Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி?
3 posters
Page 1 of 1
ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி?
புதுடில்லி:
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி
ஒருவர் கணக்கில் காட்டாத 6000 கோடி ரூபாயை
அரசிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி
உள்ளன.
மோடியின் அதிரடி:
கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான
போரின் துவக்கமாக, 500, 1000 ரூபாய் நோட்டுகளை
வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அதிரடியாக
அறிவித்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமரின்
இந்த நடவடிக்கை மிக அவசியமானது என பொருளாதார
வல்லுநர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தற்காலிகமாக சிரமங்களை சந்தித்து
வந்ததாலும் பெரும்பாலானோர் பிரதமர் அதிரடி
நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ரூ.6000 கோடி ஒப்படைப்பு?
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த
கட்டுமான தொழிலதிபரும், வைர வியாபாரியுமான
ஒருவர் தானாக முன்வந்து வருமான வரித்துறைக்கு
கணக்கில் காட்டாத சுமார் 6,000 கோடி ரூபாய் பணத்தை
ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மிஞ்சுவது 600 கோடி:
இதன்மூலம், அவர் ஒப்படைத்துள்ள 6000 கோடி ரூபாயில்
30 சதவீதம் வரியாக அதாவது 1,800 கோடி ரூபாய், அதன்
பின் வரிப் பணத்தின் மீது 200 சதவீத வரி விதிப்பு என
மொத்தம் 5,400 கோடி ரூபாய் தொகை வரியாகச் செலுத்த
வேண்டும்.
வரி மட்டும் அபராதம் போக 6 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து
அவருக்கு 600 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
-
--------------------------------------------
தினமலர்

Re: ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி?
முன்பு தானாக முன்வந்து கணக்குகாட்டுங்கள் என்றார் .
அப்போது மறந்த வைர வியாபாரி தற்போது இத்திட்டம்
மக்களுக்கும் நாட்டுக்கும் பயனுள்ள சட்டம் என எண்ணி
முன்வந்தமைக்கு மனமார பாராட்டலாம். ஏன் ஒளிந்து,
ஒளிந்து திருடன்போல் வாழனும் எதையும் இறுதியில்
கொண்டு செல்ல போவதில்லை ..வெளிச்சத்திலாவது
சந்தோசமாக வாழ்ந்திட்டு செல்லலாமே அது தான் ஆரோக்
கியத்தை தரும் நல்ல மனம் வேண்டும்.நாடு நலம் பெற>>>

சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி?
இல்லை என்று சொல்லுகிறார் லால்ஜி பாய்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த வைர வியாபாரி?
ஊடகங்களின் செய்திகளில் நம்பகத்தன்மை
குறைந்து வருவது வருந்த தக்க விஷயம்...
-
குறைந்து வருவது வருந்த தக்க விஷயம்...
-
Similar topics
» ரூ.6000 கோடியை ஒப்படைக்கவில்லை: குஜராத் வைர வியாபாரி லால்ஜிபாய் மறுப்பு
» வரி ஏய்ப்பு செய்ய ரூ.1 கோடியை கல்லறையில் மறைத்து வைத்த வியாபாரி
» ஏசுவை ஒப்படைத்த விஷயம்
» 4.5 கோடி ரூபாயை ஒப்படைத்த நேர்மை
» கடத்திய குழந்தையை வீட்டில் ஒப்படைத்த திருடன்
» வரி ஏய்ப்பு செய்ய ரூ.1 கோடியை கல்லறையில் மறைத்து வைத்த வியாபாரி
» ஏசுவை ஒப்படைத்த விஷயம்
» 4.5 கோடி ரூபாயை ஒப்படைத்த நேர்மை
» கடத்திய குழந்தையை வீட்டில் ஒப்படைத்த திருடன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|