ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது

3 posters

Go down

பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது Empty பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது

Post by ayyasamy ram Sun Nov 13, 2016 2:09 am

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில், பேஸ்புக்
மோகத்தால், குப்பை தொட்டியில் 500 ரூபாய்
நோட்டுகளை வீசிய ஆட்டோ டிரைவர் கைது
செய்யப்பட்டார்.
-
லைக் மோகம்:
-
மதுராந்தகத்தை சேர்ந்தவர் சாந்தகுமார்; ஆட்டோ டிரைவர்.
500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ்
பெற்ற பிறகு, பேஸ்புக்கில், சாந்தகுமார் தீவிரமாக
கருத்துகளை வெளியிட்டு வந்தார். அத்துடன் 500 ரூபாய்
நோட்டுகளை குப்பை தொட்டியில் வீசி அதை புகைப்படம்
எடுத்து வெளியிட்டால் அதிக,‛லைக்'குகள் கிடைக்கும் என
கருதினார்.

நேற்று நகராட்சி குப்பை தொட்டியில், 8,000 ரூபாய் மதிப்புள்ள
500 ரூபாய் நோட்டுகளை குப்பை தொட்டியில் வீசினார்.
படம் எடுத்துவிட்டு, அப்பணத்தை மீண்டும எடுக்க செல்லும்
போது போலீசாரிடம் சிக்கினார்.

இந்த விவகாரம் மதுராந்தகம் பகுதியில் மிகுந்த பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
-
----------------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82806
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது Empty Re: பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது

Post by T.N.Balasubramanian Sun Nov 13, 2016 10:33 am

பேருக்கும் புகழுக்கும் மயங்காதார் யார் அதிர்ச்சி பைத்தியம் கூடாது

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது Empty Re: பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது

Post by உமா Mon Nov 14, 2016 3:22 pm

ayyasamy ram wrote:நேற்று நகராட்சி குப்பை தொட்டியில், 8,000 ரூபாய் மதிப்புள்ள
500 ரூபாய் நோட்டுகளை குப்பை தொட்டியில் வீசினார்.
படம் எடுத்துவிட்டு, அப்பணத்தை மீண்டும எடுக்க செல்லும்
போது போலீசாரிடம் சிக்கினார்.

இது  அவர் முகநூல் பக்கத்தில் அவர் மீது பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன் பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது 745155 பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது 745155 பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது 745155



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது Empty Re: பேஸ்புக் மோகம்: போட்டோ எடுத்துவிட்டு நோட்டு எடுக்கப் போனவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பேஸ்புக் மோகம் குறைந்து வருகிறதா?
» வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது
» மகளின் 2-வது திருமண செலவுக்கு 'பேஸ்புக்' மூலம் பேரனை விற்றவர் கைது
» 'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
» பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum