ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது அறிமுகமும் பதிவுகளும்.

+3
விமந்தனி
T.N.Balasubramanian
Pranav Jain
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனது அறிமுகமும் பதிவுகளும். Empty எனது அறிமுகமும் பதிவுகளும்.

Post by Pranav Jain Mon Nov 14, 2016 9:10 pm

எனது பெயர் Pranav Jain. 40 வயதாகிறது. சுய தொழில் செய்து வருகிறேன். சமூக மாற்றத்தில் அதிக ஆர்வம் உள்ளது. முகப்புத்தகம் போன்ற சமூக இணையதளங்களில் எழுதுவதைவிட தமிழ் கருத்துக்களங்களில் எழுதுவதால் நமது கருத்துக்கள் என்றும் நிலைத்திருக்கும் என்று நண்பர்கள் அறிவுறுத்தியதால் இங்கு எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். நன்றி.

எனது முதல் பதிவு: [You must be registered and logged in to see this link.]

பதிவு 2: [You must be registered and logged in to see this link.]
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

எனது அறிமுகமும் பதிவுகளும். Empty Re: எனது அறிமுகமும் பதிவுகளும்.

Post by T.N.Balasubramanian Mon Nov 14, 2016 9:44 pm

வருக பிரணவ் ஜெயின் அவர்களே .:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

எந்தன் பள்ளிப்படிப்பு AG Jain high school ,sennai சவுகார்பேட்டையில் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனது அறிமுகமும் பதிவுகளும். Empty Re: எனது அறிமுகமும் பதிவுகளும்.

Post by விமந்தனி Tue Nov 15, 2016 12:23 am

வருக, வருக! :நல்வரவு: :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எனது அறிமுகமும் பதிவுகளும். Empty Re: எனது அறிமுகமும் பதிவுகளும்.

Post by உமா Tue Nov 15, 2016 10:26 am

வாருங்கள் .... :வணக்கம்: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எனது அறிமுகமும் பதிவுகளும். Empty Re: எனது அறிமுகமும் பதிவுகளும்.

Post by Pranav Jain Tue Nov 15, 2016 11:48 am

உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி சகோதர சகோதரிகளே.
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

எனது அறிமுகமும் பதிவுகளும். Empty Re: எனது அறிமுகமும் பதிவுகளும்.

Post by M.Jagadeesan Tue Nov 15, 2016 11:53 am

வருக நண்பரே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது அறிமுகமும் பதிவுகளும். Empty Re: எனது அறிமுகமும் பதிவுகளும்.

Post by Hari Prasath Wed Nov 16, 2016 8:54 pm

:நல்வரவு:



[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

எனது அறிமுகமும் பதிவுகளும். Empty Re: எனது அறிமுகமும் பதிவுகளும்.

Post by Pranav Jain Fri Nov 18, 2016 3:19 am

உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி சகோதரர்களே.

எனது பதிவுகள்:
பதிவு 03 : [You must be registered and logged in to see this link.]
பதிவு 04 : [You must be registered and logged in to see this link.]
பதிவு 05 : [You must be registered and logged in to see this link.]
பதிவு 06 : [You must be registered and logged in to see this link.]
பதிவு 07 : [You must be registered and logged in to see this link.]
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

எனது அறிமுகமும் பதிவுகளும். Empty Re: எனது அறிமுகமும் பதிவுகளும்.

Post by Pranav Jain Sat Nov 19, 2016 12:32 am

சென்னை வேப்பேரி அருகில் உள்ள சூளை பகுதியில் "ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட்" என்ற பெயரில் உடல் ஊனமுற்றவர்களுக்கான உதவிகளை வழங்கும் சமூக அமைப்பு செயல்படுகிறது. ஊனமுற்ற குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் செயற்கைக் கால்கள் வழங்குவது, மிதிவண்டிகள் வழங்குவது, மருத்துவ உதவி வழங்குவது என்று பல உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆளுநர் ரோசய்யா அவர்கள் நேரடியாக வந்து இந்த அமைப்பை பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. பல வருடங்களாக என்னால் ஆன சிறு சிறு உதவிகளையும் இந்த அமைப்பிற்கு செய்து வருகிறேன். சமூகத்தின் மீதான எனது அக்கறையை இன்னும் பல வழிகளிலும் நான் செய்து வருகிறேன். இந்திய மக்கள் அனைவரும் இது போன்று உங்கள் பகுதியில் உள்ள சரியான நபர்களுக்கு, சரியான விதத்தில் தங்களால் ஆன உதவிகளை இடைத்தரகள் இல்லாது நேரடியாக செய்து உதவவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றேன்.

கை கொடுத்தால் சிலர் எழுவார்கள். கால் கொடுத்தால் சிலர் நடப்பார்கள். நம்பிக்கை கொடுத்தால் பலரும் வாழ்வார்கள்.

Nothing is impossible.!
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down

எனது அறிமுகமும் பதிவுகளும். Empty Re: எனது அறிமுகமும் பதிவுகளும்.

Post by சிவனாசான் Sat Nov 19, 2016 5:50 am

பிரனாவ் அன்பரே பதிவுகள் புத்தகம் படிப்பதுபோல்
இருந்தால் படிப்பதற்கு ஆவல் குறையும். அதனால்>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

எனது அறிமுகமும் பதிவுகளும். Empty Re: எனது அறிமுகமும் பதிவுகளும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» பார்வையும் பதிவுகளும்: சமஷ்டியா தனிநாடா
» ஈகரை உறவுகளின் பதிவுகளும் பின்னூட்டமும்.....!
» பாவ பதிவுகளும் அதை போக்கும் வழிகளும் - மகரிஷி வேதாத்திரி
» ஈகரை உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு - சொந்தப் பதிவுகளும் பிறரின் பகிர்வுகளும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum