ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

+4
பாலாஜி
T.N.Balasubramanian
உமா
ayyasamy ram
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் Empty ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 4:31 pm

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் ZJkGg7PRzil9zEixgnfy+3374d204-85f8-4ce9-9cb1-10310abaa5c1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் Empty Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 4:32 pm

சிதம்பரத்தில் வங்கியில் நோட்டுகளை மாற்ற
காத்திருக்கும் பொதுமக்கள்...
-
ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் C3qkfGsIS5q3hP6uJfzZ+737b2001-52b9-40ac-af09-d14b5ca0c805
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் Empty Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 4:33 pm

500,1000 ரூபாய்கள் செல்லாது என பிரதமா் மோடி திடீா் என அறிவித்துவிட்டாா், நாளை பால் வாங்க என்ன செய்வோம் ?
சாப்பாட்டிற்க்கு என்ன செய்வோம் ?
இதில் ஒருவா் நாளை என் குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாதே என் குழந்தையின் படிப்பு என்ன செய்ய - சில அதிமேதாவிகள் பிதற்றல்..

2001 -ல் குஜராத்தில் பூகம்பம் சொல்லிட்டு தான் வந்துச்சா ?
அன்றைக்கு யாரும் பணம் இல்லையே என அலறவில்லை, உயிரை காக்கவே அலைந்தாா்கள்.அதன் பிறகு குஜராத் மக்கள் இயல்புநிலைக்கு வரவில்லையா ?

2004-ல் சுனாமி சொல்லிட்டு வரலியே ?
அன்றைக்கு வீட்டில் இருந்த பணம்,பொருள்,ஏன் வீட்டையே இழந்தவா்கள் இப்படி புலம்பவில்லையே, உயிரை மட்டும் தானே பாதுகாத்தாா்கள்.அதன் பிறகு அவா்கள் இயல்பு நிலைக்கு வரவில்லையா ?

2015-ல் சென்னை பெருவெள்ளம் மட்டுமல்ல அணையை கூட சொல்லிட்டு திறக்கவில்லையே ?
அப்ப மக்கள் Bank யோ, ATM யோ தேடவில்லையே, உயிருக்கும்-உணவுக்கும் தானே அலைந்தாா்கள், அதன் பிறகு இயல்பு நிலைக்கு வரவில்லையா ? ?

ஆனால் நாம் உயிரைவிட மேலாக மதிக்கப்பட வேண்டிய நம் பிறந்த நாட்டு முன்னேற்றத்திற்க்காக அரசு எடுக்கும் அதிரடியான திட்டத்திற்க்கு மகத்தான ஆதரவை அளிக்காமல் புலம்புவது ஏனோ ?

நான் மட்டும் எந்தவித கஷ்டம் இன்றி நல்லா இருந்தால் போதும் என்ற மனநிலைதான் காரணம். நாடு எப்படி வேண்டுமானாலும் போகட்டும்..

ஆனால் விலைவாசி உயரக்கூடாது..

இதுல ஒருத்தன் ஸ்கூல் பீஸ் கட்டலியாம், நேற்றுவரை என்னய்யா பண்ணிட்டிருந்தே ?

இல்ல 3 நாட்கள் கழித்து கட்டுறதுனால எல்கேஜி குழந்தைக்கு 5 பேப்பா் அரியா்ஸ் வந்துட போகுதா ? ?

நாடு வளா்ச்சியடைந்தாலே, நாம் வளா்ச்சியடைய முடியும் என எண்ணுங்கப்பா...

அதற்க்கு இது போன்ற அதிரடி திட்டங்கள் வரத்தான் செய்யும், ஒரிரு நாட்கள் கஷ்டமாக தான் இருக்கும்..

நாடு முன்னேற அரசுக்கு, நாமும் கைகொடுப்போம்.....
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் Empty Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 4:34 pm

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் PYgeDwl3S2WINGPBmvsg+7f5dcdaf-de92-4f3e-bd2d-f159bac4c2ba
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் Empty Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 4:36 pm

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் Qakx2LUKTZ2Ght6GPhhi+2d3b62f9-4298-414a-b683-d18153ba6ee3
-
ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் A1fFwJ3WToadODvdl0zi+77e34e03-2ac4-4fdf-a00f-5284db0837dc
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் Empty Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 4:38 pm

கணக்கு :

டேய் மண்டையா ஒரு வாழைப்பழம் பத்து ரூபாய்ன்னா ஐநூறு ரூபாய்க்கு எத்தனை பழம் டா ?

ஒரு பழமும் இல்லேண்ணே .....!!

டேய் . நான் உன்கிட்டே எவ்வளவு கொடுத்தேன் ?

ஐநூறு ரூபா

அதைக் கொண்டுக்கிட்டு கடைக்குப் போனியா ?

போனேன்

போய் என்ன கேட்டே ?

பழம் கேட்டேன்

பழம் எவ்வளவு சொன்னான் ?

ஒரு பழம் பத்து ரூபா

ஒரு பழம் பத்து ரூபா ன்னா நூறு ரூபாய்க்கு எத்தினி பழம் ?

பத்து பழம்

இருநூறு ரூபாய்க்கு ?

இருபது பழம்

முன்னூறு ரூபாய்க்கி ?

முப்பது பழம்

நானூறு ரூபாய்க்கு ?

நாப்பது பழம்

அப்போ ஐநூறு ரூபாய்க்கு ?

ஒரு பழமும் இல்லேண்ணே .....
-
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் Empty Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 4:42 pm

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் BlBTzz8USrS7Flg83PQT+rs1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் Empty Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 4:45 pm

Black money வைத்திருப்பவர்களன் கவனத்திற்கு:


நீங்கள் வைத்திருக்கும் 500 , 1000 தாள்கள் கண்டிப்பாக
உபயோக பட போவது இல்லை.
Bank இல் மாற்ற
சென்றாலும் உரிய ஆவனம் காட்ட வேண்டும்

எனவே உங்களுக்கு உபயோக படாத அந்த தாள்களை
ஏழை மக்களுக்கு அல்லது Road ஓரம் உள்ள ஏழைகளுக்கு
அல்லது பிச்சைகாரர்களுக்கு வழங்குங்கள்

இதன் மூலம் அவர்களாது பயன் அடைவார்கள் இதன் மூலம்
இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் வளர்ச்சி அடையம்...


இனி ஏழை இல்லாத இந்திய உருவாகும்... அது பணம்
வைத்திருக்கும் உங்களால் தான் முடியும்....
!!!!!!
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் Empty Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by உமா Thu Nov 10, 2016 5:29 pm

பொது மக்கள் கவனத்திற்கு

திருடர்கள் 500 /1000 ரூபாய் நோட்டுக்களை கீழே போட்டு விட்டு உங்கள் கவனத்தை ஈர்த்து உங்கள் பர்சில் உள்ள 10 /20 /50 /100 ரூஒபையை திருடுவதால் கவனமாக இருக்கவும்........

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் 745155 ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் 745155 ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் 745155 ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் 745155 ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் 745155



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் Empty Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by T.N.Balasubramanian Thu Nov 10, 2016 8:46 pm

எந்தன் அனுபவம் .
என்னிடம் 20,௦௦௦ ரூபாய்க்கு 1000 x 15 ம் ,500 x 10 ம் இருந்தது .
காலை 9 மணி சென்றேன் . எனது கணக்கில் டெபாசிட் பண்ணினேன் .
அடுத்த கவுண்டருக்கு சென்று  வித்ட்ராயல் ஸ்லிப் கொடுத்து 4500 ரூபாய் வாங்கி கொண்டேன்
2 ,2000 நோட்டுகள் 5 ,100 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன . 10 நிமிடங்கள்தான் ஆயின .

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் BrPrgosTaGEKQ19Bzp0g+IMG_20161110_143724

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள் Empty Re: ரூ 500, ரூ 1000 -நோட்டுகள் செல்லாது.... வாட்ஸ் அப் - பகிர்வுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum