புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு  Poll_c10அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு  Poll_m10அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு  Poll_c10 
61 Posts - 48%
heezulia

35 Posts - 28%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
Raji@123

3 Posts - 2%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு  Poll_c10அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு  Poll_m10அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு  Poll_c10 
176 Posts - 41%

171 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு  Poll_c10அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு  Poll_m10அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு  Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு  Poll_c10அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு  Poll_m10அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 06, 2016 5:16 pm

அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்?ஜோசிய குரங்கு கணிப்பு

சீன ஜோசிய குரங்கு கணிப்பு! அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற போவது என சீன ஜோசிய குரங்கு கணித்துள்ளது.
சீனா: சீனாவின் புகழ்பெற்ற ஜோசிய குரங்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என ஆருடம் கூறியுள்ளது. சீனாவில் உள்ள ஜீடா எனும் குரங்கு தீர்க்க தரிசனத்தின் அரசன் என அழைக்கப்படுகிறது. அப்படி அழைக்கப்படுவதற்கு ஏற்றவாறே பல்வேறு உலக நிகழ்வுகளை தனது ஞான திருஷ்டியால் முன்கூட்டிய கணித்து வெற்றியும் பெற்றுள்ளது இந்த குரங்கு. ஐரோப்பிய கால்பந்து தொடரில் போர்ச்சுகல்தான் வெற்றி பெறும் என முன்கூட்டியே கணித்ததால் பிரபலமடைந்த இந்த குரங்குக்கு சீனா மட்டுமின்றி உலகளவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து இந்த குரங்கு ஜோசியம் கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து கணிப்பதற்காக பிரத்யேக மேடை அமைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதன் ஒரு புறத்தில் ட்ரம்பின் உருவபொம்மையையும் மற்றொருபுறம் ஹிலாரியின் உருவ பொம்மையையும் வைத்தனர். இதைத்தொடர்ந்து ஜோசியம் கூறுவதற்காக அழைத்துவரப்பட்ட குரங்கு மேடையில் ஏறியது. பின்னர் ஒரு கணம் கூட யோசிக்காமல் ட்ரம்பின் பொம்மையை கட்டிப்பிடித்து முத்தமிட்டு தேர்வு செய்தது. குரங்கின் கணிப்புப்படி அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர போவது ட்ரம்ப்.. குரங்கின் கணிப்பு பலிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்..

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 06, 2016 5:31 pm

பொறுத்திருந்து பார்ப்போம்.....
-
அமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார்? ஜோசிய குரங்கு கணிப்பு  WhtWvPblTjmVVxAbNRCW+download(2)
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக