ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்

2 posters

Go down

சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள் Empty சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 8:23 am

1. மின்சாரம் இல்லாமலேயே மினு மினுப்பவன்…
இது என்ன?
-
2. தானும் சுற்றுவான், தனக்குப் பெரியவரையும் சுற்றுவான்…
யார் இவன்?
-
3. இரவில் மட்டும் வருவான்… திருடன் அல்ல…
-
4. சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை என்று
கணக்கற்ற சட்டை போட்டிருப்பான்,
ஆனாலும் இவனுக்கு வியர்க்காது…
யார் இவன்?
-
5. உள்ளேயே இருந்தால் உல்லாசமாகச் சுற்றிச் சுற்றி வருவான்….
வெளியில் வந்துவிட்டாலோ தவித்து, அடங்கிப் போவான்…
-
6. நீரிலிருந்து வெளியே வந்த பாறை, பாறை அல்ல…
நான்கு கால்கள் உண்டு… யானையும் அல்ல..
முட்டை முட்டையாகப் போடும் … கோழியும் அல்ல…
அது என்ன?
-
7. கணக்கற்ற முடிச்சுப் போட்டிருந்தாலும், கணக்கற்ற
ஓட்டை இருக்கும்… இது என்ன?
-
8. ஐந்து கரை இருக்கும், நடுவிலே நான்கு வாய்க்கால்
இருக்கும்.-இது என்ன?
-
9. கத்தி கத்திக் குலைக்கும் நாய், கதவுக்குள் பின்னால்
மறைந்து கொள்ளும் நாய்… இது என்ன?
-
-----------------------------
நன்றி - சிறுவர் மணி

விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள் Empty Re: சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்

Post by உமா Thu Nov 10, 2016 10:52 am

1. மின்மினி பூச்சு
3.நிலா
4. வெங்காயம்
6. தவளை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள் Empty Re: சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 9:05 pm

சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள் Wi0PJn9Rl2fkhsJyovLw+19-onion300
-
1. மின்மினி பூச்சு
3.நிலா
4. வெங்காயம்
6. தவளை
-
----------------------------
விடைகள் சரியானவை
-
மற்ற வினாக்களுக்கு விடை எதிர்நோக்கலாம்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள் Empty Re: சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்

Post by உமா Fri Nov 11, 2016 10:17 am

2. பூமி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள் Empty Re: சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்

Post by ayyasamy ram Fri Nov 11, 2016 10:23 am

உமா wrote:2. பூமி
மேற்கோள் செய்த பதிவு: 1226790
-
சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள் AxD4JJSdQoCmnkzGTH89+earth_2456690f
-
சரியான விடை.... சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள் Empty Re: சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்

Post by உமா Fri Nov 11, 2016 11:40 am

மற்றவை தெரியவில்லை ஐயா



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள் Empty Re: சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்

Post by ayyasamy ram Fri Nov 11, 2016 1:33 pm

உமா wrote:மற்றவை தெரியவில்லை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1226797
-
விடுகதைகளுக்கு க்ளூ

-
5- இதில் ஒமேகா 3 இருக்கிறதாம்
-
7-வேறு விதமான கேள்வி
-
மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?
-
8- யாரிடமும் - நீட்டி சோசியம் பார்த்ததில்லை
-
9- யாகாவாராயினும்....
-
விடை சொல்ல முயலுங்கள்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள் Empty Re: சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்

Post by உமா Fri Nov 11, 2016 3:19 pm

8 .காய்
9 . நாக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள் Empty Re: சட்டைக்குள் சட்டை, சட்டைக்குள் சட்டை – விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum