2016 7:26 pm

என்னமா யோசிக்கிறாங்க.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 17, 2016 4:39 pm

சமையல் – ஒரு பக்க கதை 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக