புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் Poll_c10திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் Poll_m10திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 05, 2016 1:08 pm

திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் E2QP8tvwQOK0DnfLDedt+Daily_News_5089489221573
-
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவருக்கு அணிவிக்கப்படும் நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. வைணவத்தை பின்பற்றுவர்களிடையே வடகலை, தென்கலை நாமம் பிரச்சினை காலம் காலமாக இருந்து வருகிறது. வடகலையை பின்பற்றுபவர்கள் ஆங்கில U எழுத்து வடிவிலும், தென்கலையை பின்பற்றுபவர்கள் Y வடிவிலும் திருநாமத்தை நெற்றியில் இட்டு கொள்வது வழக்கம். திருப்பதி கோயிலில் மூலவருக்கு எந்த வகையான நாமம் இடுவது என்ற பிரச்சினை ஆங்கிலேயர் காலத்தில் எழுந்த போது நீதிமன்றம் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டது.

நாமத்தை U வடிவிலோ, அல்லது Y வடிவிலோ அமைக்காமல் இரண்டுக்கும் பொதுவாக தமிழ் எழுத்தான ப வடிவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில் மூலவருக்கு அணிவிக்கப்படும் திருநாமத்தை U வடிவில் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சத்தலு மாற்றி அமைத்தார்.

தோல்மாலை சேவையின் போது இதனை பார்த்த ஜீயர்கள் அர்ச்சகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோயில் துணைச் செயல் அலுவலர் கோதண்டராமனிடம் புகார் அளித்த அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறினால் தோல் மாலை சேவையில் ஜீயர்கள் பங்கேற்க போவதில்லை என்று எச்சரித்தனர்.

ஜீயர்களின் எதிர்ப்பை தொடர்ந்து பிரதான அர்ச்சகர் ரமண தீட்சத்தலுவிற்கு நோட்டீஸ் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மூலவர் கருவறைக்குள் பேரனை அழைத்து சென்றது தொடர்பாக ஏற்கனவே ரமண தீட்சத்தலுவிற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மூலவரின் திருநாமத்தை ரமண தீட்சத்தலுவின் மகன் U வடிவில் மாற்றியதால் அபிஷேக சேவையில் பங்கேற்க 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.  
-
தினகரன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 05, 2016 1:24 pm

திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் YcUqurTTGg136PBhhxQr+vavel

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 05, 2016 2:11 pm

பாலாஜி wrote:திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் YcUqurTTGg136PBhhxQr+vavel
மேற்கோள் செய்த பதிவு: 1226202

பாலாஜிக்கே தெரியாதா ?

திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் DR6wF9LFSAm9oPhhda6q+1280x1280

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 05, 2016 2:27 pm

T.N.Balasubramanian wrote:
பாலாஜி wrote:திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் YcUqurTTGg136PBhhxQr+vavel
மேற்கோள் செய்த பதிவு: 1226202

பாலாஜிக்கே தெரியாதா ?

திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் DR6wF9LFSAm9oPhhda6q+1280x1280

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1226212

திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் FSwDUtDbTBq4mtq2ynOE+aadipoi

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 05, 2016 2:31 pm

ஹஹஹஹ

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக