ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐடியா கொடுத்தால் ரூ. 5,000 பரிசு; டில்லி அரசு அறிவிப்பு

2 posters

Go down

ஐடியா கொடுத்தால் ரூ. 5,000 பரிசு; டில்லி அரசு அறிவிப்பு Empty ஐடியா கொடுத்தால் ரூ. 5,000 பரிசு; டில்லி அரசு அறிவிப்பு

Post by ayyasamy ram Tue Nov 08, 2016 7:05 am

புதுடில்லி:
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உருப்படியான ஐடியா
கொடுப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு வழங்கப்படும் என
டில்லி அரசு அறிவித்துள்ளது.

கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் டில்லியில் கடந்த
சில தினங்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது. மேலும்,
கடுமையான பனிப்புகை மூட்டமும் நீடித்து வருகிறது.

இதனால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல்
போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

காற்றில் மாசுக்களின் அளவு பாதுகாப்பு வரம்பைவிட
அதிகரித்து வருவதால் உடல் நலத்திற்குப் பாதிப்பை
ஏற்படுத்தும் சூழல் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
கவலை தெரிவித்துள்ளனர்.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள்
உடனடி நடவடிக்கை எடுக்க கோரி டில்லியின் பல்வேறு
பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது; நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப்
பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க
தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஆலோசனை நடத்துவதற்காக டில்லி முதல்வர்
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைச்சரவை கூட்டம்
நேற்று நடந்தது.

இந்நிலையில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உருப்படியான
ஐடியா கொடுப்பவர்களுக்கு தலா ரூ.5,000 பரிசு வழங்கப்படும்
என டில்லி அரசு அறிவித்துள்ளது.
-
-------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐடியா கொடுத்தால் ரூ. 5,000 பரிசு; டில்லி அரசு அறிவிப்பு Empty Re: ஐடியா கொடுத்தால் ரூ. 5,000 பரிசு; டில்லி அரசு அறிவிப்பு

Post by T.N.Balasubramanian Tue Nov 08, 2016 11:35 am

அடேயப்பா ஐயாயிரம் ரூபாயா ? எவ்வளவு பெரிய மனசு ? இதை வாங்க க்யூவில் நின்று , யோசனைகள் கூறுவார்கள் என எதிர்பார்க்கிறாரா கெஜ்ரிவால்
ஒரு டெல்லி MLA வின் ஒரு நாள் சம்பளம் 70,000/- ( அடிப்படை சம்பளம் +மற்ற மாதாந்திர சலுகைகள், படிகள் )2.1 லக்ஷம் மாதம் பெறுகிறார்கள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  கருப்புப் பணம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசு: வருமான வரித்துறை அதிரடி
» ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு காந்தி அமைதிப் பரிசு: மத்திய அரசு அறிவிப்பு
» 4 பயங்கரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.120 கோடி பரிசு
» வக்கீல் கொலையில் துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு
» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum