ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

+10
கார்த்திக் செயராம்
சசி
SRINIVASAN GOVINDASWAMY
innilaa
விமந்தனி
பாலாஜி
ராஜா
Hari Prasath
T.N.Balasubramanian
Aathira
14 posters

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira Wed Nov 09, 2016 6:24 pm

First topic message reminder :

கட்டுரையாளர் கவனத்திற்கு,

தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம்.

ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும்.

ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.

அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் அறிஞர் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

ஆய்வுக் கட்டுரைகளை குறுந்தகட்டில் (சி.டி) எழுத்துருவையும் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.

 eegaraithamilkalanjiyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டுரை அனுப்பலாம்.

பேராளர்கள் வழங்கும் வரைவோலை குறுந்தகடு ஆகியவற்றை அனுப்ப நிறைவு நாள் 31-12-2016.

நிறைவு நாளைக் கடந்து வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

தங்குமிடம், பயணச்செலவு முதலியவற்றை பேராளர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

ஆய்வுக் கட்டணத்தை வரைவோலை மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.

P.BHANUMATHI
A/C. NO. 012300101011041
CORPORATION BANK, KELLYS CORNER BRANCH

கட்டுரைகள், குறுந்தகடு, வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி:

முனைவர் பா. பானுமதி (ஆதிரா முல்லை)
B1, ஆண்டான் பவன், பாலாஜி நகர், ஆழ்வார்த் திருநகர்.
சென்னை - 600087
மின்னஞ்சல்: innilaa.mullai@gmail.com

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 15036248_1287282834647248_1192576411443434921_n

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 14993344_1287283031313895_317806998937189493_n

ஈகரை உறவுகளுக்கு ஓர் நற்செய்தி.
ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா
ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா
ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி சென்னை
ஆதிரா பதிப்பகம், சென்னை
நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகிற 11.02.17 சனிக்கிழமை அன்று சென்னை, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்க நூலை அழகு செய்யட்டும். விரைந்து எழுதுவீர். நிறைந்து மகிழ்வீர்!

Last edited by ராஜா on Thu Dec 22, 2016 10:32 pm; edited 1 time in total (Reason for editing : Date Chaged)

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira Sat Nov 19, 2016 4:53 pm

பன்னாட்டுக் கருத்தரங்கச் செலவினம் (தோராயமாக)  

1. சுற்றறிக்கை (1500)    = ரூ 3,500
2. அழைப்பிதழ் (300) = ரூ 2,000
3. அஞ்சல் சுற்றறிக்கை & அழைப்பிதழ்  =  ரூ 2,000
4. நூல் பதிப்புச் செலவு       =    ரூ  50,000
5. கைப்பை 200/300           = ரூ 60,௦௦௦
6. குறிப்பேடு/ பேனா 200  = ரூ 3,000
7. பேட்ஜ்                          = ரூ 500
8. சான்றிதழ் 200               =  ரூ 4,000
9. சிறப்பு விருந்தினர்களுக்குப் பரிசு &
பொன்னாடை 30             =  ரூ 15,000
10. சிற்றுண்டி காலை & மாலை   =  ரூ 10,000
11. மதிய உணவு 300            =  ரூ 45,000
12. போட்டோ/ வீடியோ         =   ரூ  10,000
13. பேனர் பெரியது -2 சிறியது - 5  =  ரூ 5,000
14. ஊடகம்              = 5,000
15. சிறப்பு விருந்தினர் அழைத்து வர    = ரூ 10,000
16. சிறப்பு விருந்தினர் தங்கும் வசதி    = ரூ 20,000
17. ஒருங்கிணைப்பு (போக்குவரத்து)    = ரூ 10,௦௦௦
18. அமர்வுத்தலைவர்கள் அன்பளிப்பு
                               10  பேர்                            = ரூ 10,000
                    ------------------
மொத்தம்                ரூ  2,65,000
               --------------------

சுமாராகத்தான் கணக்குப் போட்டிருக்கிறேன். டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில்தான் ஓரளவு சரியாகச் சொல்ல முடியும்

Last edited by Aathira on Sat Nov 19, 2016 5:23 pm; edited 8 times in total

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira Sat Nov 19, 2016 4:55 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:அப்பாடா ஒரு வாரமாகப் பதிவிட முடியாத நிலை. இப்போது ஒரு வழியாகச் சரியாகி விட்டது. நன்றி சிவா/ராஜா
மேற்கோள் செய்த பதிவு: 1227511

என்னுடன் பேசி முடித்தவுடன் மந்திரம் போடப்பட்டது மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227512
ஆமாம் ரமணியன் சார். எடுத்த வேலையெல்லாம் முடியாமல் இருந்ததால் மிகவும் சலிப்பாக இருந்தது. இனி உற்சாகம்............

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by T.N.Balasubramanian Sat Nov 19, 2016 5:58 pm

Aathira wrote:பன்னாட்டுக் கருத்தரங்கச் செலவினம் (தோராயமாக)  

1. சுற்றறிக்கை (1500)    = ரூ 3,500
2. அழைப்பிதழ் (300) = ரூ 2,000
3. அஞ்சல் சுற்றறிக்கை & அழைப்பிதழ்  =  ரூ 2,000
4. நூல் பதிப்புச் செலவு       =    ரூ  50,000
5. கைப்பை 200/300           = ரூ 60,௦௦௦
6. குறிப்பேடு/ பேனா 200  = ரூ 3,000
7. பேட்ஜ்                          = ரூ 500
8. சான்றிதழ் 200               =  ரூ 4,000
9. சிறப்பு விருந்தினர்களுக்குப் பரிசு &
பொன்னாடை 30             =  ரூ 15,000
10. சிற்றுண்டி காலை & மாலை   =  ரூ 10,000
11. மதிய உணவு 300            =  ரூ 45,000
12. போட்டோ/ வீடியோ         =   ரூ  10,000
13. பேனர் பெரியது -2 சிறியது - 5  =  ரூ 5,000
14. ஊடகம்              = 5,000
15. சிறப்பு விருந்தினர் அழைத்து வர    = ரூ 10,000
16. சிறப்பு விருந்தினர் தங்கும் வசதி    = ரூ 20,000
17. ஒருங்கிணைப்பு (போக்குவரத்து)    = ரூ 10,௦௦௦
18. அமர்வுத்தலைவர்கள் அன்பளிப்பு
                               10  பேர்                            = ரூ 10,000
                    ------------------
மொத்தம்                ரூ  2,65,000
               --------------------

சுமாராகத்தான் கணக்குப் போட்டிருக்கிறேன். டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில்தான் ஓரளவு சரியாகச் சொல்ல முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1227518

தோராயம்தானே இது .
இதன் அடிப்படையில் வேலையை துவங்கலாம் .
மேடையில் அமர்ந்திருக்கும் சிறப்பு விருந்தினருக்கு பூச்செண்டு கொடுக்கவேண்டுமல்லவா?
பூச்செண்டு எந்த செலவினத்தில் சேரும் ? இதை நினைவில் கொள்ளவும் .
மேலும் ஏதேனும் விடுபட்டுள்ளதா....போகப்போக தெரியும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira Sat Nov 19, 2016 9:44 pm

மேற்கோள் செய்த பதிவு: 1227523
பொன்னாடையும் நினைவுப் பரிசும் என்று நினைத்தேன். போதும்தானே.....
பூச்செண்டு தேவையா? யோசிப்போம்

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by T.N.Balasubramanian Sat Nov 19, 2016 9:51 pm

விடுபட்டுவிட்டதோ என்று நினைவுபடுத்தினேன் .
பூச்செண்டு, 12 மணிநேர வாழ்வு . விட்டுவிடலாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira Sat Nov 19, 2016 10:06 pm

T.N.Balasubramanian wrote:விடுபட்டுவிட்டதோ என்று நினைவுபடுத்தினேன் .
பூச்செண்டு, 12 மணிநேர வாழ்வு . விட்டுவிடலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227531
ஆமாம் ரமணியன் சார். வேண்டுமானால் சந்தன மாலை வாங்கிக்கொள்ளலாம்.

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira Sat Nov 19, 2016 10:22 pm

SRINIVASAN GOVINDASWAMY wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:பன்னாட்டு கருத்தரங்கம் நடத்துவது ஒரு பெருமைக்குரிய விஷயம் .
அதுவும் தமிழில் ,தமிழ் மொழி பற்றிய கருத்தரங்கம் ஈகரை சார்பாக
நடத்துவதில் ஈகரைக்கும் நமக்கும் பெருமை .
தனியொரு கருத்தரங்கம் நடத்துவதற்கே அதீதமான உழைப்பு , அறிவுப்பூர்வமான   ,செயல்பாடுகள், ஒருங்கிணைத்தல்,சமூகத்தில் மதிப்புமிக்கவர்களை சந்தித்து அவர்கள் ஆசிகள் ,ஒத்துழைப்புகள் பெறுவது , பொருளாதார செலவினங்கள் .......முதலியன அவசியமான அங்கங்கள்.
பன்னாட்டு கருத்தரங்கம் என்றால் இன்னும் அதிக கவனம் தேவை .
ஈகரை உறவுகள் சிறப்பாக நடத்தி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
தலைமை நடத்துனர் வேண்டுகோள்படி நம்முடைய பங்களிப்பை அளிப்போம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226615

ஆமாம் ஐயா. பெருமை சேர வேண்டும். கொஞ்சம் உழைக்க வேண்டும். நம்பிக்கையோடு......  
நிகழ்வின் திட்டம் மற்றும் செலவினங்கள் பற்றி (சுமாராக)  நாளை பதிவிடுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1226630

தமிழ் அன்னையின் மூச்சிற்கு வலிமையூட்டம் இப்பன்னாட்டு கருத்தரங்கம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்னை மொழிக்கு பெருமை , நினைத்து நெஞ்சம் பூரிக்கிறது.

தமிழின் தவப்பயன்  சகோதரி  ஆதிரா  அவர்களுக்கும்  & அவரின் தமிழ் தொண்டிற்கும்  தலை வணங்குகிறேன்.

நேரில்  பங்குபெற  தமிழ் அன்னையின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்  

இராம சேவையில் அணிலாக பங்கெடுக்க  அக்கௌண்ட் நம்பரை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்பன்

A/C  NAME  :
A/C  NUMBER :        
IFSC CODE  :
BANK  :
BRANCH  :
மேற்கோள் செய்த பதிவு: 1226976
P. BHANUMATHI
SB. 01/011041
012300101011041
CORPORATION BANK
123, CHENNAI KELLY'S CORNER BRANCH

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira Sun Nov 20, 2016 8:12 am

ஈகரை உறவுகள் கட்டுரை எழுதத் தொடங்கி விட்டீர்களா?

Post by சசி Sun Nov 20, 2016 11:04 pm

வாழ்த்துகள். மிக அருமையான நிகழ்வு நடந்தேற இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அக்கா.
குறுந்தொகை எனது கவிதை நடையில் எழுதி கொண்டு இருந்தேன் ஈகரையில் அதை நிறைவு செய்து இந்நிகழ்வில் நானும் பங்கேற்கலாமா?

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Aathira Mon Nov 21, 2016 7:20 pm

சசி wrote:வாழ்த்துகள். மிக அருமையான நிகழ்வு நடந்தேற இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அக்கா.
குறுந்தொகை எனது கவிதை நடையில் எழுதி கொண்டு இருந்தேன் ஈகரையில் அதை நிறைவு செய்து இந்நிகழ்வில் நானும் பங்கேற்கலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1227572
வாழ்த்துக்கு நன்றி சசி. கவிதைகள் இதில் இடம்பெற வாய்ப்பில்லை. எதைப் பற்றியேனும் ஆய்வுக் கட்டுரை மட்டுமே... “ஈகரையின் தமிழ்த் தொண்டு” என்னும் தலைப்பில் எழுதலாம். ஈகரையில் உள்ள வசதிகள், இலக்கியங்கள் பற்றி எல்லாம் எழுதலாமே. தாங்களும் பங்கு பெறலாம்.

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Tஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Hஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Iஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Rஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Aஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!  - Page 3 Empty Re: ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics
» ஈகரையின் சிறப்புக் கவிஞர் திரு ரமணி அவர்களை வாழ்த்தி வரவேற்போம் வாருங்கள் உறவுகளே
» “ஒப்பியல் நோக்கில் உலகப் பொதுமறை” இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்.
» எனது அன்பு தோழி ஈகரையின் வழிநடத்துனர் உமா 1000 மதிப்பீடுகள் கடந்து விட்டார் அனைவரும் வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
» அசுர வேகத்தில் 1000 பதிவுகள் கடந்த ஈகரையின் புதிய கவிஞர் கே இனியவன் அவர்களை வாழ்தலாம் வாருங்கள் ......
» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum