ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

+2
பாலாஜி
ராஜா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  - Page 2 Empty அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by ராஜா Wed Nov 09, 2016 11:35 am

First topic message reminder :

எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கோமாளி , நிறவெறியர் என்றும் குற்றம் சாட்டப்பட்ட டிரம்ப்ஐ விட மிகவும் பின்தங்கி உள்ளார். எதிர்பாராத அதிசயம் புன்னகை


தற்போதைய நிலவரப்படி

ஹிலாரி = 215
டிரம்ப் = 244
270 (needed)

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  - Page 2 4gUEtKqxRGeHOGvUNNch+uselection2016
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  - Page 2 Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by ayyasamy ram Wed Nov 09, 2016 2:20 pm


முடங்கியது கனடா குடியேற்றத்துறை இணையதளம்

-

டிரம்ப் வெற்றி வாய்ப்பை நெருங்கி வந்த வேளையில்
அமெரிக்கர்கள் பலரும் கனடாவுக்கு இடம்பெயரும்
முயற்சியில் ஈடுப்பட்டனர்.

ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க மக்கள்
கனடா குடியேற்றத்துறை இணையதளத்தில் தகவல்
திரட்ட முயன்றதால் அந்த இணையதளம் தற்காலிகமாக
முடங்கியது.

இதனால் அந்த இணையதளத்தை தேடியவர்கள் பலருக்கும்
சர்வர் கோளாறு என்ற தகவல் மட்டுமே திரையில் தெரிந்தது.
இதனால் கனடாவில் குடியேற திட்டமிட்ட பலர் ஏமாற்றமடைந்தனர்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  - Page 2 Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by T.N.Balasubramanian Wed Nov 09, 2016 2:24 pm

இந்திய TV செனெல்கள் ட்ரம்ப் /ஹிலாரி தேர்வுகளை அலச ஏற்பாடு பண்ணிக்கொண்டு இருக்க,
மோடி out of sylabus ஆக வந்து TV சேனல்களை பிடித்து விட்டார் . புன்னகை புன்னகை
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  - Page 2 Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by உமா Wed Nov 09, 2016 3:10 pm

T.N.Balasubramanian wrote:இந்திய TV செனெல்கள் ட்ரம்ப் /ஹிலாரி தேர்வுகளை அலச ஏற்பாடு பண்ணிக்கொண்டு இருக்க,
மோடி out of sylabus ஆக வந்து TV சேனல்களை பிடித்து விட்டார் . புன்னகை புன்னகை
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226560உண்மை உண்மை சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  - Page 2 Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by ayyasamy ram Wed Nov 09, 2016 5:11 pm

நியூயார்க்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி
பெற்றவுடன் ' நமது கண் முன்னே உலகம் சிதைந்து வருகிறது'
என்று அமெரிக்காவுக்கான பிரெஞ்சு தூதர் ட்வீட் செய்த
விவகாரம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் அமெரிக்காவுக்கான
பிரெஞ்சு தூதர் ஜெரார்ட் அரட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,
' பிரெக்சிட்டைத் தொடர்ந்து இந்த தேர்தல்; இப்போது எல்லாமே
சாத்தியம்தான்; ஒரு உலகமே நமது கண்முன்னால் சிதைகிறது.
தலைசுற்றுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.

நீண்ட தூதரக அனுபவம் உடையவரான ஜெரார்ட், தற்போது
டொனால்டு டிரம்ப் தலைமையில் அமைய உள்ள புதிய
அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியவர்.
இந்நிலையில் அவரது இந்த கருத்து பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.

சில நிமிடங்களில் அவரது ட்வீட் அழிக்கப்பட்டு விட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.

-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்  - Page 2 Empty Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum