ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிமின் டேலி (Tally )  துவங்குவதற்கான முயற்சி  Empty தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி

Post by md.thamim Tue Nov 08, 2016 12:51 am

நீண்ட இடைவேளைக்கு பிறகு நமது ஈகரை வந்து உள்ளேன்.
கணிசமாக 2 ஆண்டுகள் முன்பு Tally பாடம் நமது தமிழ் உறவுகளுக்கு எடுக்கலாம் என எண்ணினேன் .அப்போது முடியாமல் போய்விட்டது .
இப்போது அதற்க்கான சந்தர்ப்பம் வந்துள்ளது என எண்ணுகிறேன் .Tally பாடம் தமிழில் சில யூடூப்பில் உள்ளது .அதில் கற்று தரும் பாடம் போல் இல்லாமல் மிக எளிமையாக அசவுண்ட்ஸ் தெரியாதவர் கூட அறிந்து கொள்ளும் அளவுக்கு பாடம் அமைய முயற்சி செய்கிறேன்.நமது ஈகரையில் கூட Tally அறிந்தவர்கள் இருக்கலாம் .நீங்களும் இதில் இணைத்து அனைவரும் கூட்டாக வெற்றி கான்போம்.மற்றவருக்கும் வெற்றியை பகிர்ந்து கொள்ளவூம்.Tally அறிந்தவர்கள் முன் வாருங்கள் .இது ஒரு கூட்டு முயற்சி .Tally துவங்கலாமா ? வேண்டாமா ? உங்களது வரவேற்பை பொறுத்தே அமையும்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

தமிமின் டேலி (Tally )  துவங்குவதற்கான முயற்சி  Empty Re: தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி

Post by T.N.Balasubramanian Tue Nov 08, 2016 11:40 am

நன்றி ,நம்மையும் மாணாக்கனாக சேர்த்துக் கொள்ளவும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிமின் டேலி (Tally )  துவங்குவதற்கான முயற்சி  Empty Re: தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி

Post by T.N.Balasubramanian Tue Nov 08, 2016 11:44 am

நானறிந்த வரையில் ஈகரையில் Tally எக்ஸ்பெர்ட் ஜாகீதா பானு ஒருவர்தான் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிமின் டேலி (Tally )  துவங்குவதற்கான முயற்சி  Empty Re: தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி

Post by md.thamim Tue Nov 08, 2016 12:57 pm

T.N.Balasubramanian wrote:நன்றி ,நம்மையும் மாணாக்கனாக சேர்த்துக் கொள்ளவும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226395

எனது முயற்சிக்கு உங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணன் . முதல் மாணவராக சேர்த்ததற்கு நன்றி .மேலும் சிலர் சேரட்டும் அண்ணா .நமது பாடத்தை இனிதே துவங்கலாம்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

தமிமின் டேலி (Tally )  துவங்குவதற்கான முயற்சி  Empty Re: தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி

Post by md.thamim Tue Nov 08, 2016 12:59 pm

T.N.Balasubramanian wrote:நானறிந்த வரையில் ஈகரையில் Tally எக்ஸ்பெர்ட் ஜாகீதா பானு ஒருவர்தான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226397

அவர்களும் வந்து அவர்களது மேலான அறிவுரை வழங்கினால் மிகவும் நன்றாக இருக்கும் அண்ணா
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

தமிமின் டேலி (Tally )  துவங்குவதற்கான முயற்சி  Empty Re: தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி

Post by sanji Thu May 25, 2017 6:46 pm

நானும் காத்திருக்கின்றேன்
sanji
sanji
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 25/05/2017

Back to top Go down

தமிமின் டேலி (Tally )  துவங்குவதற்கான முயற்சி  Empty Re: தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி

Post by T.N.Balasubramanian Thu May 25, 2017 6:58 pm

காத்திருந்தேன் காத்திருந்தேன்
காத்திருந்த காரணத்தால்
காலமே ,காலமானதைய்யா.சோகம் சோகம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிமின் டேலி (Tally )  துவங்குவதற்கான முயற்சி  Empty Re: தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி

Post by M.Jagadeesan Thu May 25, 2017 7:20 pm

கற்றுக்கொள்ள காத்திருக்கிறோம் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிமின் டேலி (Tally )  துவங்குவதற்கான முயற்சி  Empty Re: தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி

Post by சிவனாசான் Fri May 26, 2017 4:48 am

தொடருங்கள் அன்பரே நன்றி வணக்கம்.
நல்லதை செய்ய யார் தடை செய்வார் வாழ்க
உமது தொண்டு மனம்>>>>வளர்க கல்வி>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தமிமின் டேலி (Tally )  துவங்குவதற்கான முயற்சி  Empty Re: தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி

Post by Guest Fri May 26, 2017 7:49 pm

பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன்.இது எனது துறை அல்ல என்பதால், தொடருவார் அவர்………..

டேலி (Tally) என்படுவது வணிக நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை இரட்டை பதிவு முறையில் பதிந்து நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்கவும் சரக்குகள் மற்றும் திட்டபட்டியல் நிர்வாகத்திற்காக(REMOTE ACCESS -SMS-EXCISE MANUFACTURERS-PAYROLL TAX REPORTS -INCOME TAX ) பயன்படும் பயன்பாட்டு மென்பொருளாகும் .  உலக அளவில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் டேலி பயன்படுத்தப்படுகிறது.

டேலி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் - TALLY SOLUTIONS PRIVATE LIMITED
நிறுவனம் அமைந்துள்ள இடம் - BANGALORE
நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 1986
மேலாண் இயக்குனர் - Mr.BHARATH GOENKA
டேலி மென்பொருள் உபயோகிக்கும் நாடுகள் -  94 COUNTRIES
டேலி மென்பொருளின் VERSIONS  - Tally ver 4.5  -Tally eis 5.4 -Tally ees 6.3 -Tally ies 7.2 - Tally 8.1 - Tally 9 -Tally.ERP9

கணக்கு பதிவியலின் சில அடிப்படை சொற்கள் மற்றும் விதிகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கணக்கியல் பற்றிப் படிக்காதவர்களும் நிறுவன கணக்கு பொறுப்புகளை திறம்பட நடத்த டேலி மென் பொருள் உதவுகிறது.

கணக்கு பதிவியல் என்றால் என்ன?

பணமோ அல்லது பண மதிப்புள்ள பொருளோ ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் (அல்லது ) ஒரு இடத்தில் இருந்து வேறு இடம் மாறுவதால் ஏற்படக்கூடிய வியாபார நடவடிக்கைகளை சரியாக கணக்கேடுகளில் பராமரிப்பது கணக்கு பதிவியல் எனப்படுகிறது.


கணக்கு பதிவியலில் சில அடிப்படை சொற்கள் :-

         1.   Business Transaction  :  இரு நபர்களுக்கு இடையே   பணமோ அல்லது பண மதிப்புள்ள பொருளோ   கை மாறுவதை வியாபார நடவடிக்கை (  Business Transaction )  எனப்படுகிறது. 

         2.   Assets   :  ஒருவரிடம்  அல்லது நிறுவனத்திடம்  சொந்தமாகவுள்ள  பணம், கட்டிடம், நிலம், கருவிகள் போன்றவையும் வரவேண்டிய கடன் தொகையும் சொத்துகள் (Assets)  எனப்படுகிறது. 

         3.   Liabilities  : முதலீடும் ( Capital ), தொழிலில் பிறருக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களும் பொறுப்புகள் (Liabilities)  எனப்படுகிறது.

         4.   Capital   :  ஒரு தொழிலை தொடங்க முதலில் உரிமையாளர் கொடுக்கும் பணம் முதல் அல்லது முதலீடு (Capital)  எனப்படுகிறது.

         5.   Goods  :  நிறுவனத்தில் விற்பதற்காக வாங்கப்படும் அனைத்து பொருட்களையும்  சரக்கு ( Goods) எனப்படும். 

         6.   Debit :  பற்று ( பயன் பெறுதலைக்  குறிக்கும்)

         7.   Credit  : வரவு  ( பயன் கொடுத்தலைக்  குறிக்கும்) 

         8.   Debtor  :  பயனை (பொருளை) கடனுக்கு பெற்று நிறுவனத்திற்கு பணம் தரவேண்டியவரே கடனாளி (  Debtor) ஆவார்.

         9.   Creditor  :  நிறுவனம் பயனை (பொருளை) கடனுக்கு பெற்று திரும்ப  பணம்  பெறவேண்டியவரே  கடன் ஈந்தோர் (  Creditor) ஆவார்.

        10.  Drawing  :  தனது சொந்த பயன்பாட்டிற்கு தொழிலில் இருந்து உரிமையாளர் எடுக்கும் பணம் அல்லது பொருள்  எடுப்பு ( Drawing) எனப்படுகிறது.

        11.  Entry  :  ஒரு வியாபார நடவடிக்கை கணக்கு ஏடுகளில் பதியபடுவது பதிவு ( Entry)  எனப்படுகிறது.

        12.  Ledger  :  பேரேடு ( ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு பெயர் கொடுத்து எழுதுவது )

        13.  Profit & Loss :  இலாபம் & நட்டம்  
        
        14.  Discount  :   தள்ளுபடி 

நன்றி-இணையம்.

தொடர்ந்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

தமிமின் டேலி (Tally )  துவங்குவதற்கான முயற்சி  Empty Re: தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum