புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 Poll_c10ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 Poll_m10ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 Poll_c10ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 Poll_m10ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 Poll_c10ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 Poll_m10ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 Poll_c10ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 Poll_m10ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 10, 2016 4:31 pm

First topic message reminder :

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 ZJkGg7PRzil9zEixgnfy+3374d204-85f8-4ce9-9cb1-10310abaa5c1


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 11, 2016 1:51 pm

1964- ம் ஆண்டில் ஒரு நாள் என்பதாக ஞாபகம்...
எட்டு கிரகங்கள் ஒன்றாக சேர்ந்த்து,
அன்று பிறந்தவர்களுக்கு ஒரே ராசியில்
எட்டு கிரகங்களும் சேர்ந்திருக்கும்.
-
ராகு கேது ஒன்றுக்கொன்று ஏழாம் வீட்டில்தான்
சஞ்சரித்தபடி சுற்றி வருவார்கள்
-
---------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 11, 2016 4:06 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:எந்தன் அனுபவம் .
என்னிடம் 20,௦௦௦ ரூபாய்க்கு 1000 x 15 ம் ,500 x 10 ம் இருந்தது .
காலை 9 மணி சென்றேன் . எனது கணக்கில் டெபாசிட் பண்ணினேன் .
அடுத்த கவுண்டருக்கு சென்று  வித்ட்ராயல் ஸ்லிப் கொடுத்து 4500 ரூபாய் வாங்கி கொண்டேன்
2 ,2000 நோட்டுகள் 5 ,100 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன . 10 நிமிடங்கள்தான் ஆயின .

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 BrPrgosTaGEKQ19Bzp0g+IMG_20161110_143724

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226758

அதிக பட்சமாக ஒருவருக்கு ரூ 4000 /= கொடுக்கிறார்கள் . தங்களுக்கு எப்படி 4500 /= கொடுத்தார்கள் ?
மேற்கோள் செய்த பதிவு: 1226802

உங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன் .

நீங்கள் கூறிய உச்ச பட்ச 4000 /- எந்தன் செய்முறைக்கு உட்படாதது . என்னுடைய சேமிப்பு நிதியில் இருந்து ,நேற்று அதிகமாக 10000 /- எடுத்து இருக்கமுடியும் .
SB A /C இலிருந்து எடுக்காமல் ,நான் கொண்டு போயிருந்த 20000 /-க்கு புது நோட் கேட்டு இருந்தால் அந்த வரையறுக்கப்பட்டு இருந்த 4000 /- புது நோட்டாக கொடுத்துவிட்டு , 16000 /- என் சேமிப்பு கணக்கில் சேர்த்து இருப்பர்.
அது ஒரு புறம் இருக்க , பாங்கில் எனக்கு ஒரு தனி மரியாதை உண்டு . நேற்று நான் அந்த கூட்டத்தில் ஒருவனாகவே இருந்தேன்.

ரமணியன்
@jagadeesan



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Nov 11, 2016 7:26 pm

இதில் மகா கொடுமை என்னவென்றால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை என்று சொல்லும் அறியாமைதான். இது திட்டமிட்டே செய்யப்படும் சதி.

இந்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப்பெறப்படுகின்றன என்னும் அறிவுடைமை நமக்குத் தேவை.

செல்லாது என்பது வேறு - திரும்பப்பெறப்படுதல் என்பது வேறு.

கையிலிருக்கும் பணத்திற்குச் சமமாக வேறு பணம் கொடுக்கப்படும்போது , செல்லாது என்று சொல்லாது இருபதுதான் அறிவுடைமை.

நாட்டிற்கு இவ்வகையில் நாமும் கூட சேவை செய்து தலைநிமிர்ந்து வாழலாம்.





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Nov 13, 2016 7:39 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:எந்தன் அனுபவம் .
என்னிடம் 20,௦௦௦ ரூபாய்க்கு 1000 x 15 ம் ,500 x 10 ம் இருந்தது .
காலை 9 மணி சென்றேன் . எனது கணக்கில் டெபாசிட் பண்ணினேன் .
அடுத்த கவுண்டருக்கு சென்று வித்ட்ராயல் ஸ்லிப் கொடுத்து 4500 ரூபாய் வாங்கி கொண்டேன்
2 ,2000 நோட்டுகள் 5 ,100 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன . 10 நிமிடங்கள்தான் ஆயின .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226758
அதிக பட்சமாக ஒருவருக்கு ரூ 4000 /= கொடுக்கிறார்கள் . தங்களுக்கு எப்படி 4500 /= கொடுத்தார்கள் ?


அன்பரே வங்கி கணக்கில் இருந்து ஒரு நாளுக்கு ரூ.1௦,௦௦௦ எடுக்கலாம். அதிக பட்சமாக ஒரு வாரத்திற்கு ரூ.
2௦,௦௦௦ எடுக்கலாம். என்பது தெரியாதோ!!!! அவருக்கு அப்படி கொடுத்தார்கள்.<>>>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 13, 2016 8:31 pm

சிவனாசான் ஐயா !

இன்று நான் என் கணக்கில் இருந்து பணம் எடுக்க இந்தியன் வங்கிக்குச் சென்றேன். காசோலைக்கு அதிக பட்ஷமாக ரூ 4000 /= மட்டுமே கொடுக்கமுடியும் என்று சொல்லிவிட்டார்கள் . ரூ 4000 /= எடுத்துவந்தேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Mon Nov 14, 2016 1:26 am

2000  ரூபாய் பண நோட்டு அவ்வளவு மோசமானதா? நான் பார்க்கவில்லை.ஏனெனில் மருதவாடு டாஸ்மார்க் ஊழியரிடம் 2000  ரூபாய் ஜெராக்ஸ் காப்பி எடுத்து கொடுத்து குவாட்டர்  வாங்கிய குடிமகன். மிகுதி 1800  ஜக் கொடுத்த ஊழியர்.வந்தவாசி இந்தியன் வங்கியில்  பணம் போடும்  போதே கண்டு பிடித்தார்களாம்.ஜெராக்ஸ் காப்பிக்கும் உண்மையான நோட்டுக்கும் வேறுபாடு தெரியவில்லையா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 14, 2016 7:47 am

யாரை எப்பிடி ஏமாற்றுவது என்றே யோசிப்பவர்கள் !

திருந்தாத மக்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2016 8:30 am

ரூ ௨௦௦௦ நோட்டை கொடுத்தவரும் குடிமகன்
வாங்கி ஏமாந்தவரும் குடிமகன்....
-
குடிப்பழக்கம் கேடு விளைவிக்கும்...!!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 14, 2016 2:33 pm

மூர்த்தி wrote:2000  ரூபாய் பண நோட்டு அவ்வளவு மோசமானதா? நான் பார்க்கவில்லை.ஏனெனில் மருதவாடு டாஸ்மார்க் ஊழியரிடம் 2000  ரூபாய் ஜெராக்ஸ் காப்பி எடுத்து கொடுத்து குவாட்டர்  வாங்கிய குடிமகன். மிகுதி 1800  ஜக் கொடுத்த ஊழியர்.வந்தவாசி இந்தியன் வங்கியில்  பணம் போடும்  போதே கண்டு பிடித்தார்களாம்.ஜெராக்ஸ் காப்பிக்கும் உண்மையான நோட்டுக்கும் வேறுபாடு தெரியவில்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1226981அடக்கொடுமையே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 14, 2016 4:24 pm

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் - Page 3 KWiO2riNRFiG8wfcP0UQ+201605172325296552_Those-returns-voluntarily_SECVPF

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக