புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு I_vote_lcapரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு I_voting_barரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு I_vote_lcapரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு I_voting_barரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2016 4:46 pm

ரூ.500, 1000 நோட்டுகள் நவ.24 வரை செல்லும்:

1. மெட்ரோ ரயில் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருந்தகங்கள் பெட்ரோல் நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

2. காஸ் சிலிண்டர் வாங்கலாம்.

3. ரயில்வே கேட்டரிங் சேவைக்கு பயன்படுத்தலாம்.

4. மின் கட்டணம், தண்ணீர் வரி செலுத்த பழைய நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.

5. வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.

6. நாடு முழுவதும் மைக்ரோ ஏடிஎம் மையங்கள் தொடங்க ஏற்பாடு.

7. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண ரத்து வரும் 18-ம் தேதி வரை நீட்டிப்பு.

இது குறித்து மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, "நிலைமையை ஆய்வு செய்து சுங்கக் கட்டண ரத்து உத்தரவை நீட்டித்துள்ளோம். இதனால் ஏற்படும் இழப்பை அரசே எதிர்கொள்ளும்" என்றார்.

சுங்கச்சாவடிகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவம்பர் 24 வரை செல்லும் என பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக, பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் மேலும் சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பணத் தட்டுப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) காலை பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் கூறும்போது, "அரசு பொது மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், சுங்கச்சாவடிகளில் ரூ.500, 1000 நோட்டுகள் இம்மாதம் 24 வரை செல்லும்" என்றார்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் தலைமையிலான கூட்டத்துக்குப் பின்னர் வங்கிகளில் தற்போது பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ரூ.4,000 மாற்றி கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதேபோல ஏடிஎம் மையங்களில் தற்போது ரூ.2,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது.

வங்கிக் கணக்கில் இருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்படுகிறது. எனினும் அதிகபட்சம் வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே பணம் எடுக்க முடியும். இதற்கு முன்பு வாரத்துக்கு ரூ.20,000 மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், பெருகும் மக்கள் அதிருப்தியால் சுங்கச்சாவடிகள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் நவ. 24 வரை செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வங்கி விடுமுறையால் பாதிப்பு:

குருநானக் ஜெயந்தியை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வங்கிகள் இன்று (திங்கள்கிழமை) இயங்கவில்லை. இதனால் மக்கள் ஏடிஎம் மையங்களில் பெருமளவில் குவிந்துள்ளனர். பணம் இருக்கும் ஒருசில ஏடிஎம் மையங்களில் விரைவாக பணம் காலியாகிவிடுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இரண்டு நாட்களில் ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுகள்:

இன்னும் இரண்டு நாட்களில் நாடு முழுவதும் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் ரூ.2000 நோட்டு வழங்கப்படும். இதற்காக ஒரு சிறப்பு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.2000 நோட்டு வழங்குவதற்கான தொழில்நுட்ப பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களின் பணத் தேவையை கருத்தில் கொண்டு 'மைக்ரோ ஏடிஎம்கள் தொடங்கப்படும்' என அவர் தெரிவித்தார்.

அதேபோல் நாடு முழுவதும் உள்ள 1.3 லட்ச தபால் அலுவலகங்களுக்கான பணப் பட்டுவாடா விரைவில் மேம்படுத்தப்படும். பொதுமக்களுக்கு அவர்களுடைய பணம் கிடைப்பதற்கான அமைப்புகள் அத்தனையும் தடையின்றி இயங்க வழிவகை செய்யப்படும் என்றார்.

வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

பதற்றம் வேண்டாம்:

ரொக்கக் கையிருப்பு போதிய அளவில் உள்ளதால் மக்கள் பதற்றப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய சக்திகாந்த தாஸ் நிலைமை வெகு விரைவில் சீராகும் என்றார்.
-
தி இந்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 14, 2016 5:30 pm

எல்லாம் ரொம்ப சரிதான் .
500 /1000 ஐ கொடுக்கலாம் பல இடங்களில் .
திருப்பித்தர அவர்களிடம் போதிய சில்லறை இல்லையே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 14, 2016 5:37 pm

T.N.Balasubramanian wrote:எல்லாம் ரொம்ப சரிதான் .
500 /1000 ஐ கொடுக்கலாம் பல இடங்களில் .
திருப்பித்தர அவர்களிடம் போதிய சில்லறை இல்லையே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227069

அதானே இதுல 2000 ஓவா வேற எப்படி மாத்துறதாம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Nov 14, 2016 6:30 pm

வெற்றி பெறனும்னா கஷ்டப்பட்டுத்தான் ஆகனுமுங்க....குறை சொல்லியே
எதிரி கட்சிபோல >>>>ஆளுபவருக்கத்தான் தெரியும் அதன் சுமை பளு
சும்மா சுமையின்றி பேசலாம். ...நல்லதுக்கு எல்லோருக்கும் பங்குண்டுங்க>>>

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 19, 2016 6:29 am

கடமை தவறாது   பணியாற்றும்   கல்விதுறை   ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும்  பரிசு. >>விடுப்பு எடுக்காமல்   பள்ளிக்கு வந்த
மாணவர்களுக்கும் ஆசிரியகளுக்கும் (முழுவருகை)பாராட்டு பரிசு
பத்திரம் வழங்க கணக்கெடுப்பு  நடக்கிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 19, 2016 6:35 am

மை வைத்தல்,  ரூபாய் இரண்டாயிரமே என்ற அதிரடியால்  
போலி  கூட்டம் மாயம், கணக்கு வைத்துள்ளவர்கள் மட்டும்
க்யூ டெபாசிட்செய்ய ...இதை முதலிலேயே  அறிவித்திருந்தால்
நலம் பயத்திருக்கும். கூலிப்படைகள்  அரங்கேறி இருக்காது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக