புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_c10அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_m10அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_c10 
15 Posts - 65%
heezulia
அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_c10அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_m10அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_c10 
5 Posts - 22%
mohamed nizamudeen
அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_c10அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_m10அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_c10 
1 Post - 4%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_c10அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_m10அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_c10 
69 Posts - 79%

5 Posts - 6%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya
அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_c10அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_m10அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு. Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கத் தேர்தலில் ஐந்து இந்திய வம்சாவளியினர் தேர்வு.

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 10, 2016 1:56 am

முதன் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் செனட்டராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரமிளா ஜெயபால் என்ற 51 வயது பெண்மணி சியாட்டல் நகரிலிருந்து காங்கிரஸ் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதன் மூலம் அமெரிக்க காங்கிரசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதலாவது இந்திய-அமெரிக்கப் பெண்மணியாகத் திகழ்கின்றார்.

பிரமிளாவும் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவராவார். ஐந்து வயதில் தாய்நாட்டை விட்டு கிளம்பிய பிரமிளா சிங்கப்பூர், இந்தோனிசியா நாடுகளில் வாழ்ந்து விட்டு பின்னர் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறியவராவார்.

“இந்தியாவுக்கான புனிதப் பயணம் – ஒரு பெண் தாய்நாட்டுக்கு மறுபயணம் மேற்கொள்கின்றார்” – “Pilgrimage to India: A Woman Revisits Her Homeland” –  என்ற நூலை 2000ஆம் ஆண்டில் எழுதி பதிப்பித்துள்ளார் பிரமிளா.

மற்றொருவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவராவார். கலிபோர்னியா மாநிலத்திலிருந்து ரோ கன்னா, அமி பெரா ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமி பெரா தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். இதைத் தொடர்ந்து இவர் அமெரிக்க காங்கிரஸ் அவையில் நீண்ட காலமாக பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
...............
அதிபர் தேர்தலில் பேராசிரியர் நோர்பொத் தவிர அனைத்து அரசியல் விமர்சகர்கள்,ஊடகங்கள் ஹிலாரியே வெல்வார் என்றனர். வாழ்த்துக் கூறி சில ஊடகங்கள் படமும் வெளியிட்டிருந்தனர். ஐந்தாம் திகதி வரை ஹிலாரியின் பக்கம் வீசிய காற்று ஆறாம் திகதி காலையில் முற்றாக ட்ரம்ப் பக்கம் மாறியது.

பேராசிரியர் நோர்பொத் 1996 முதல் தேர்தல் கணிப்பை தெரிவித்து வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் தெரிவித்தது சரியாகவே இருந்தது.இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர், எந்த மாற்றம் வந்தாலும் ட்ரம்ப் நிச்சயம் வெல்வார் எனவும் 87% ஆதரவு கிடைக்கும் என்றார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 10, 2016 7:55 am

நன்றி மூர்த்தி .

திரு ராஜா க்ரிஷ்ணமுர்த்தி ,எனது மனைவி வழியில் உறவு. மிகவும் சிறந்த புத்திசாலி எனவும் சட்ட நுணுக்க வல்லுநர் என்றும் அறிகிறேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 10, 2016 10:16 am

பேராசிரியர் நோர்பொத்
சரியான கருத்துக்கணிப்பு வெளியிட்டு
அசத்தி உள்ளார்...
அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக