புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
56 Posts - 73%
heezulia
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
8 Posts - 3%
prajai
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_m10வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 04, 2016 3:50 pm

வெள்ளி எறும்புகள் வாழும் பாலைவனம் DLqDT9bkTUaVHwOfuFDA+desert_2598678f
-
சஹ்றா என்ற சொல்லுக்கு அரபு மொழியில் பாலைவனம் என்றே பெயர்.
அதனால்தான் இந்த பாலைவனத்துக்கும் சகாரா என்றே பெயர் வழங்கப்ப
ட்டிருக்கக்கூடும்.

இதன் பரப்பளவு சுமார் மூன்றரை கோடி சதுர மைல்கள்.
இந்தப் பாலைவனம் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி
இருக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதற்கும் முன்னர் ஏரிகளும், ஆறுகளும் இங்கே இருந்தனவாம்.

அல்ஜீரியா, தசாது, எகிப்து, எரித்திரியா, லிபியா, மாலி, மௌரிடானியா,
மொரோகோ, நைகர், சூடான், தூனிசியா, மேற்கு சகாரா ஆகிய
12 நாடுகளைத் தொட்டு சகாரா பாலைவனம் விரிந்து பரந்துள்ளது.

நதிகள் ஓடியதற்கான சான்றுகளும், அந்த நீர்நிலைகளில் முதலை உட்பட
பல வகை மீன்கள் வாழ்ந்ததற்கான படிமச் சான்றுகளும் கிடைத்துள்ளன.
அதனால் மீண்டும் 15-ஆயிரம் ஆண்டுகள் கழித்து மாற்றங்கள் ஏற்பட்டு,
இந்த இடம் மீண்டும் பசுமை அடையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தற்போதும்கூடப் பல ஆறுகள் குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி ஆகி
ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவை ஆண்டு முழுவதும்
ஓடாமல் வற்றிவிடும் போக்கைக் கொண்டவை. இங்கு ஓடும் வற்றாத
நதிகள் நைகர் மற்றும் நைல் நதிகள்.


பொதுவாக சகாரா உயிர் வாழ்க்கைக்கு உரிய இடமல்ல என்றாலும்,
சில நீர்நிலைகளை ஒட்டி மனிதர்களும், விலங்குகளும் வாழ்ந்துதான்
வருகின்றனர். அதிக அளவு ஒட்டகங்களும், ஆடுகளும் மட்டுமே இங்கு
மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றன.


இங்கு வாழும் மஞ்சள் நிற தேள் மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது
என்றாலும், இது கொட்டி மனிதர்கள் இறப்பதில்லை. நரிகள் உண்டு.
நீரில்லாமலேயே நீண்ட நாட்கள் வாழக்கூடிய ரிக், தாமா என்ற சிறு மான்
வகைகளும் இங்கு உண்டு.


சகாரா சிறுத்தைகளும் உண்டு. ஊர்வனவான பல்லிகள் மற்றும் மணல்
விரியன்கள் காணப்படும் இந்தப் பிரதேசத்தில் பறவை இனத்தைச் சேர்ந்த
நெருப்புக் கோழிகளும் உண்டு.

வெள்ளி எறும்புகள் என அபூர்வ பெயர் பெற்ற எறும்புகள் சூடு தாங்காமல்
இறக்கும் உயிரினங்களை உணவாக உண்டு மணலுக்கு அடியில் வாழ்ந்து உ
யிர் பிழைக்கின்றன.

-வெற்திறிக்கொடி, –தி இந்து


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக