ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

+10
கார்த்திக் செயராம்
சசி
SRINIVASAN GOVINDASWAMY
innilaa
விமந்தனி
பாலாஜி
ராஜா
Hari Prasath
T.N.Balasubramanian
Aathira
14 posters

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Empty ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira Wed Nov 09, 2016 6:24 pm

First topic message reminder :

கட்டுரையாளர் கவனத்திற்கு,

தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.

ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும்.

ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.

அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் அறிஞர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

ஆய்வுக் கட்டுரைகளை குறுந்தகட்டில் (சி.டி) எழுத்துருவையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.

 eegaraithamilkalanjiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டுரை அனுப்பலாம்.

பேராளர்கள் வழங்கும் வரைவோலை குறுந்தகடு ஆகியவற்றை அனுப்ப நிறைவு நாள் 31-12-2016.

நிறைவு நாளைக் கடந்து வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

தங்குமிடம், பயணச்செலவு முதலியவற்றை பேராளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.


ஆய்வுக் கட்டணத்தை வரைவோலை மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.

P.BHANUMATHI
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH


கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:


முனைவர் பா. பானுமதி (ஆதிரா முல்லை)
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com


ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 15036248_1287282834647248_1192576411443434921_n

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 14993344_1287283031313895_317806998937189493_n

ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!


Last edited by ராஜா on Thu Dec 22, 2016 10:32 pm; edited 1 time in total (Reason for editing : Date Chaged)


ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by T.N.Balasubramanian Mon Feb 13, 2017 11:10 pm

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 1571444738 ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 1571444738 ராஜா .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by T.N.Balasubramanian Tue Feb 14, 2017 8:47 am

இன்றைய தினமலரில் வந்துள்ள ஒரு படம்

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 RJNoNkPMQvuf0Q8ydvDc+IMG_20170214_074531

தினமலர் ஆசிரியர் க்ரிஷ்ணமுர்த்தி அவர்கள் காலந்தோறும் தமிழ் ஆய்வு கோப்பு நூலை வெளியிட
மாண்புமிகு தத்தோ சரவணன் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.
உடன் இருப்பவர்கள் , ஆதிரா ,கல்லூரி முதல்வர் இராமநாதன்,தத்தோ சரவணன், நீதியரசர் மோகன் அவர்கள்,தினமலர் ஆசிரியர், அறக்கட்டளை பொது செயலர் திருமதி ஷ்யாமளா ஜெயப்ரகாஷ்.
(இ.. வ.. மாக )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by மாணிக்கம் நடேசன் Tue Feb 14, 2017 1:09 pm

வாழ்த்துகள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Empty 18 /2 /2017 காலை 8 -30 மணிக்கு

Post by T.N.Balasubramanian Fri Feb 17, 2017 7:39 am

பன்னாட்டு கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள முடியாதார் பொருட்டு,
 
 கருத்தரங்க நிகழ்ச்சிகளை மக்கள் தொலைக்காட்சி 

18 /2 /2017 காலை 8 -30 மணிக்கு 


ஒளிபரப்பு செய்கிறது. கண்டு களிக்க ஒரு சந்தர்பம் .



ரமணியன் 


Last edited by T.N.Balasubramanian on Fri Feb 17, 2017 7:42 am; edited 2 times in total (Reason for editing : edited once)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by சசி Fri Feb 17, 2017 1:10 pm

அருமை அய்யா.அடுத்த முறை கட்டாயம் கலந்து கொள்கிறேன்.வராதது மிகுந்த வருத்தமளிக்கிறது அய்யா.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by மாணிக்கம் நடேசன் Fri Feb 17, 2017 2:37 pm

ரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி.  நேற்று துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்ளுடன் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டறிந்துக் கொண்டேன்.  மிகச் சிறப்பாக நடந்த்தாக சொன்னார். வாழ்த்துகள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by T.N.Balasubramanian Fri Feb 17, 2017 2:53 pm

மாணிக்கம் நடேசன் wrote:ரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி.  நேற்று துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்ளுடன் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டறிந்துக் கொண்டேன்.  மிகச் சிறப்பாக நடந்த்தாக சொன்னார்.  வாழ்த்துகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1233842

நன்றி மாணிக்கம் அய்யா அவர்களே !
டத்தோ அவர்களை முதல் முறையாக ஆதிரா அவர்களுடன் நாங்கள் சந்தித்து, பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு அவருக்கு அழைப்பு விடுத்தது, அழைப்பிற்கு இணங்க அவர் வந்து சிறப்பித்தது ---அதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்பதை நாங்கள்  அறிவோம் . நன்றி அய்யா. எங்கள் சார்பாக சத்தமில்லாமல் நீங்கள் செய்த உதவிக்கு வெறும் எழுத்துக்களாலோ வார்த்தைகளாலோ நன்றி சொல்லமுடியாது அய்யா. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 


ரமணியன்      


Last edited by T.N.Balasubramanian on Fri Feb 17, 2017 2:55 pm; edited 1 time in total (Reason for editing : edited once)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by மாணிக்கம் நடேசன் Fri Feb 17, 2017 4:25 pm

T.N.Balasubramanian wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி.  நேற்று துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்ளுடன் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டறிந்துக் கொண்டேன்.  மிகச் சிறப்பாக நடந்த்தாக சொன்னார்.  வாழ்த்துகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1233842

நன்றி மாணிக்கம் அய்யா அவர்களே !
டத்தோ அவர்களை முதல் முறையாக ஆதிரா அவர்களுடன் நாங்கள் சந்தித்து, பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு அவருக்கு அழைப்பு விடுத்தது, அழைப்பிற்கு இணங்க அவர் வந்து சிறப்பித்தது ---அதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்பதை நாங்கள்  அறிவோம் . நன்றி அய்யா. எங்கள் சார்பாக சத்தமில்லாமல் நீங்கள் செய்த உதவிக்கு வெறும் எழுத்துக்களாலோ வார்த்தைகளாலோ நன்றி சொல்லமுடியாது அய்யா. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 


ரமணியன்      
மேற்கோள் செய்த பதிவு: 1233843     நமது ஈகரை, இது கூட செய்ய மாட்டோமா? இதுக்கெல்லாம் நன்றி எதற்கு ஐயா. என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லையே என்னும் வருத்தம் தான். எனது உடல் நலமின்மை தான் காரணம் .
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by T.N.Balasubramanian Fri Feb 17, 2017 4:50 pm

மாணிக்கம் நடேசன் wrote:
T.N.Balasubramanian wrote:
மாணிக்கம் நடேசன் wrote:ரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி.  நேற்று துணை அமைச்சர் டத்தோ சரவணன் அவர்ளுடன் இந்த நிகழ்ச்சி பற்றி கேட்டறிந்துக் கொண்டேன்.  மிகச் சிறப்பாக நடந்த்தாக சொன்னார்.  வாழ்த்துகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1233842

நன்றி மாணிக்கம் அய்யா அவர்களே !
டத்தோ அவர்களை முதல் முறையாக ஆதிரா அவர்களுடன் நாங்கள் சந்தித்து, பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு அவருக்கு அழைப்பு விடுத்தது, அழைப்பிற்கு இணங்க அவர் வந்து சிறப்பித்தது ---அதில் தங்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்பதை நாங்கள்  அறிவோம் . நன்றி அய்யா. எங்கள் சார்பாக சத்தமில்லாமல் நீங்கள் செய்த உதவிக்கு வெறும் எழுத்துக்களாலோ வார்த்தைகளாலோ நன்றி சொல்லமுடியாது அய்யா. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 


ரமணியன்      
மேற்கோள் செய்த பதிவு: 1233843     நமது ஈகரை, இது கூட செய்ய மாட்டோமா? இதுக்கெல்லாம் நன்றி எதற்கு ஐயா. என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லையே என்னும் வருத்தம் தான்.  எனது உடல் நலமின்மை தான்  காரணம் .
மேற்கோள் செய்த பதிவு: 1233844


ஆம் அய்யா ,தங்கள் உடல் நலம் குன்றியுள்ளதால்தான் தங்களால் பங்கேற்கமுடியவில்லை என்பதும் அறிந்தோம். 
சீக்கிரமே நலம் பெறுவீர். 
நன்றி,

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by T.N.Balasubramanian Fri Feb 17, 2017 9:21 pm

ஆதிரா அவர்களுக்கு 
கவி பேரரசு வைரமுத்து அவர்கள் 
பொன்னாடை போர்த்தி கெளரவிக்கிறார்கள் .


ரமணியன்   



ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 16649142_1457637564278440_4161723542317319624_n


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 8 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics
» ஈகரையின் சிறப்புக் கவிஞர் திரு ரமணி அவர்களை வாழ்த்தி வரவேற்போம் வாருங்கள் உறவுகளே
» “ஒப்பியல் நோக்கில் உலகப் பொதுமறை” இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்.
» எனது அன்பு தோழி ஈகரையின் வழிநடத்துனர் உமா 1000 மதிப்பீடுகள் கடந்து விட்டார் அனைவரும் வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» அசுர வேகத்தில் 1000 பதிவுகள் கடந்த ஈகரையின் புதிய கவிஞர் கே இனியவன் அவர்களை வாழ்தலாம் வாருங்கள் ......
» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum