புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
59 Posts - 55%
heezulia
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
54 Posts - 55%
heezulia
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
2 Posts - 2%

D. sivatharan
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_m10புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 12, 2016 7:09 am

புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! N4EBtS8nSJWJ7CiEszm2+v11
-
பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவத்தலங்கள்
வரிசையில் 70- ஆவது தலமாகவும் முக்தி தரும்
தலங்களில் ஒன்றாகவும் உள்ள திருவாஞ்சியம்
காசிக்கு சமானமாக கருதப்படும் 6 சிவத்தலங்களில்
ஒன்றாகும்.

மற்றவை திருவையாறு, திருவெண்காடு, திருவிடைமருதூர்,
திருசாய்க்காடு மற்றும் மயிலாடுதுறை ஆகும். தேவார
மூவராலும் பாடப்பெற்ற இத்தலத்து இறைவன் “வாஞ்சிநாதர்’
என்றும், இறைவி “மங்களநாயகி’ என்றும் அருள்
பாலிக்கின்றனர்.

இவற்றில் திருவாஞ்சியம் காசியை விட 116 பங்கு மேலானதாக
கருதப்படுகிறது. பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது
சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப்
பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து
வியந்தனர்.

அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன
என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக்
கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில்
மயங்கி லிங்கவடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும்
ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில்
கொண்டு விட்டனர்.

தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி
(வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம்
இதுவாதலால் இத்தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப்படுகிறது.

இவ்வாலயம் மூன்று கோபுரங்களும், மூன்று பிரகாரங்களும்
உடையது. பிரதான இராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கம்பீரமாக
காட்சி தருகிறது.

இத்தலத்தில் அக்னிமூலையில் யமதர்ம ராஜனுக்கும்
சித்திரகுப்தனுக்கு தெற்கு நோக்கிய தனி சந்நிதி இருப்பதும்
ஒரு சிறப்பம்சம். பல உயிர்களை எடுப்பதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி
தோஷம் நீங்கும் பொருட்டு எமன் இத்தலம் வந்து தனக்கு ஏற்படும்
பாவம் தீர சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார்.

இறைவனும் உயிர்களைப் பறிக்கும் பாவமும் பழியும் எமனை
வந்தடையாது என்று வரம் அளித்தார். மேலும் இத்தலத்தில்
சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும்,
அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் வேண்ட,
அவ்வாறே அருளி இத்தலத்தில் úக்ஷத்திர பாலகனாக விளங்கும்
எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே இறைவனை தரிசிக்க
வேண்டும் என்ற வரமும் அளித்தார்.

அதன்படி நாள்தோறும் எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு,

ஆராதனைகள் நடைபெறுகின்றன. மரணபயம், மனக்கிலேசம்
உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும். இத்தலத்தில்
இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது.

இங்கு எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல்
கோயில் மூடப்படுவதில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 12, 2016 7:10 am

புண்ணிய பலன்கள் அருளும் குப்தகங்கை குளியல்! G4qFZZXGR8WK1pCASVl8+v12
-
கோயிலின் உள்பிரகாரத்தில் சந்நிதி கொண்டுள்ள பைரவர்
இங்கு யோக நிலையில் காணப்படுகிறார். பைரவர் சந்நிதிக்கு
அடுத்து ராகு-கேது சந்நிதி அமைந்துள்ளது. ராகு-கேதுவிற்கு
பாலாபிஷேகம் செய்யும் போது பால் நீலநிறமாக மாறிவிடும்.
இத்தலத்தில் ராகு-கேதுவை வழிபடுவது திருமண தடைகளை
நீக்கும் என்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும் என்றும்
பக்தர்கள் நம்புகிறார்கள்.

இத்தலத்தில் சிவபெருமானே அனைத்துமாக அருள்பாலிப்பதால்
இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை.

தலவிநாயகர் “அபயங்கர விநாயகர்’ என்ற பெயருடன் இங்கு
விளங்குகிறார். சண்டிகேஸ்வரர் இங்கு “யமசண்டிகேஸ்வரர்’
என்று அழைக்கப்படுகிறார். தலவிருட்சம் சந்தன மரம்.

கருவறை சுற்றில் உள்ள தெற்குப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள்
திருவுருவங்கள் உள்ளன. மஹாலக்ஷ்மி மற்றும்
மகிஷாசுரமர்த்தினி தனி சந்நிதிகளில் வீற்றிருக்கின்றனர்.
மகிஷாசுரமர்த்தினியை ராகு காலத்தில் 108 தாமரை மலர்களால்
அர்ச்சிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

குப்தகங்கை நீராடல் சிறப்பு: காசியில் மக்கள் அனைவரும்
கங்கையில் நீராடி தங்கள் பாவங்கள் தீர்ப்பதால் தன்னிடம் சேர்ந்து
விட்ட பாவங்களைக் போக்கிக் கொள்ள கங்கை இறைவனை
வேண்டினாள். இறைவனும் எமனுக்கே பாவவிமோசனம் தந்த
திருவாஞ்சியம் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்யும்படி
கூறினார்.

கங்கையும் தனது கலைகளில் ஒன்றைத் தவிர மற்ற
999 கலைகளுடன் இத்தலத்திலுள்ள குப்த கங்கை தீர்த்தத்தில்
ஜக்கியமாகி தனது பாவங்களைப் போக்கிக் கொண்டாள்.

இந்த தீர்த்தம், கங்கை நீராடி தனது பாவத்தை போக்கிக்
கொண்டதால் “குப்தகங்கை’ என்று பெயர் பெற்றது.

தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்றதால் தனக்கு ஏற்பட்ட
சிவஅபராதத்திலிருந்து விடுபட, சூரியபகவான் சிவபெருமானின்
ஆணைப்படி இத்தல குப்தகங்கையில் நீராடி பாபவிமோசனம்
பெற்றான். ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்
கிழமைகளில் அதிகாலை நேரத்தில் சுவாமியும், அம்பாளும்
பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில்
பக்தர்களுக்கு ஆசி வழங்கி அருள்கின்றனர்.

கார்த்திகை மாதத்தில் குப்தகங்கையில் நீராடுவதால் ஏற்படும்
பலன்களைப் பற்றி தலபுராணம் விரிவாகக் கூறுகின்றது.
அதன்படி, கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமை குப்தகங்கையில்
புனித நீராடினால் 1008 கும்பாபிஷேகம் செய்த பலனும், 2-வது
ஞாயிறு நீராடினால் அஸ்வமேதயாகம் செய்த பலனும், 3-வது ஞாயிறு
நீராடினால் பசு தானம் செய்த பலனும் கிடைக்கும் என்பதும், 4-வது
ஞாயிறு நீராடினால் அனைத்து பஞ்சமாபாவங்களும், தோஷங்களும்
நிவர்த்தியாகும் என்பதும் தலபுராணம் கூறும் செய்தியாகும்.

மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று, தீர்த்தவாரி நடைபெறும் போது
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குப்தகங்கை தீர்த்தத்தில் நீராடி
புண்ணியம் பெறுகின்றனர்.

—————————————–
– என்.எஸ். நாராயணசாமி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக