ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:45

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி மென்பொருள்கள்

+2
T.N.Balasubramanian
tamiliyappan
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கணினி மென்பொருள்கள் Empty கணினி மென்பொருள்கள்

Post by tamiliyappan Sun 6 Nov 2016 - 13:27

ஈகரைக்கு வணக்கம் ...
எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்..
1.PHOTOSHOP
2.VIDEO, AUDIO EDITOR
3.SMALL USE FULL SOFTWARES
4.ALBUM MAKERS(WEDDING)
5.CNC MACHINES LESSONS
6.MASTERCAM
7.SOLID WORKS
9.AUTOCAD
10.ANY SOFTWARE  Tally,winrar,winzip,peazip,CONVERTERS....

கேளுங்க சொல்கிறேன் ...
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

கணினி மென்பொருள்கள் Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by tamiliyappan Sun 6 Nov 2016 - 13:33

ரமணியன் ஐயா பாத்துட்டு என்ன பண்ணலாம்னு சொல்லுங்க..
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

கணினி மென்பொருள்கள் Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by T.N.Balasubramanian Sun 6 Nov 2016 - 14:50

tamiliyappan wrote:ரமணியன் ஐயா பாத்துட்டு என்ன பண்ணலாம்னு சொல்லுங்க..
மேற்கோள் செய்த பதிவு: 1226269

உங்களுக்கு தெரிந்ததை ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள தயக்கம் எதற்கு ?
ஓவ்வொன்றாக ஆரம்பியுங்கள் .பயனுள்ளதாக இருப்பின் தானாகவே பலரும் வருவார்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கணினி மென்பொருள்கள் Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by tamiliyappan Sun 6 Nov 2016 - 15:07

T.N.Balasubramanian wrote:
tamiliyappan wrote:ரமணியன் ஐயா பாத்துட்டு என்ன பண்ணலாம்னு சொல்லுங்க..
மேற்கோள் செய்த பதிவு: 1226269

உங்களுக்கு தெரிந்ததை ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள தயக்கம் எதற்கு ?
ஓவ்வொன்றாக ஆரம்பியுங்கள் .பயனுள்ளதாக இருப்பின் தானாகவே பலரும் வருவார்கள் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226273

அது பிரச்சனை இல்ல ஐயா ....மென்பொருள்கள் எல்லாம் copyright problems எதாவது உண்டா ...எல்லாமே torrent downloads
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

கணினி மென்பொருள்கள் Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by T.N.Balasubramanian Sun 6 Nov 2016 - 15:15

ஏற்கனவே Velan G என்பவர் போட்டோஷாப் போன்ற பதிவுகள் பல பதிவிட்டு உள்ளார் .
copyright ப்ராப்லம் என்றால் வேண்டாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கணினி மென்பொருள்கள் Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by ராஜா Mon 7 Nov 2016 - 21:36

tamiliyappan wrote:ஈகரைக்கு வணக்கம் ...
எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்..
1.PHOTOSHOP
2.VIDEO, AUDIO EDITOR
3.SMALL USE FULL SOFTWARES
4.ALBUM MAKERS(WEDDING)
5.CNC MACHINES LESSONS
6.MASTERCAM
7.SOLID WORKS
9.AUTOCAD
10.ANY SOFTWARE  Tally,winrar,winzip,peazip,CONVERTERS....

கேளுங்க சொல்கிறேன் ...
என்ன சொல்ல போறீங்க ?!
எப்படி பயன்படுத்துவது என்றா? அல்லது தரவிறக்கி நிறுவுவதை பற்றியா?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணினி மென்பொருள்கள் Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by tamiliyappan Mon 7 Nov 2016 - 22:00

ராஜா wrote:
tamiliyappan wrote:ஈகரைக்கு வணக்கம் ...
எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்..
1.PHOTOSHOP
2.VIDEO, AUDIO EDITOR
3.SMALL USE FULL SOFTWARES
4.ALBUM MAKERS(WEDDING)
5.CNC MACHINES LESSONS
6.MASTERCAM
7.SOLID WORKS
9.AUTOCAD
10.ANY SOFTWARE  Tally,winrar,winzip,peazip,CONVERTERS....

கேளுங்க சொல்கிறேன் ...
என்ன சொல்ல போறீங்க ?!
எப்படி பயன்படுத்துவது என்றா? அல்லது தரவிறக்கி நிறுவுவதை பற்றியா?
மேற்கோள் செய்த பதிவு: 1226355



சின்ன விசயம் தான் உங்களுக்கு எதாவது மென்பொருள் தேவை அப்படினா கேளுங்க
எஙக இருக்குனு சொல்லலாம்...
அதுல எதாவ்து சந்தேகம்   னா தீர்த்து வைக்கலாம்

அப்றம் எனக்கு தெரிஞ்ச விசயங்கள் எல்லாரும் தெரிஞ்சுகனும்னு நினைக்கிறேன்....
மின் புத்தகம் மாதிரி.....மின் பொருள்

 எதாவது மென்பொருள் தேவை அப்படினா கேளுங்க,,,, எல்லாமே இலவசம்
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

கணினி மென்பொருள்கள் Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by விமந்தனி Mon 7 Nov 2016 - 23:01

நல்ல பயனுள்ள திரி. இதில் ALBUM MAKERS பற்றி சொல்ல முடியுமா?


கணினி மென்பொருள்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகணினி மென்பொருள்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கணினி மென்பொருள்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

கணினி மென்பொருள்கள் Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by tamiliyappan Tue 8 Nov 2016 - 11:48

விமந்தனி wrote:நல்ல பயனுள்ள திரி. இதில் ALBUM MAKERS பற்றி சொல்ல முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1226364




Album maker னா சும்மா பேருக்கு இருக்க கூடாது
அதுல...

400 transation effects
Tittle effects
text effects
key frames
120 slide settings
masking effects
audio editing

எல்லாமே இருக்கனும்
அப்டி இருக்குற ஒரு album maker தான்

PROSHOW PRODUCER...
 
எல்லாமே சுப்பர்....

80 mb தான் ...
tamiliyappan
tamiliyappan
பண்பாளர்


பதிவுகள் : 123
இணைந்தது : 20/08/2016

https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

கணினி மென்பொருள்கள் Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by T.N.Balasubramanian Tue 8 Nov 2016 - 13:07

விமந்தனி wrote:நல்ல பயனுள்ள திரி. இதில் ALBUM MAKERS பற்றி சொல்ல முடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1226364

அதான பார்த்தேன் .விமந்தனியை காணவில்லையே என்று .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கணினி மென்பொருள்கள் Empty Re: கணினி மென்பொருள்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum