ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள்

Go down

குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள்  Empty குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Tue Nov 15, 2016 2:26 am

குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள்  MLAauUvpTAu20BtvLWq3+32
-
* ‘‘டெல்லியின் மாசு சூழலைப் பற்றி சிந்திக்க
ஆரம்பித்தால் ஆச்சரியமாகவும், கேலிக்குரிய
ஒன்றாகவும் இருக்கிறது’’ என
ஃபீலாகியிருக்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா.
-
------------------------
என் கடைசி மூச்சு வரை நடித்துக் கொண்டே இருப்பேன்.’’ என சமீபத்தில்
மனம் திறந்திருக்கிறார் த்ரிஷா.
-
------------------
* ‘அனிமல்ஸை தத்து எடுங்க.. விலை கொடுத்து வாங்காதீங்க’னு
‘பீட்டா’வுக்காக பூனைக்குட்டியை கையில் ஏந்தி சொன்ன எமி ஜாக்சன்
இப்போது, ‘சிக்கன் சாப்பிடாதீங்க. வெஜிடேரியனுக்கு மாறுங்க’ என
சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.
-
-------------------------------------
* ஜிம்மில் வெயிட் தூக்குவதில் ஆர்வம் காட்டுகிறார் சமந்தா.
சமீபத்தில் 72 கிலோ வெயிட்டை தூக்கி அசால்ட்டாக எக்ஸர்சைஸ்
செய்வதை இன்ஸ்டாவில் வீடியோவாகவும் தட்டிவிட்டிருக்கிறார்
சமந்தா.
-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள்  Empty Re: குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Tue Nov 15, 2016 2:27 am

குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள்  Y0mL72P3SRqwceolMNem+32a
-
* இந்தியில் இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கும் டாப்ஸி,
மும்பையில் தனது தங்கை ஷாகனுடன் இந்த தீபாவளியை
கொண்டாடியிருக்கிறார்.
-
--------------------------
* பிரபு சாலமன், இயக்குநர் ஆவதற்கு முன்பு ‘டூப்’ நடிகராக
இருந்திருக்கிறார். அவர் சரத்குமாருக்கு பல படங்களில் இரட்டை
வேடங்களில் நடிக்கும்போது உடன் நடித்திருக்கிறார்.
அதற்குப் பின்தான் இயக்குநராகப் பயிற்சி.
-
-----------------------------------------
* ‘‘சினிமாவில் எனக்கு கேப் விழுந்துவிட்டதாக சிலர் சொல்கிறார்கள்.
சத்தியமாகச் சொல்கிறேன். எனக்கு கேப்பும் கிடையாது.
ஆப்பும் கிடையாது. நான் எப்பவுமே டாப்பு தான்’’ என சமீபத்தில்
இசைவெளியீட்டு விழா ஒன்றில் மனம் திறந்துள்ளார் வடிவேலு.
-
----------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள்  Empty Re: குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Tue Nov 15, 2016 2:27 am


* அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா என ரம்மியமான
இயற்கை இடங்களுக்கு குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம்
செய்துவருகிறார் அமீர்கான். மனைவி கிரணின் பிறந்த
நாளை மேகாலயாவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்
அமீர்.
-
---------------------------------------
-
* ‘‘ஹாரர் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நடுராத்திரியில் கூட
பேய்ப்படங்களை தைரியமாக பார்ப்பேன். நான் மலையாளத்தில்
நடிச்ச ‘கீதாஞ்சலி’ கூட பேய்க்கதைதான்’’ என தைரியமாக சொல்கிறார்
கீர்த்தி சுரேஷ்.
-
-------------------------------------------
* ‘மூன்று முகம்’ படத்தை ரீமேக் செய்வதில் நிறைய மாற்றங்கள்
செய்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். அதற்காக தனி டிஸ்கஷன்
வைத்து சீரமைக்கிறார்.
-
----------------------------------------

குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள்  Empty Re: குங்குமம் டாக்கீஸ் - சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum