ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கம் வேண்டும்

+2
உமா
vashnithejas
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விளக்கம் வேண்டும் - Page 2 Empty விளக்கம் வேண்டும்

Post by vashnithejas Mon Nov 14, 2016 2:08 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே!
    எனக்கு ஒரு சந்தேகம் இச்சாதாரி நாகம் என்பது உண்மையா பொய்யா?
vashnithejas
vashnithejas
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 26/09/2016

Back to top Go down


விளக்கம் வேண்டும் - Page 2 Empty Re: விளக்கம் வேண்டும்

Post by பாலாஜி Mon Nov 14, 2016 5:19 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:அப்படி என்னதான் இருக்கு இந்த நாகினி தொடரில் ... முகநூலும் இதை பற்றியே பேச்சு ....
மேற்கோள் செய்த பதிவு: 1227043

தெரிஞ்சுக்க நாகினி தொடர் பாருங்க ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1227047

இங்க சன் டீவி வரல .......
மேற்கோள் செய்த பதிவு: 1227048

நீங்க அதிர்ஷ்டசாலி பாலாஜி !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227054

இல்லை அய்யா .இங்கு விஜய் வருகின்றது ....முடியல வீட்டுக்கு போனாலே சந்திர நந்தினி தொடங்கி ஒரே தொடர் தான் ... காட்சிகள் , வசனம் ,டம்மி போலீஸ் என கொலைவெறி ஆகுது ... இதை தவிர்க்கவே இங்கு உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று விடுவேன் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விளக்கம் வேண்டும் - Page 2 Empty Re: விளக்கம் வேண்டும்

Post by Guest Mon Nov 14, 2016 8:50 pm

ஈகரை பயணர்கள் கலாச்சார பண்பாடுகளை,மூட நம்பிக்கைகளை வளர்க்கும் தொலைக்காட்சி தொடர்களையும் பார்க்கிறார்களா? ஆச்சரியம் தான்.

இப்படிக் கதைகள் மட்டுமல்ல சினிமாக்களும் பல வந்துள்ளன. 2011 இல் வந்த The Sorcerer and the White Snake (Love and Madame White Snake ) என்ற படம், பெண்ணாகவும் இரண்டும் கலந்த உருவமாகவும் மாறக்கூடிய பாம்பு ,ஒரு மனித ஆணை மணம் முடிக்கிறது.இது கதை.

மனிதன் எதைக் கண்டெல்லாம் பயந்தானோ அதை வைத்து பய்ங்கரக் கதைகளை உருவாக்கினான்.கண்ணால் காணாத கடவுளுக்கு பயங்கர உருவங்கள்,இச்சாதாரி நாகம் ,பாம்பு பால் குடிக்கும்,பாம்பின் வாயில் மாணிக்கக்கல் இப்படியெல்லாம் கதைகள் இன்றும் மக்களால் நம்பப்படுகிறது.
ஆனாலும் ஒன்று மட்டும் புரியாத புதிராக இருக்கிறது.
பாம்பு கடற்கன்னி பேய் இப்படிப் பெண்களை வைத்தே புனைவுகள் கட்டப்படுகின்றன. பெண்களைக் கண்டு மனிதன் (ஆண்) பயந்தானா?
avatar
Guest
Guest


Back to top Go down

விளக்கம் வேண்டும் - Page 2 Empty Re: விளக்கம் வேண்டும்

Post by T.N.Balasubramanian Mon Nov 14, 2016 9:02 pm

நமக்கும் TV கும் காத தூரம் . நான் பிழைச்சேன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விளக்கம் வேண்டும் - Page 2 Empty Re: விளக்கம் வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum