Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணினி மென்பொருள்கள்
+2
T.N.Balasubramanian
tamiliyappan
6 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கணினி மென்பொருள்கள்
First topic message reminder :
ஈகரைக்கு வணக்கம் ...
எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்..
1.PHOTOSHOP
2.VIDEO, AUDIO EDITOR
3.SMALL USE FULL SOFTWARES
4.ALBUM MAKERS(WEDDING)
5.CNC MACHINES LESSONS
6.MASTERCAM
7.SOLID WORKS
9.AUTOCAD
10.ANY SOFTWARE Tally,winrar,winzip,peazip,CONVERTERS....
கேளுங்க சொல்கிறேன் ...
ஈகரைக்கு வணக்கம் ...
எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்..
1.PHOTOSHOP
2.VIDEO, AUDIO EDITOR
3.SMALL USE FULL SOFTWARES
4.ALBUM MAKERS(WEDDING)
5.CNC MACHINES LESSONS
6.MASTERCAM
7.SOLID WORKS
9.AUTOCAD
10.ANY SOFTWARE Tally,winrar,winzip,peazip,CONVERTERS....
கேளுங்க சொல்கிறேன் ...
Re: கணினி மென்பொருள்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1226394T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1226364விமந்தனி wrote:நல்ல பயனுள்ள திரி. இதில் ALBUM MAKERS பற்றி சொல்ல முடியுமா?
அதான பார்த்தேன் .விமந்தனியை காணவில்லையே என்று .
ரமணியன்
இப்பவரைக்கும் காணுமே ....
கேட்டால் டவுன்லோட் பத்தி சொல்லலாம் ...
Re: கணினி மென்பொருள்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1226432tamiliyappan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1226394T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1226364விமந்தனி wrote:நல்ல பயனுள்ள திரி. இதில் ALBUM MAKERS பற்றி சொல்ல முடியுமா?
அதான பார்த்தேன் .விமந்தனியை காணவில்லையே என்று .
ரமணியன்
இப்பவரைக்கும் காணுமே ....
கேட்டால் டவுன்லோட் பத்தி சொல்லலாம் ...
அவர் US இல் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள் .
அவர் வரும் நேரமெல்லாம் ,நமக்கு இரவுநேரம்
அவர் கடமைகள் பல .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கணினி மென்பொருள்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1226446ayyasamy ram wrote:பயனுள்ள திரி
-
https://www.youtube.com/watch?v=HY78c-Vyq7U
இதான் proshow producer பிடித்துஇருந்தால் சொல்லுங்க டவுன்லோட் பண்ணலாம் ...வாங்க
Re: கணினி மென்பொருள்கள்
ஆமாமா... சும்மா பேருக்கு இல்லாம நீங்க சொல்ற அத்தனையும் அடங்கினது தான் வேண்டும்.tamiliyappan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1226364விமந்தனி wrote:நல்ல பயனுள்ள திரி. இதில் ALBUM MAKERS பற்றி சொல்ல முடியுமா?
Album maker னா சும்மா பேருக்கு இருக்க கூடாது
அதுல...
400 transation effects
Tittle effects
text effects
key frames
120 slide settings
masking effects
audio editing
எல்லாமே இருக்கனும்
அப்டி இருக்குற ஒரு album maker தான்
PROSHOW PRODUCER...
எல்லாமே சுப்பர்....
80 mb தான் ...
வீடியோ backround டுடன் கூடிய போட்டோ frames அடங்க templates சும் அதில் இருக்குமா....? விவரம் please!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கணினி மென்பொருள்கள்
வந்துட்டேன்.....T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1226364விமந்தனி wrote:நல்ல பயனுள்ள திரி. இதில் ALBUM MAKERS பற்றி சொல்ல முடியுமா?
அதான பார்த்தேன் .விமந்தனியை காணவில்லையே என்று .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கணினி மென்பொருள்கள்
நான் ஈகரையை காணும் போது,காணப்படுவேனே....tamiliyappan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1226394T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1226364விமந்தனி wrote:நல்ல பயனுள்ள திரி. இதில் ALBUM MAKERS பற்றி சொல்ல முடியுமா?
அதான பார்த்தேன் .விமந்தனியை காணவில்லையே என்று .
ரமணியன்
இப்பவரைக்கும் காணுமே ....
கேட்டால் டவுன்லோட் பத்தி சொல்லலாம் ...
அதுசரி, அதென்ன கேட்டா மட்டுமே சொல்வேன் னு சொன்னா எப்படியாம்...? அடம் பிடிக்கும் குழந்தை போல....
நீங்க பாட்டுக்கு உங்களுக்கு தெரிந்ததை இங்கு பகிர்ந்து கொண்டே வந்தீர்களானால் தேவை படுவோர்க்கு அதில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் கேட்பதற்கு அவர்களுக்கும், அதற்கு விளக்கமளிக்க உங்களுக்கும் வசதியாக இருக்கும் அல்லவா....?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கணினி மென்பொருள்கள்
விமந்தனிக்கு மட்டும் தான் கடமைகள் இருக்கிறதா ... அப்ப எங்களுக்கெல்லாம் எதுவும் இல்லன்றீங்களா...? - ன்னு யாராவது உங்க கிட்ட சண்டைக்கு வரப்போறாங்க....T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1226432tamiliyappan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1226394T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1226364விமந்தனி wrote:நல்ல பயனுள்ள திரி. இதில் ALBUM MAKERS பற்றி சொல்ல முடியுமா?
அதான பார்த்தேன் .விமந்தனியை காணவில்லையே என்று .
ரமணியன்
இப்பவரைக்கும் காணுமே ....
கேட்டால் டவுன்லோட் பத்தி சொல்லலாம் ...
அவர் US இல் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள் .
அவர் வரும் நேரமெல்லாம் ,நமக்கு இரவுநேரம்
அவர் கடமைகள் பல .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கணினி மென்பொருள்கள்
வீடியோ பார்த்தேன் ஐயப்பன். நன்றாகத்தான் இருக்கிறது. முயற்சித்து பார்க்கலாம். இதன் விவரமும் சொல்லுங்கள்.tamiliyappan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1226446ayyasamy ram wrote:பயனுள்ள திரி
-
https://www.youtube.com/watch?v=HY78c-Vyq7U
இதான் proshow producer பிடித்துஇருந்தால் சொல்லுங்க டவுன்லோட் பண்ணலாம் ...வாங்க
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கணினி மென்பொருள்கள்
அன்பரே சொந்த கருத்துக்ளை வெளியிட்டு ஈகரை அன்பர்
நண்பர்களுக்கு உதவுவதுதானே நோக்கம் .சாப்ட்வேர்
வல்லவர்கள் பலர் உள்ளனர். இருந்தாலும் உம் கருத்தை
வெளிட தடை ஏதுமில்லை. தொடருங்கள் >>>>>>>>>>>
நண்பர்களுக்கு உதவுவதுதானே நோக்கம் .சாப்ட்வேர்
வல்லவர்கள் பலர் உள்ளனர். இருந்தாலும் உம் கருத்தை
வெளிட தடை ஏதுமில்லை. தொடருங்கள் >>>>>>>>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஆறு இலவச மென்பொருள்கள் உங்களுக்காக
» பத்து இலவச மென்பொருள்கள்
» விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்
» அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்
» மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள்
» பத்து இலவச மென்பொருள்கள்
» விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்
» அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்
» மாணவர்களுக்கு மைக்ரோசாப்ட் அள்ளிக்கொடுக்கும் இலவச மென்பொருள்கள்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum