ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு வரிகள்.

4 posters

Go down

நான்கு வரிகள். Empty நான்கு வரிகள்.

Post by Guest Mon Nov 14, 2016 1:10 am


1.கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசனை!

இப்படி சிலர் சொல்வார்கள். பொருள் தெரியாமல் பயன்படுத்தும் சிலர் அப்படியே அதைப் பயன்படுத்துவார்கள். அதன் பொருள்
கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு - ஒரு வகையான கோரைப்புல். அந்தக் கோரைப் புல்லினால் தைத்த பாயில் உறங்கினால்,பூச்சிகள் போன்றவை கிட்டே வரமாட்டாது. கற்பூர வாசனை போன்ற வாசனை அதில் இருந்து வருவதால்,முக்கியமாக குழந்தைகள் அந்தப் பாயில் படுத்தால்,அந்த கற்பூர வாசனை காரணமாக பூச்சிகள் கிட்டே வரமாட்டாது என்பது தான் காரணம்.

2.கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி,
என்று வீரமாக பேசி எதுவும் செய்யாது வீணாக பொழுதைக் கழிப்போர் சிலரைக் நாம் காண்கிறோம்.

பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர்-கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்தகுடி.

என்பது ஐயனாரிதனார் எழுதிய, புறப்பொருள் வெண்பா மாலை எனும் இலக்கண நூல் பாடல்.

இது பொருள்.....: பூமி தோன்றிய பின் நீர் விலகி நிலம் தெரிந்த போது முதலில் தெரிந்தது மலைகள்(குறிஞ்சி நிலம்) தான். அத்தகைய மலைகளில் தோன்றிய மனிதர்கள், தங்கள் ஆயுதங்களாக கற்களைப் பயன்படுத்தினர் ( கையகலக் கல்) அதன் பிறகு, விளை பொருட்களை உருவாக்கும் நிலங்களை (மருத நிலம் - மண்) கண்டுணரும் முன்னரே, உலோகத்தால் ஆன வாளோடு திரிந்தவர்கள் (தமிழர்கள்). அதாவது, விவசாயம் கண்டுபிடிக்கும் முன்னரே முல்லை நிலத்திலேயே உலோகப் பயன்பாட்டினைக் கண்டுபிடித்த அறிவாளி என்ற பொருளிலே தான் சொல்லியிருக்கிறார்.

3.ஆறு படை வீடு, தமிழ் நாட்டில் இருக்கிறதா?

ஆறு எனில் வழி. படை எனில் செலுத்தல். வள்ளல்களை அணுகித் தம் திறமையைக் காட்டிப் பரிசில் பெற்றுச் செல்வ வளத்தோடு மீண்டுவரும் கூத்தர் முதலியோர், வழியில் வறுமையால் துன்புறும் தம் இனத்தவரைக் கண்டு அவர்களை அவ்வள்ளல்களிடம் செல்லுமாறு வழிப்படுத்துதல் ஆற்றுப்படை.ஆறுபடை வீடு என் இப்பொழுது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆற்றுப்படை என்பது ஆற்றுப்படுத்தல்
அல்லது வழிப்படுத்தல் என்ற பொருளையுடையது.
படைவீடு என்றால் பாசறை என்று பொருள். மன்னர்கள் பகை நாட்டின் மீது படை எடுத்துச் செல்லும் போது, இளைப்பாறுவதற்காக அமைக்கப்படுவதைப் படை வீடு அல்லது பாசறை என்கிறார்கள். இன்று அப்படியான படையெடுப்பு இல்லாததால்,அதை முகாம் என்று சொல்கிறார்கள். ஒரு நாட்டில் இருந்து மக்கள் ஏதாவது காரணங்களால், வெளியேறும் போது அல்லது வெளியேற்றப்படும் போது வேறொரு நாட்டில் அல்லது வேறொரு இடத்தில் தங்க வைக்கப்படும் இடமும் முகாம் ஆகும்.

மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், அபயம் (பாதுகாப்பு) ஆளுமை, ஞானம் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் சக்தியுள்ள இடங்களில் ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டன.
இப்படி ஒரு விளக்கமும் உண்டு.

4.ஐந்தாம் படை.
அன்று மன்னர்களிடம் இருந்த, தேர்ப்படை, யானைப்படை, குதிரைப் படை, காலாட்படை என்ற நான்கு படைகளை கருத்தில் கொண்டு உருவானது ஐந்தாம்படை என்ற வழக்காகும்.இரகசியமாக செயற்பட்டு வஞ்சகம் செய்யும் வேலையை ஐந்தாம்படை என்கிறோம்.நான்கு படைகளும் நேரடியாக மரபுவழிப் போர் நடத்தும்.ஆனால் ஐந்தாம்படை பின்னால் இருந்து முதுகில் குத்தும் இழிவான செயலைக் குறிக்கும்.

நன்றி-இணையம்.
avatar
Guest
Guest


Back to top Go down

நான்கு வரிகள். Empty Re: நான்கு வரிகள்.

Post by T.N.Balasubramanian Mon Nov 14, 2016 7:49 am

நல்ல பகிர்வு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நான்கு வரிகள். Empty Re: நான்கு வரிகள்.

Post by ayyasamy ram Mon Nov 14, 2016 8:23 am

நான்கு வரிகள். 103459460 நான்கு வரிகள். 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான்கு வரிகள். Empty Re: நான்கு வரிகள்.

Post by விமந்தனி Tue Nov 15, 2016 12:32 am

நான்கு வரிகள். 3838410834 நல்ல பகிர்வு.


நான்கு வரிகள். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான்கு வரிகள். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான்கு வரிகள். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நான்கு வரிகள். Empty Re: நான்கு வரிகள்.

Post by GunasekarenS Wed Nov 16, 2016 7:59 pm

நல்ல பதிவு. 
யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும் 
இதையும் தெளிவாக விளக்கவும்.
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

நான்கு வரிகள். Empty Re: நான்கு வரிகள்.

Post by Guest Wed Nov 16, 2016 9:48 pm

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்
ஈகரையில் படித்ததாக நினைவு.இருப்பினும்.........

ஆனையைப் பிாித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் உண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள லாம்.நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து உடலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதே போல்,பூ னைக்கு என்பதை பூ + நெய் என்று பிாித்துப் பாா்க்கும்போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் உணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.

பழமொழியின் பொருள் நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

தற்போது இப்படியும் பொருள் சொல்லப்படுகிறது.

யானை போன்ற பலம் பொருந்தியவர்கள் ஒரு சில காலக் கட்டங்களில் வெற்றி பெற்றால், பூனையை போன்ற பலம் குறைந்தவர்களும் தகுந்த நேரம் வரும் போது வெற்றி பெறுவார்கள். அதாவது, வலியோர்களுக்கு ஒரு காலம் வந்தால், எளியோர்களுக்கும் ஒரு காலம் வரும் .
avatar
Guest
Guest


Back to top Go down

நான்கு வரிகள். Empty Re: நான்கு வரிகள்.

Post by T.N.Balasubramanian Thu Nov 17, 2016 7:24 am

ஆ +நெய் , பூ +நெய் , பழமொழி விளக்கம் 4 /5 வருடங்களுக்கு முன்பே பதிவிட்டுளேன் .
40 வயது வரை காத்திருக்கவேண்டாம் . அதற்கு முன்னமே கூட வரலாம் . உடல் வாகுதான் காரணம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நான்கு வரிகள். Empty Re: நான்கு வரிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum