ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தியம் தவறாத உத்தமன்!

4 posters

Go down

சத்தியம் தவறாத உத்தமன்! Empty சத்தியம் தவறாத உத்தமன்!

Post by ayyasamy ram Sat Nov 12, 2016 7:12 am

சத்தியம் தவறாத உத்தமன்! RxjI1LOmQ7W6zT2tLKaq+vi_35_6
-
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்க
சென்றிருந்தார் விவேகானந்தர். பேசி முடித்து
விடைபெறும்போது ராமகிருஷ்ணர் கேட்டார்.

“நரேந்திரா! அடுத்து எப்போது வருகிறாய்?”

“புதன் கிழமை மதியம் மூன்று மணிக்கு!”

– சொன்னது போலவே தட்சிணேஸ்வரத்துக்கு புதன்கிழமை
வந்தவர், அப்போது மணி இரண்டே ஆனதால் பக்தர்களுடன்
பேசிக்கொண்டிருந்தார்.

விவேகானந்தர் வந்திருக்கும் விஷயத்தை ராமகிருஷ்ணரிடம்
யாரோ கூறவே, “எப்போதும் கோயிலுக்கு உள்ளேயே வந்து
விடுவானே..! இன்று ஏன் வெளியில் காத்திருக்கிறான்?’ என்று
நினைத்தவாறே, “சற்று இருங்கள்” என்று பக்தர்களிடம்
சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

“என்ன நரேந்திரா! ஏன் உள்ளே வரவில்லை?”

“மூன்று மணிக்குத்தானே வருவதாகச் சொன்னேன்.
அதனால்தான் காத்திருந்தேன்..”என்று சொல்லவும்,
“சத்தியம் தவறாத உத்தமன் என்றால் நீதான்!” என்று சொல்லி
விவேகானந்தரை கட்டியணைத்துக் கொண்டார் பரமஹம்சர்.

—————————————–
– ஏ.கே.என்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சத்தியம் தவறாத உத்தமன்! Empty Re: சத்தியம் தவறாத உத்தமன்!

Post by சிவனாசான் Sat Nov 19, 2016 6:47 am

சத்தியத்தை தவறுபவர்கள்தான் இப்போ காணப்படுகின்றனர்.
பதவிப்பிரமாணம் எடுக்கும் போது பலர் அறிய உறுதி மொழி
எடுத்துவிட்டு எவருக்கும் தெறியாதபடி ஊழல் செய்வதுதான்
இன்றய அரசியல் வாதிகள் இலக்கணமாக அமைகிறதே !!!!!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சத்தியம் தவறாத உத்தமன்! Empty Re: சத்தியம் தவறாத உத்தமன்!

Post by GunasekarenS Sat Nov 19, 2016 7:42 pm

சத்தியம் தவறாத உத்தமன்! 103459460 சத்தியம் தவறாத உத்தமன்! 1571444738 
குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மிஞ்சியவர் சீடன் விவேகானந்தர்!
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

சத்தியம் தவறாத உத்தமன்! Empty Re: சத்தியம் தவறாத உத்தமன்!

Post by Dr.S.Soundarapandian Sun Nov 20, 2016 3:41 pm

சத்தியம் தவறாத உத்தமன்! 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சத்தியம் தவறாத உத்தமன்! Empty Re: சத்தியம் தவறாத உத்தமன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum