ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

3 posters

Go down

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.  Empty அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by Guest Fri Nov 11, 2016 1:13 pm

குட் நைட் சொல்ல வேண்டிய நேரத்தில் நான், மதிய உணவில் நீங்கள்.

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.  3A3908AE00000578-3922098-image-a-70_1478767755617

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.  3A38F91E00000578-3922098-image-a-100_1478761337247

அமெரிக்காவின் பல நகரங்களிலும் ட்ரம்ப் ற்கு எதிராக வீதிக்கு வந்த மக்கள். அமைதியாக தொடர்ந்த போராட்டங்கள் வன்முறையில் தொடருகின்றன. அடித்து நொருக்கப்பட்ட கடைகள், கண்ணாடிகள், தீயிடப்பட்ட கார்கள், புகை மூட்டங்கள்,பொலீசாருடன் மோதல் என பல நகரங்களில். இந்த நேரத்திலும் சில இடங்களில் வீதியில் மக்கள் கூட்டம். அச்சத்தில் பலர்.ஒரு பக்கம் கொண்டாட்டங்கள்,இன்னொரு புறம் போராட்டங்கள்,தங்கள் தவறுக்காக வருந்தும் மக்களில் பலர்.மடோனா,சேர் போன்ற ஹாலிவூட் பிரபலங்களும் இணைந்து கொண்டனர்.







தேர்தலின் வெற்றிக்காக பேசிய பேச்சுகளை மறந்து அவை தேர்தல் பேச்சு மட்டுமே என மக்களுக்கு சொல்லி நிரூபிக்க  வேண்டிய நிலையில் ட்ரம்ப்.மக்களின் அச்சத்தைப் போக்குவாரா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும் ஒபாவுடனான சந்திப்பின் பின்னர்.
avatar
Guest
Guest


Back to top Go down

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.  Empty Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by T.N.Balasubramanian Fri Nov 11, 2016 4:34 pm

நாலாண்டு காலம் . விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்தான் அல்லது அவரது கட்சிதான் ஆட்சி செய்யும்.
US இல் ET / CT /MT /PT டைம் ஸோன் போல் Canada வில் டைம் ஸோன் பெயர்கள் உண்டா ,மூர்த்தி ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.  Empty Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by Guest Fri Nov 11, 2016 6:19 pm

ஒரு ஆதங்கம் பயம் தான். ஆனாலும் தேர்தல் பேசசுப் போல் அவர் நடக்க மாடடார். கடசிக்குள்ளேயே எதிர்ப்பு உண்டு.

ஆமாம்,NST/NDT, AST/ADT, EST/EDT, CST/CDT, MST/MDT, PST/PDT  என உண்டு.நேர வேறுபாடு UTC (முன்னர் GMT-Greenwich Time) வைத்து கணக்கிடப்படுகிறது.ஆறாம் திகதி நேரம் மாறியது. மார்ச் வரை தொடரும்.

முதல் முறையாக வாக்களிப்பதால் விடுமுறையில் ஊருக்கு வந்தேன் ஐயா.

கிளிக் செய்யவும்

நேரத்தை அறிய சுட்டியை நகர்த்தவும்

avatar
Guest
Guest


Back to top Go down

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.  Empty Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by T.N.Balasubramanian Fri Nov 11, 2016 6:35 pm

பாவம் நீங்கள் வோட் பதிவிட்ட கட்சி வரவில்லை . சரியா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.  Empty Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by Ramalingam K Fri Nov 11, 2016 6:46 pm

முறையாகத் தேர்தலில் பெற்ற வெற்றியை ஏற்கமாட்டோம் என்பதுதான் அமெரிக்க நாகரிகம் போலும். இந்த விபரீதம் அங்கேயே நிற்கட்டும்.

அநாகரிகம் அமெரிக்கவையும் தொற்றிக் கொண்டது போலும்.

ஆனால் நம் நாட்டில் அவ்வாறு இல்லாததே நமக்குப் பெருமைதான்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.  Empty Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by சிவனாசான் Fri Nov 11, 2016 10:03 pm

மேலும் 3 நாள்களுக்கு மருத்துவமனை, மின்சாரகட்டணம்,வரிகள்
( வீட்டுவரி ,தண்ணீர்வரி , ..)பத்திர பதிவு கட்டணம்>>>>போன்ற
வைகளுக்கு பழைய ௫5௦௦,ரூ,1௦௦௦ரூ யை செலுத்தலாம் என
அரசு தெரிவித்துள்ளது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.  Empty Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by Guest Fri Nov 11, 2016 10:18 pm

இது அநாகரீகப் போராடடம் அல்ல. அச்சத்தின் வெளிப்பாடு.தன்னை சரிசெய்து கொள்ள ,மக்களின் உணர்வுகளை மதித்து,அச்சத்தைப் போக்க வேண்டிய நிலைக்கு ட்ரம்ப் தள்ளப்படுவார்.

நாட்டுப்பற்று அவசியம் தான். ஆனால் நம் நாட்டில் நடந்ததை நடப்பதை மறந்து விடக் கூடாது.

avatar
Guest
Guest


Back to top Go down

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.  Empty Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by Guest Fri Nov 11, 2016 10:24 pm

வோட் போட்ட கட்சி வராதது வருத்தமே. எங்கள் பிரதிநிதி மிகவும் நல்ல மனம் கொண்டவர். எல்லாரையும் அரவணைத்து செல்லும் போக்குடையவர்.
avatar
Guest
Guest


Back to top Go down

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.  Empty Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by Ramalingam K Fri Nov 11, 2016 10:35 pm

தற்போதைய மக்களாட்சி முறையில் மொத்த வாக்கில் குறைவான சதவிகிதம் வாக்கு பெற்றவர்களே பெரும்பாலும் வென்றதாகக் கருதப்படுகிறார்கள்.

பொறுப்பும் , அதிகாரமும் கொடுக்கப்பட்டால், யாவரும் நல்லவர்கள் ஆவார்கள் சில தருணங்களில். நம் தமிழகம் அதற்கு எப்போதுமே விதிவிலக்கு.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.  Empty Re: அமெரிக்காவில் வன்முறையில் நடந்து வரும் போராட்டங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள்,
» போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
» அமெரிக்காவில் பிரபலமடைந்து வரும் 'மோடி மேஜிக்' ஸ்நாக்ஸ் வகைகள் :)
» சீனாவில் இரண்டு கால்களுடன் நடந்து வரும் பன்றி!
» தமிழகம் முழுவதும் நடந்து வரும் வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ. 1,32,80,000 சிக்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum