ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி மென்பொருள்கள்

+2
T.N.Balasubramanian
tamiliyappan
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கணினி மென்பொருள்கள் - Page 3 Empty கணினி மென்பொருள்கள்

Post by tamiliyappan Sun Nov 06, 2016 11:57 am

First topic message reminder :

ஈகரைக்கு வணக்கம் ...
எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்..
1.PHOTOSHOP
2.VIDEO, AUDIO EDITOR
3.SMALL USE FULL SOFTWARES
4.ALBUM MAKERS(WEDDING)
5.CNC MACHINES LESSONS
6.MASTERCAM
7.SOLID WORKS
9.AUTOCAD
10.ANY SOFTWARE  Tally,winrar,winzip,peazip,CONVERTERS....

கேளுங்க சொல்கிறேன் ...
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down


கணினி மென்பொருள்கள் - Page 3 Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by tamiliyappan Wed Nov 09, 2016 8:25 pm

விமந்தனி wrote:
tamiliyappan wrote:
ayyasamy ram wrote:பயனுள்ள திரி
-
:நல்வரவு: :நல்வரவு:
மேற்கோள் செய்த பதிவு: 1226446


கணினி மென்பொருள்கள் - Page 3 1571444738 கணினி மென்பொருள்கள் - Page 3 1571444738 கணினி மென்பொருள்கள் - Page 3 1571444738


https://www.youtube.com/watch?v=HY78c-Vyq7U


இதான் proshow producer பிடித்துஇருந்தால் சொல்லுங்க டவுன்லோட் பண்ணலாம் ...வாங்க
வீடியோ பார்த்தேன் ஐயப்பன். நன்றாகத்தான் இருக்கிறது. முயற்சித்து பார்க்கலாம். இதன் விவரமும் சொல்லுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1226485


இந்தாங்க லிங்க்...
சுட்டி நீக்கப்பட்டது - admin
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

கணினி மென்பொருள்கள் - Page 3 Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by tamiliyappan Wed Nov 09, 2016 8:26 pm

அடுத்து என்ன வேணும்..
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

கணினி மென்பொருள்கள் - Page 3 Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by Guest Thu Nov 10, 2016 1:09 am

guardtourlaboratory.com contains deceptive content.
SWBPL ,SMG.Heur!gen ,Trojan.Gen.2 போன்ற மால்வெயர்/வைரஸ் இருக்கின்றன.
தரவிறக்க விரும்புபவர்கள் முதலில் ஆன்லைனில் ஸ்கான் செய்து அகற்றி விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள்.அல்லது கணினியில் இன்ஸ்டால் செய்யு முன் ஸ்கான் செய்து நீக்கி விடுங்கள்.
அல்லது sandbox இல் வைத்து பாவித்துப் பார்த்து பின்னர் இன்ஸ்டால் செய்யலாம்.
ஒருமுறை மால்வெயர் இன்ஸ்டால் ஆகி விடடால் நீக்குவது சிரமம்.
avatar
Guest
Guest


Back to top Go down

கணினி மென்பொருள்கள் - Page 3 Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by tamiliyappan Thu Nov 10, 2016 10:07 am

மூர்த்தி wrote:guardtourlaboratory.com contains deceptive content.
SWBPL ,SMG.Heur!gen ,Trojan.Gen.2 போன்ற மால்வெயர்/வைரஸ் இருக்கின்றன.
தரவிறக்க விரும்புபவர்கள் முதலில் ஆன்லைனில் ஸ்கான் செய்து அகற்றி விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள்.அல்லது கணினியில் இன்ஸ்டால் செய்யு முன் ஸ்கான் செய்து நீக்கி விடுங்கள்.
அல்லது sandbox இல் வைத்து பாவித்துப் பார்த்து பின்னர் இன்ஸ்டால் செய்யலாம்.
ஒருமுறை மால்வெயர் இன்ஸ்டால் ஆகி விடடால் நீக்குவது சிரமம்.
மேற்கோள் செய்த பதிவு: 1226637




எனக்கு தெரிந்து இதில் ஒன்றும் இல்லை...பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறேன்..
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

கணினி மென்பொருள்கள் - Page 3 Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by ராஜா Thu Nov 10, 2016 11:42 am



இந்த தளம் நம்பகமான தளம் அல்ல , அதனால் இந்த தலத்தில் உள்ள மென்ப்பொருள் சுட்டிகளை இனி பதிவிட வேண்டாம் .


கணினி மென்பொருள்கள் - Page 3 QRVK8trnTayt9QszNVET+eegaraierror100

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணினி மென்பொருள்கள் - Page 3 Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by ராஜா Thu Nov 10, 2016 11:44 am

மூர்த்தி wrote:guardtourlaboratory.com contains deceptive content.
SWBPL ,SMG.Heur!gen ,Trojan.Gen.2 போன்ற மால்வெயர்/வைரஸ் இருக்கின்றன.
தரவிறக்க விரும்புபவர்கள் முதலில் ஆன்லைனில் ஸ்கான் செய்து அகற்றி விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள்.அல்லது கணினியில் இன்ஸ்டால் செய்யு முன் ஸ்கான் செய்து நீக்கி விடுங்கள்.
அல்லது sandbox இல் வைத்து பாவித்துப் பார்த்து பின்னர் இன்ஸ்டால் செய்யலாம்.
ஒருமுறை மால்வெயர் இன்ஸ்டால் ஆகி விடடால் நீக்குவது சிரமம்.
தகுந்த நேரத்தில் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி மூர்த்தி ..
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணினி மென்பொருள்கள் - Page 3 Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by ராஜா Thu Nov 10, 2016 11:47 am

tamiliyappan wrote:
மூர்த்தி wrote:guardtourlaboratory.com contains deceptive content.
SWBPL ,SMG.Heur!gen ,Trojan.Gen.2 போன்ற மால்வெயர்/வைரஸ் இருக்கின்றன.
தரவிறக்க விரும்புபவர்கள் முதலில் ஆன்லைனில் ஸ்கான் செய்து அகற்றி விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள்.அல்லது கணினியில் இன்ஸ்டால் செய்யு முன் ஸ்கான் செய்து நீக்கி விடுங்கள்.
அல்லது sandbox இல் வைத்து பாவித்துப் பார்த்து பின்னர் இன்ஸ்டால் செய்யலாம்.
ஒருமுறை மால்வெயர் இன்ஸ்டால் ஆகி விடடால் நீக்குவது சிரமம்.

எனக்கு தெரிந்து இதில் ஒன்றும் இல்லை...பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறேன்..
அய்யப்பன் , கணினி துறையில் பணிபுரிபவர்கள் / கணினி வல்லுநர்கள் இது போன்ற தளங்களையும் இதில் வரும் பிழை , கொக்கிகளையும் எளிதாக தவிர்த்து பயன்படுத்துவார்கள் ஆனால் பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பான இணையப்பக்கம் எது ஆபத்தான பக்கம் எது என்று கணிக்க தெரியாது அதனால் உங்கள் அளவுக்கு புன்னகை எல்லோரையும் நினைக்காமல் சற்று கூடுதல் கவனம் எடுத்து பதிவிடவும் புன்னகை
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணினி மென்பொருள்கள் - Page 3 Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by விமந்தனி Thu Nov 10, 2016 12:15 pm

tamiliyappan wrote:
இந்தாங்க லிங்க்...
சுட்டி நீக்கப்பட்டது - admin
அதிர்ச்சி அதிர்ச்சி


கணினி மென்பொருள்கள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகணினி மென்பொருள்கள் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கணினி மென்பொருள்கள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கணினி மென்பொருள்கள் - Page 3 Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by விமந்தனி Thu Nov 10, 2016 12:25 pm

மூர்த்தி wrote:guardtourlaboratory.com contains deceptive content.
SWBPL ,SMG.Heur!gen ,Trojan.Gen.2  போன்ற மால்வெயர்/வைரஸ் இருக்கின்றன.
தரவிறக்க விரும்புபவர்கள் முதலில் ஆன்லைனில் ஸ்கான் செய்து அகற்றி விட்டு இன்ஸ்டால் செய்யுங்கள்.அல்லது கணினியில் இன்ஸ்டால் செய்யு முன் ஸ்கான் செய்து நீக்கி விடுங்கள்.
அல்லது sandbox   இல் வைத்து பாவித்துப் பார்த்து பின்னர் இன்ஸ்டால் செய்யலாம்.
ஒருமுறை மால்வெயர்   இன்ஸ்டால் ஆகி விடடால்     நீக்குவது சிரமம்.
நன்றி மூர்த்தி. நீங்கள் சொல்வதும் உண்மை தான். ஒரு தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும் போது அதன் பாதுகாப்பினை பற்றி யோசிப்பதே இல்லை. பிறகு அவஸ்தை படுவதாக இருக்கிறது. இதற்க்கு முழுக்காரணமும் கணினி பற்றிய அறிவு பற்றாக்குறையே.

இந்த அறிவு குறைபாட்டின் காரணமாகவே முன்பு ஒருமுறை நீங்கள் "பதிவிட்ட பாதுகாப்பான தளங்கள் மற்றும் பின்தொடரும் தளங்கள்" - என்ற திரியில் அனேக விஷயங்களை புரிந்துகொள்ளவும் முடியவில்லை. அதன் காரணத்தினால் அதனை செயல்படுத்தி பாதுகாத்துக்கொள்ளவும் தெரியவில்லை.


கணினி மென்பொருள்கள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகணினி மென்பொருள்கள் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கணினி மென்பொருள்கள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கணினி மென்பொருள்கள் - Page 3 Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by விமந்தனி Thu Nov 10, 2016 12:29 pm

ராஜா wrote:....... ஆனால் பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்களுக்கு பாதுகாப்பான இணையப்பக்கம் எது ஆபத்தான பக்கம் எது என்று கணிக்க தெரியாது.
உண்மை தான். தகுந்த நேர எச்சரிக்கைக்கு நன்றி ராஜா.


கணினி மென்பொருள்கள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகணினி மென்பொருள்கள் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கணினி மென்பொருள்கள் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கணினி மென்பொருள்கள் - Page 3 Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum