புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
8 Posts - 3%
prajai
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
கடுகு குழம்பு I_vote_lcapகடுகு குழம்பு I_voting_barகடுகு குழம்பு I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுகு குழம்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 04, 2016 6:43 am



தேவையானவை:

கடுகு - 40 கிராம்
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
பால் பெருங்காயம் - 1 தேக்கரண்டி
மல்லி விதை - 50 கிராம்
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
புளி - எலுமிச்சையளவு
சின்ன வெங்காயம் - 1 கையளவு
பூண்டு - 1 கையளவு
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கருவேப்பிலை - 2 கொத்து
கல் உப்பு - தேவைக்கு
-
செய்முறை:
-
கடுகை சிவக்க வறுத்து பொடியாக்கிக்கொள்ளவும்.
சீரகம், மிளகு, பெருங்காயம், மல்லி விதை, வெந்தயம்
இவை அனைத்தையும் தனித்தனியாக
எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்து, சின்ன வெங்காயம்,
பூண்டுடன் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த கலவையுடன் புளிக் கரைசலும் மஞ்சள் தூளும்
சேர்த்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்து
சிறிதளவு சுண்டி, பச்சை வாசனை போன நிலையில்,
கடுகுப் பொடியை சேர்த்துக் கலக்கவும்.
(கடுகை சேர்த்த பின் கொதிக்க விடக்கூடாது)

சூடான எண்ணெயில் கருவேப்பிலை தாளித்து குழம்பிற்குள்
ஊற்றவும். பிரசவித்த தாய்மார்களுக்கு புழுங்கலரிசி
சோற்றுடன் இக்குழம்பை கொடுக்கலாம்.

பிரசவத்துக்குப் பிறகு மூக்கரட்டை கீரை வதக்கலும்
தாய்மார்களுக்குக் கொடுப்பது நல்லது. மூக்கரட்டையில்
எல்லாமே மருந்தாக உள்ளது. இதன் வேரைக் கஷாயமாக்கிக்
குடித்தால் வாயுப் பிடிப்பு நீங்கும். மூக்கரட்டை வேரை சாம்பார்,
கஞ்சி போன்ற உணவுகளில் பயன்படுத்துவதன் மூலம் வாயுத்
தொல்லையைத் தவிர்க்கமுடியும்.

உடலுக்கு இது நல்ல நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும்.
-
------------------------------------------------
உயிரமுது-ராஜமுருகன், கட்டுரையிலிருந்து
நன்றி- குங்குமம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக