ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Poll_c10தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Poll_m10தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Poll_c10 
heezulia
தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Poll_c10தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Poll_m10தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Poll_c10 
mruthun
தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Poll_c10தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Poll_m10தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல்

3 posters

Go down

தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Empty தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல்

Post by ayyasamy ram Fri Nov 04, 2016 3:45 pm


*அதிக ஆர்வத்தால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை

ஒயிட் கோட் ஹைப்பர் டென்ஷன் (அ)

ஒயிட் கோட் சிண்ட்ரோம் என்று அழைக்கின்றனர்.



————————————————

*பூமியில் 7.5 Quintillion (7500,000,000,000,000,000)
மணல் மணிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே அளவு
நட்சத்திரங்களும் வான்வெளியில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடாவில் Quintillion என்பது 1 ஐத் தொடர்ந்து
18 பூஜ்யங்கள் கொண்ட எண் ஆகும். பிரிட்டன் மற்றும் பிரான்சில்
1ம் எண்ணைத் தொடர்ந்து 30 பூஜ்யங்கள் கொண்ட எண்ணாக
இது பயன்பட்டு வருகிறது.


————————————————

*1970களில் கோல்ப் விளையாட்டு வீரர்கள் அணியும் கால்சட்டை
‘பிளஸ் போர்ஸ்’ (Plus fours) என அழைக்கப்பட்டது.
இவை முழங்காலுக்குக் கீழே 10 செ.மீ (4 இன்ச்) நீண்டு
இருந்ததாலேயே இப்பெயர் வந்தது.

1924ம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் எட்வர்ட் அமெரிக்காவுக்குச்
செய்த பயணத்தின் வழியே அங்கு இதைஅறிமுகப்படுத்தினார்.

பெல்ஜிய கார்ட்டூன் நாயகன் ‘டின்டின்’ அணிந்திருப்பதும்
பிளஸ் ஃபோர்ஸ் ஆடைதான்.

—————————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Empty Re: தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல்

Post by ayyasamy ram Fri Nov 04, 2016 3:47 pm


*‘ஃபோர்ப்ஸ்’ இதழின் பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்
பில் கேட்ஸ் 23 ஆண்டுகளாக தொடர்ந்து 81 பில்லியன் டாலர்கள்
சொத்தோடு அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரராக
விளங்குகிறார்.

‘அமேஸான்’ நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் 70.5 பில்லியன்
டாலர்களோடு 2வது இடத்திலும், 65 பில்லியன் டாலர்கள்
சொத்துள்ள வாரன் பஃபெட் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

————————————————–
*1964ம் ஆண்டில் அமைக்கப்பட்ட கோத்தாரி கமிஷன்
பரிந்துரைகளின் அடிப்படையிலேயே முதன்முதலாக
இந்தியாவிற்கான தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது.

அன்றைய மத்திய கல்வி அமைச்சரான எம்.சி.சாக்ளா
(1900 -1981) மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும்
1948-1958 ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார்.

———————————————–

தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் PafkRNX0QiyPO0xMcvRH+7a
-

பரம்வீர் சக்ரா’ விருது பாரம்பரியமாக தரைப்படை
வீரர்களுக்கு அளிக்கப்படும் விருதாகும். இவ்விருதைப்
பெற்ற ஒரே விமானப்படை அதிகாரி பஞ்சாபின்
லூதியானாவில் பிறந்த நிர்மல்ஜித் சிங் சேக்கோன்
(1943 – 1971) ஆவார். 1971ல் இந்திய – பாகிஸ்தானிய போரில்
தன் 28 வயதில் வீரமரணமடைந்த பிறகு ‘பரம்வீர் சக்ரா’
அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

————————————————

– க.ரவீந்திரன், ஈரோடு.
முத்தாரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Empty Re: தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல்

Post by பாலாஜி Fri Nov 04, 2016 4:37 pm

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Empty Re: தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல்

Post by சிவனாசான் Fri Nov 04, 2016 8:50 pm

அறிய செய்தமைக்கு நன்றி அய்யா .....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல் Empty Re: தெரிந்து கொள்வோம் – பொது அறிவு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum