Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்
+2
பாலாஜி
ராஜா
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்
First topic message reminder :
எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கோமாளி , நிறவெறியர் என்றும் குற்றம் சாட்டப்பட்ட டிரம்ப்ஐ விட மிகவும் பின்தங்கி உள்ளார். எதிர்பாராத அதிசயம்
தற்போதைய நிலவரப்படி
ஹிலாரி = 215
டிரம்ப் = 244
270 (needed)
![அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம் - Page 2 4gUEtKqxRGeHOGvUNNch+uselection2016](https://www.filepicker.io/api/file/4gUEtKqxRGeHOGvUNNch+uselection2016.jpg)
எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கோமாளி , நிறவெறியர் என்றும் குற்றம் சாட்டப்பட்ட டிரம்ப்ஐ விட மிகவும் பின்தங்கி உள்ளார். எதிர்பாராத அதிசயம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தற்போதைய நிலவரப்படி
ஹிலாரி = 215
டிரம்ப் = 244
270 (needed)
![அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம் - Page 2 4gUEtKqxRGeHOGvUNNch+uselection2016](https://www.filepicker.io/api/file/4gUEtKqxRGeHOGvUNNch+uselection2016.jpg)
Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்
முடங்கியது கனடா குடியேற்றத்துறை இணையதளம்
-
டிரம்ப் வெற்றி வாய்ப்பை நெருங்கி வந்த வேளையில்
அமெரிக்கர்கள் பலரும் கனடாவுக்கு இடம்பெயரும்
முயற்சியில் ஈடுப்பட்டனர்.
ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க மக்கள்
கனடா குடியேற்றத்துறை இணையதளத்தில் தகவல்
திரட்ட முயன்றதால் அந்த இணையதளம் தற்காலிகமாக
முடங்கியது.
இதனால் அந்த இணையதளத்தை தேடியவர்கள் பலருக்கும்
சர்வர் கோளாறு என்ற தகவல் மட்டுமே திரையில் தெரிந்தது.
இதனால் கனடாவில் குடியேற திட்டமிட்ட பலர் ஏமாற்றமடைந்தனர்.
-
தினத்தந்தி
Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்
இந்திய TV செனெல்கள் ட்ரம்ப் /ஹிலாரி தேர்வுகளை அலச ஏற்பாடு பண்ணிக்கொண்டு இருக்க,
மோடி out of sylabus ஆக வந்து TV சேனல்களை பிடித்து விட்டார் .
ரமணியன்
மோடி out of sylabus ஆக வந்து TV சேனல்களை பிடித்து விட்டார் .
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்
மேற்கோள் செய்த பதிவு: 1226560உண்மை உண்மைT.N.Balasubramanian wrote:இந்திய TV செனெல்கள் ட்ரம்ப் /ஹிலாரி தேர்வுகளை அலச ஏற்பாடு பண்ணிக்கொண்டு இருக்க,
மோடி out of sylabus ஆக வந்து TV சேனல்களை பிடித்து விட்டார் .![]()
![]()
ரமணியன்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அமெரிக்க அதிபர் தேர்தல் நிலவரம்
நியூயார்க்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி
பெற்றவுடன் ' நமது கண் முன்னே உலகம் சிதைந்து வருகிறது'
என்று அமெரிக்காவுக்கான பிரெஞ்சு தூதர் ட்வீட் செய்த
விவகாரம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் அமெரிக்காவுக்கான
பிரெஞ்சு தூதர் ஜெரார்ட் அரட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,
' பிரெக்சிட்டைத் தொடர்ந்து இந்த தேர்தல்; இப்போது எல்லாமே
சாத்தியம்தான்; ஒரு உலகமே நமது கண்முன்னால் சிதைகிறது.
தலைசுற்றுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.
நீண்ட தூதரக அனுபவம் உடையவரான ஜெரார்ட், தற்போது
டொனால்டு டிரம்ப் தலைமையில் அமைய உள்ள புதிய
அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியவர்.
இந்நிலையில் அவரது இந்த கருத்து பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.
சில நிமிடங்களில் அவரது ட்வீட் அழிக்கப்பட்டு விட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
-
தினமணி

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அமெரிக்க அதிபர் தேர்தல்-
» அமெரிக்க அதிபர் தேர்தல்
» அமெரிக்க அதிபர் தேர்தல்:கருத்து கணிப்பில் டிரம்புக்கு பின்னடைவு
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கும் தமிழக கிராமம்!
» அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சார வீடியோவில் பிரதமர் மோடி..!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|