ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

+2
T.N.Balasubramanian
ராஜா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு  Empty ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

Post by ராஜா Wed Nov 09, 2016 11:21 am

நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், "நடுத்தர மக்களுக்கு கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக என்று கூறும் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் கணக்கில் 15 லட்சத்தை எப்போது டெபாசிட் செய்வார்” என்று தெரிவித்தார்.

இதனிடையே "சாமானியர்களின் நலன் மற்றும் ஏற்றத்தாழ்வற்ற வாழ்க்கைக்காக இந்த துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக" பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

-malaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு  Empty Re: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

Post by ராஜா Wed Nov 09, 2016 11:22 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு  Empty Re: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

Post by T.N.Balasubramanian Wed Nov 09, 2016 1:58 pm

கால அவகாசம் கொடுத்து இருந்தால் , கருப்புப்பண முதலைகள் வேறு பல வழிகள் கண்டுபிடித்து ,
பணத்தை வெளுப்பாக்கிருப்பார்கள். 130 கோடி மக்கள் நன்மைக்காக 13 லக்ஷம் ஜனங்கள் அவதிக்குள்ளாவது நியாயமானதே. அதற்கும் ஜனங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் மோடி .
நம் பணம் நம்மிடமே இருக்கப்போகிறது.
கருப்பு பணம் இருப்பின் அதையும்அவரவர் கணக்கில் பேங்கில் போட்டு விடலாம் . IT காரர்கள் அதை தனியாக டீல் பண்ணுவார்கள் .
நேற்று சிலர் கூறிய காரணங்கள் TV இல் கேட்கையில் மனதிற்கு கஷ்டமாக இருந்தது என்பதை மறுக்கமுடியாது .
கோடி கோடியா பணம் வைத்து இருக்கும் தனிமனிதர்கள் , அரசியல் கட்சிகள், டேங்கரில் பிடிக்கப்பட்ட 570 கோடி , ட்ரெயினில் கொள்ளை அடிக்கப்பட்ட கோடிகள் அவைகளுக்கு முடிவு வந்து விட்டது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு  Empty Re: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

Post by M.Jagadeesan Wed Nov 09, 2016 2:04 pm

இந்த அறிவிப்பை நிதி அமைச்சர் அல்லவா செய்திருக்கவேண்டும் ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு  Empty Re: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

Post by ராஜா Wed Nov 09, 2016 2:47 pm

T.N.Balasubramanian wrote:கோடி கோடியா பணம் வைத்து இருக்கும் தனிமனிதர்கள் , அரசியல் கட்சிகள், டேங்கரில் பிடிக்கப்பட்ட 570 கோடி , ட்ரெயினில் கொள்ளை அடிக்கப்பட்ட கோடிகள் அவைகளுக்கு முடிவு வந்து விட்டது .ரமணியன்


ஆம் ஐயா , டேங்கர் லாரிகளில் எண்ணையும் , தண்ணீரும் தான் எடுத்துபோவார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் இந்த அரசியல்வியாதிகள் அதற்கும் புது இலக்கணம் வகுத்தார்கள் அதற்கு இப்ப பெரிய ஆப்பு என்று நினைக்கும் பொது மகிழ்ச்சியாக உள்ளது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு  Empty Re: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

Post by உமா Wed Nov 09, 2016 3:23 pm

அட கையில இருக்க 5000 செலவு பண்ண முடியலையே... சோகம் சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு  Empty Re: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

Post by T.N.Balasubramanian Wed Nov 09, 2016 3:46 pm

அதுக்கு பேர்தான்

"இருக்கு ஆனா இல்ல"

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு  Empty Re: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

Post by உமா Wed Nov 09, 2016 3:59 pm

T.N.Balasubramanian wrote:அதுக்கு பேர்தான்

"இருக்கு ஆனா இல்ல"

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1226581 சிரி சிரி சிரி சிரி என்ன செய்வது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு  Empty Re: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

Post by பாலாஜி Wed Nov 09, 2016 4:31 pm

உமா wrote:
T.N.Balasubramanian wrote:அதுக்கு பேர்தான்

"இருக்கு ஆனா இல்ல"

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1226581 சிரி சிரி சிரி சிரி என்ன செய்வது
மேற்கோள் செய்த பதிவு: 1226584

பாயசத்தில் போட்டுவிட வேண்டியது தான் .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு  Empty Re: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

Post by உமா Wed Nov 09, 2016 4:35 pm

பாயாசம் வைக்க கூட பணம் வேணுமே...இப்போ 50,100 வைத்து இருப்பவரே பணக்காரர் .



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு  Empty Re: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு ஸ்டாலின் வரவேற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 500/1000 ரூபாய் இன்று முதல் செல்லாது
» கறுப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுமா?
» காற்றாலை நிலுவைத்தொகை பிரச்னைக்கு தீர்வு : மத்திய மந்திரி அறிவிப்புக்கு வரவேற்பு
» சென்னையில் ரூ.2 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
» சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum