ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!! - Page 2 Empty இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!

Post by Pranav Jain Mon Nov 14, 2016 3:47 pm

First topic message reminder :

இன்று (நவம்பர்-14) கரண்ட் பில் கட்டுவதற்கு கடைசி நாள். என்னிடம் 3 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. கடந்த மூன்று நாட்களாக கரண்ட் பில் கட்டுவதற்காக சென்றபோது பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வாங்க முடியாது என்று திருப்பியனுப்பிவிட்டனர். அதனால் ATM ல் டெபாசிட் செய்ய முயன்றபோது கூட்டம் அலைமோதியதால் ஒரு நாள் காலதாமதமானது. அதன் பிறகு வங்கியில் மாற்றலாம் என்று வங்கிக்கு சென்றபோது அங்கும் அதே நிலைதான்.

மறுநாள் மீண்டும் ஈ.பி ஆபீஸிற்கு சென்று நிலைமையை எடுத்து சொன்னேன். ஆனால், அவர்கள் என்னிடம் உள்ள 1000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்து விட்டனர். இதனால் கோபப்பட்டு நவம்பர் 30 ஆம் தேதி வரையில் அனைத்து அரசு சார்ந்த அலுவலகங்களிலும் பழைய 500, 100 ரூபாய் நோட்டுக்களை வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதே நீங்கள் மட்டும் ஏன் மறுக்கிறீர்கள்? எனது ஈபி பில்லை வாங்கவில்லை என்றால் வேறு யாரும் பணம் கட்ட முடியாது என்று தடுத்து நியாயம் கேட்டபோது, அரசு அலுவலகத்தில் பணியாளர்களை வேலை செய்ய விடாமல் கலாட்டா செய்வதாக பிரச்சினையை கிளப்பினார்கள். மேலும் என்னிடம் உள்ள 1000 ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டு என்று அவர்களிடம் உள்ள பணம் என்னும் இயந்திரம் சொல்வதாக சொல்லி என்னை முட்டாளாக்க முயற்சித்தார்கள். நான் மேலும் மேலும் எனது பக்கம் உள்ள நியாயத்தை எடுத்து சொல்லியும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. என் மீதே குற்றம் சுமத்துகிறார்கள். சில பொதுமக்களும் நான் செய்வதுதான் தவறு என்று இதற்கு வக்காலத்தும் வாங்குகிறார்கள். எனவே அவர்களோடு போராடுவது தவறு என்பதை உணர்ந்து ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, மீண்டும் வங்கிக்கு சென்று வரிசையில் நின்றேன்...

வங்கியில் போதுமான பணம் இல்லை. எனவே பணத்தை மாற்ற முடியாது, டெப்பாசிட் மட்டும் செய்யலாம் நாளைக்கு பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். வேறு வழியில்லாமல் டெப்பாசிட் செய்துவிட்டு ஒவ்வொரு ATM ஆக தேடி அலைந்தேன். பல இடங்களில் உள்ள ATM ல் பணம் இல்லை. பல இடங்களில் உள்ள ATM பூட்டிக்கிடந்தது. பல இடங்களில் கூட்டம் நிறைந்து வழிந்தது...

ஒரு வழியாக இன்று காலையில் வங்கியில் இருந்து பணத்தை எடுத்தபோது புதிய 2000 ரூபாய் நோட்டை கொடுத்தார்கள். உடனே ஈபி ஆபீஸிற்கு சென்று எனது ஈபி பில்லை கட்டினேன். அப்போது எனக்கு சில்லறை மீதம் கொடுக்கும்போது பழைய 500 ரூபாய் நோட்டை சர்வ சாதாரணமாக கொடுத்தார்கள். அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் இப்போது வெளிவரத் தயாராக இருந்தது.... ஆனாலும் அடக்கிக்கொண்டு, எனக்கு இந்த 500 ரூபாய் வேண்டாம் 100 ரூபாயாக கொடுங்கள் எண்டு கேட்டபோது, நீங்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதற்காகவே வந்துள்ளீர்களா? என்று என்னை குற்றவாளியாக்கினார்கள். அப்போது நான் சொன்னேன், நான் 1000 ரூபாய் நோட்டை கொடுத்தபோது நீங்கள் வாங்கவில்லையே, இப்போது நான் மட்டும் எப்படி இந்த 500 ரூபாய் நோட்டை வாங்க முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொல்கிறார்கள், டிசம்பர் 30ஆம் தேதி வரையில் பழைய நோட்டுக்களை வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதாக நீங்கள்தானே சொன்னீர்கள், அதனால்தான் கொடுக்கிறோம். என்று கேலி செய்வதுபோல பேசினார்கள்.

அடேய் அதி புத்திசாலிகளே..., டிசம்பர் 30 வரை பொதுமக்களிடமிருந்துதான் பழைய 500. 1000 ரூபாய் நோட்டுக்களை நீங்கள் வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதே தவிர, எங்களை உங்களிடமிருந்து வாங்கிக்கொள்ள சொல்லவில்லை. மரியாதையாக நடந்துகொள்ளவில்லை என்றால் ஈபி அலுவலகத்தை அடித்து நொறுக்கி விடுவேன் என்று சொன்னவுடன், சில நண்பர்கள் எனக்கு ஆதரவு கொடுத்து என் பக்கமுள்ள நியாயத்தை புரிந்துகொண்டு எனக்காக பேசினார்கள். அதன்பிறகு அலுவலகத்தில் உள்ளவர்கள் கொஞ்சம் அடங்கினார்கள். ஆனாலும், எனக்கு 500 ரூபாய் நோட்டிற்கு பதில் 100 ரூபாய் நோட்டுக்களை தர மறுத்துவிட்டார்கள். பொது மக்கள் சிலர் இதற்கு காரணம் கேட்டார்கள். அதற்கு, நாங்கள் எல்லோரிடமும் வாங்க மறுக்கவில்லை, இவரிடம் இருந்த நோட்டுக்களை சோதித்தபோது கள்ள நோட்டு என்று "பீப்" சத்தம் வந்தது அதனால்தான் வாங்க மறுத்தோம் என்று என்மீது பொய் குற்றம் சுமத்தினார்கள். ஆனால், கள்ள நோட்டாக இருந்தால் வங்கியில் மட்டும் எப்படி ஏற்றுக்கொண்டார்கள்? என்று கேட்டவுடன் பதில் சொல்ல முடியாமல் பெப்பெப்பே... பெப்பெப்பே... என்று முழிக்கிறார்கள். ஆனால், கடைசியில் எங்களிடம் 100 ரூபாய் நோட்டுக்கள் இல்லை. நாங்கள் என்ன இங்கே பணமா அச்சடிக்கிறோம்? எல்லோரும் 1000, 500 நோட்டுக்கள் என்று கொடுத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? இதற்கு மேல் நீங்கள் சட்டம் பேசினால் நாங்கள் யாரிடமும் ஈபி பில்லை வாங்க மாட்டோம். எல்லோரும் நாளைக்கு வந்து கட்டிக்கொள்ளுங்கள். ஆனால் நாளைக்கு ஃபைனுடன்தான் வசூலிப்போம், இல்லேன்னா எல்லோரும் "மோடி"கிட்ட போய் சொல்லி இங்கே கூட்டிகிட்டு வாருங்கள் என்று சொன்னவுடன் எனக்காக பேசிய கொஞ்சபேரும் காணாமல் போய்விட்டார்கள்...

இதுதான் அரசு அலுவலக ஊழியர்களின் பலம்! இவ்வளோதான் பொதுமக்களின் பவர்!!

ஆனால், நான் என்ன பண்ணப் போறேன்னா?... அடுத்த ஈபி பில் கட்டும்போது இந்த 500 ரூபாய் நோட்டை இதே அலுவலகத்திற்கு மீண்டும் கொண்டுவரப்போகிறேன். அதாவது இரண்டு மாதங்களுக்குப் பிறகு!

அவங்க வாங்க மாட்டேன்னு சொல்லுவாங்க...
நான் ஈபி பில்லே கட்டமாட்டேன்னு சொல்லுவேன்...
அவங்க என் வீட்டோட ஈபி லைனை கட் பண்ணுவாங்க....
நான் திருட்டு கரண்ட் எடுத்து யூஸ் பண்ணுவேன்...

ங்கொய்யால நீங்க கூட்டிகிட்டு வாங்கப்பா மோடியை!!

இப்படி செய்வது சரியா தவறா என்று தெரியவில்லை. நண்பர்கள் தங்களுடைய ஆலோசனைகளை வழங்குங்கள்.
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

Back to top Go down


இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!! - Page 2 Empty Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!

Post by சிவனாசான் Fri Nov 18, 2016 8:25 pm

கள்ள நோட்டை ஒழித்து கட்டியபிறகு ... நல்ல நோட்டு வெளியிட்டுத்தானே ஆகனும். செலாவணிக்கு>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!! - Page 2 Empty Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!

Post by சிவனாசான் Fri Nov 18, 2016 8:34 pm

அனபரே வீராப்பு வேண்டாம் விவேகம் தேவை. பணம்வாங்க
மருத்த ஈபி ஊழிரை பற்றி புகார் செய்யுங்கள் அம்மா
கால் சென்டருக்கு 1100புகார் செய்யுங்கள் கட்டணமில்லாமல்
நடவடிக்கை எடுப்பார்கள்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!! - Page 2 Empty Re: இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வரப்போகும் பழைய 500 ரூபாய் நோட்டு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பழைய ரூபாய் நோட்டு மாற்றம் !
» 20 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியாகிறது
» மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு: வங்கியில் புழக்கம் துவக்கம்
» பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற புதிய வாய்ப்பு : வங்கிகளில் மீண்டும் டெபாசிட் செய்ய விரைவில் அனுமதி..?
» 108 ஆம்புலன்ஸ் அலைகழிப்பு செய்தவர்இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிக்கினார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum