Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் தமிழறிவுக்கு ஒரு சின்ன ‘டெஸ்ட்’! (Quiz)
4 posters
Page 1 of 1
உங்கள் தமிழறிவுக்கு ஒரு சின்ன ‘டெஸ்ட்’! (Quiz)
-
ஒவ்வொரு நாளும் அத்தனைத் தமிழ் சார்ந்தத் தகவல்களை
கடந்துவருகிறோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம்
நம் மொழியின் சிறப்பைப் பற்றி பெருமையாக பேசிக்
கொள்கிறோம்.
ஆனால், நம்மில் பலரும் பள்ளிக் கல்வியை முடித்து
வந்ததும் தமிழைப் பயன்படுத்துவதில்லை என்பதே
உண்மை.
ஒரு மொழியின் சிறப்பானது , அதன் கடந்தகால
வரலாறுகளோடு நடைமுறை பயன்பாட்டையும் வைத்தே
அளவிடப்படுகிறது.
அந்த வகையில் உங்கள் தமிழ் ஆற்றலை சோதித்துப்
பார்க்க ஒரு சின்ன தேர்வு.
-
--------------------------
நன்றி- விகடன்
Re: உங்கள் தமிழறிவுக்கு ஒரு சின்ன ‘டெஸ்ட்’! (Quiz)
1) 'பசித்திரு, தனித்திரு, விழித்திரு' எனச் சொன்னவர் யார்?
திருமூலர்
வீரமாமுனிவர்
பாரதியார்
வள்ளலார்
-
--------------------------------------------
-
2) 'தமிழ் வேதம்' என அழைக்கப்படும் நூல் எது?
புறநானூறு
ஏலாதி
திருக்குறள்
நாலடியார்
-
----------------------------------------
-
3) தமிழில் உள்ள சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை?
70
96
116
68
-
-------------------------------------------
-
4) 'வாழ்க' என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
பெயரெச்சம்
வியங்கோள் வினைமுற்று
வினையாலணையும் பெயர்
தொழிற்பெயர்
-
-----------------------------------
-
5) 'தமிழ் அகராதியின் தந்தை' என அழைக்கப்படுபவர்
யார்?
-
ராபர்ட் கால்டுவெல்
வீரமாமுனிவர்
சுஜாதா
வ.வே.சு.ஐயர்
-----------------------------------------
-
6) 'முத்தமிழ்' :- பிரித்து எழுதுக.
மு+தமிழ்
முத்து+தமிழ்
மூன்று+தமிழ்
மும்மை+தமிழ்
-
----------------------------------
-
7) வாக்கிய வகையை குறிப்பிடுக :- 'அறம் செய்'
-
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
-
-----------------------------------------
-
8) இனியவை நாற்பது என்ற நூல் எழுதியவர் யார்?
-
பூதஞ்சேந்தனார்
கபிலர்
நல்லாதனார்
விளம்பிநாகனார்
-
-------------------------------------------
-
9) 'மன்னிப்பு' - எதிர்ச் சொல் தருக.
மன்னித்தல்
தண்டிப்பு
வணங்குதல்
வணங்கு
-
-----------------------------------
10) பதினெண் கீழ்கணக்கு நூல்களில்
அறநூல்கள் மட்டும் எத்தனை?
-
6
4
11
7
-
------------------------------------
சரியான விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
----------------------------------------
Last edited by ayyasamy ram on Tue Nov 08, 2016 2:00 pm; edited 1 time in total
Re: உங்கள் தமிழறிவுக்கு ஒரு சின்ன ‘டெஸ்ட்’! (Quiz)
1 . வள்ளலார்
2 . திருக்குறள்
3 . 96
4 . வியங்கோள் வினைமுற்று
5 . வீரமாமுனிவர்
6 . கட்டளை வாக்கியம்
7 . தண்டிப்பு
2 . திருக்குறள்
3 . 96
4 . வியங்கோள் வினைமுற்று
5 . வீரமாமுனிவர்
6 . கட்டளை வாக்கியம்
7 . தண்டிப்பு
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: உங்கள் தமிழறிவுக்கு ஒரு சின்ன ‘டெஸ்ட்’! (Quiz)
6,7 வரிசை எண்கள் வேறாக இருக்கவேண்டுமோ ,Jagadeesan !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: உங்கள் தமிழறிவுக்கு ஒரு சின்ன ‘டெஸ்ட்’! (Quiz)
மேற்கோள் செய்த பதிவு: 1226423T.N.Balasubramanian wrote:6,7 வரிசை எண்கள் வேறாக இருக்கவேண்டுமோ ,Jagadeesan !
ரமணியன்
-
மேலும் சில கேள்வி சேர்க்கப்பட்டதால்
வரிசை எண்கள் திருத்தப்பட்டன
-
அதனால் அவர் குறிப்பிட்ட விடைகளை மட்டும்
அதற்கான கேள்வி கொண்டு சரி பார்க்கலாம்
Re: உங்கள் தமிழறிவுக்கு ஒரு சின்ன ‘டெஸ்ட்’! (Quiz)
மேற்கோள் செய்த பதிவு: 1226421M.Jagadeesan wrote:1 . வள்ளலார்
2 . திருக்குறள்
3 . 96
4 . வியங்கோள் வினைமுற்று
5 . வீரமாமுனிவர்
6 . கட்டளை வாக்கியம்
7 . தண்டிப்பு
-
சரியான பதில்கள்
-
'பசித்திரு, தனித்திரு, விழித்திரு' எனச் சொன்னவர் யார்?
-
வள்ளலார்
-
2) 'தமிழ் வேதம்' என அழைக்கப்படும் நூல் எது?
-
திருக்குறள்
-
3) தமிழில் உள்ள சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை?
96
-
'வாழ்க' என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
என்ற வினாவிற்கு
பெயரெச்சம் என்பது சரியான விடை என
விகடனில் போட்டுள்ளனர்
-
சரியான விடை வியங்கோள் வினைமுற்று
என்பதுதானா என்பதை விளக்க வேண்டுகிறேன்
-
Re: உங்கள் தமிழறிவுக்கு ஒரு சின்ன ‘டெஸ்ட்’! (Quiz)
தமிழ் அகராதியின் தந்தை' என அழைக்கப்படுபவர்
யார்?- என்பதற்கு விடையாக
ராபர்ட் கால்டுவெல்
என போட்டுள்ளனர்
இவர் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்பட்டவர்
-
எனவே வீரமாமுனிவர் என்பதே சரியான விடை
-
-
யார்?- என்பதற்கு விடையாக
ராபர்ட் கால்டுவெல்
என போட்டுள்ளனர்
இவர் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்பட்டவர்
-
எனவே வீரமாமுனிவர் என்பதே சரியான விடை
-
-
Re: உங்கள் தமிழறிவுக்கு ஒரு சின்ன ‘டெஸ்ட்’! (Quiz)
தின செய்திகளில் குரூப் தேர்வு என நிறைய வெளியிடுகிறார்களே !
இது ஈகரை தமிழ் குரூப் டெஸ்ட்டோ !!!
இது ஈகரை தமிழ் குரூப் டெஸ்ட்டோ !!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» நீங்கள் புத்திசாலியா _ஒரு சின்ன டெஸ்ட்.
» Anti-வைரஸ் மென்பொருள் உண்மையில் செயல் படுகிறதா என்று கண்டறிய ஒரு சின்ன டெஸ்ட்
» உங்கள் கண்களுக்கு ஒரு டெஸ்ட்..?
» உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.
» உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
» Anti-வைரஸ் மென்பொருள் உண்மையில் செயல் படுகிறதா என்று கண்டறிய ஒரு சின்ன டெஸ்ட்
» உங்கள் கண்களுக்கு ஒரு டெஸ்ட்..?
» உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால்.
» உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|