ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்.,

3 posters

Go down

4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்., Empty 4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்.,

Post by ayyasamy ram Mon 7 Nov 2016 - 9:35

புதுடில்லி: பொது துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., 4 ஜி சேவை துவங்க திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில்
700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை அடிப்படை
விலை மெகாஹெர்ட்ஸ் ஒன்றுக்கு ரூ.11,485 கோடியாக
மத்திய அரசு நிர்ணயம் செய்தது.

இந்த விலை மிகவும் அதிகம் என்று தெரிவித்த தொலைத்
தொடர்பு நிறுவனங்கள் அந்த அலைக்கற்றையை ஏலத்தில்
எடுக்கவில்லை.

இந்த நிலையில், 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையில்
5 மெகாஹெர்ட்ஸ் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு
செய்யும்படி மத்திய தொலைத் தொடர்பு துறையிடம்
பி.எஸ்.என்.எல். நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கு ஈடாக, மத்திய அரசு, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில்
கொண்டுள்ள பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளலாம்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை குறைந்த கட்டமைப்பு
வசதியில் அதிக கவரேஜ் தரக் கூடியது.

அந்த அலைக்கற்றையைக் கையகப்படுத்துவதன் மூலம்
4ஜி சேவையில் களமிறங்க பி.எஸ்.என்.எல்.
திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
-----------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82769
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்., Empty Re: 4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்.,

Post by anikuttan Mon 7 Nov 2016 - 10:26

பி எஸ் என் எல் இன் தற்போதைய சேவையே நன்றாக இல்லை என்கிறபோது அவர்கள் 4G இல் எப்படி தான் சேவை இருக்கும் என்பது தான் கேள்விக்குறி .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்., Empty Re: 4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்.,

Post by GunasekarenS Mon 7 Nov 2016 - 21:50

நன்றி. 
700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் 
5 மெகாஹெர்ட்ஸ் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு 
செய்யும்படி மத்திய தொலைத் தொடர்பு துறையிடம் 
பி.எஸ்.என்.எல். நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அதற்கு ஈடாக, மத்திய அரசு, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 
கொண்டுள்ள பங்கு மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளலாம்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.!
4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்., 433338962
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்., Empty Re: 4 ஜி சேவையில் களமிறங்கும் பி.எஸ்.என்.எல்.,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum