புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ)
Page 1 of 1 •
குறட்டை மற்றும் தடுக்கும் தூக்க மூச்சடைப்பு (ஓஎஸ்ஏ) நாம் ஏன் குறட்டை விடுகிறோம்? |
குறட்டை என்பது ஒருவர் தூங்கும்போது மூச்சிழுக்கையில் எழும் நாராசமான ஒலி. கீழண்ணமும் உள்நாக்கும் தொண்டையின் பின்புறத்திலோ நாக்கின் அடிப்புறத்திலோ அதிரும்போது இந்த ஒலி ஏற்படுகிறது. நீங்கள் தூங்கத் தொடங்கியதும் தொண்டைக்குப் பின்புறம் உள்ள மென்மையான திசுக்களும் நாக்கின் தசைகளும் தளர்ந்த நிலைக்கு வருகின்றன. இது நிகழும்போது நாக்கு பின்னே மடங்கி மூச்சுப் பாதைக்குள் விழுகிறது. இதனால் மூச்சுப் பாதை குறுகியதாகிறது. மூச்சு குறுகலான மூச்சுப்பாதை வழியே செல்வதால் அது வழக்கத்தைவிட வேகமாகச் செல்கிறது. இந்த வேகத்தினால் தசைகள் ஒன்றின் மீது ஒன்று பட்டு அதிர்கின்றன. இந்த அதிர்வு 'கொர்' என்ற சத்தத்தை அல்லது குறட்டைச் சத்தத்தை ஏற்படுத்துகிறது. மூச்சுப் பாதை தொடர்ந்து குறுகலாகவே இருந்து அழுத்தம் அதிகரித்தால் குறட்டைச் சத்தம் உயர்கிறது. |
குறட்டை ஒரு பெரிய பிரச்சினையா? |
சமூக ரீதியாகப் பார்த்தால் - ஆம். குறட்டை விடுபவரைக் கேலிக்குரியவராக ஆக்கும்போதும் மற்றவர்களின் உறக்கத்தைக் கெடுத்து நோகடிக்கும்போதும் அது ஒரு பிரச்சினைதான். மருத்துவ ரீதியாகப் பார்த்தால் - ஆம் குறட்டை, தடுக்கும் தூக்கம் மூச்சடைப்பிற்கான (Obstructive Sleep Apnoea) அறிகுறியாக இருக்கலாம். அது தூக்க ஒழுங்கைக் குலைத்து, குறட்டை விடுபவருக்குச் சரியான ஓய்வு கிடைக்காமல் செய்துவிடுகிறது. அதோடு எதிர்காலத்தில் இருதய நோய், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படக் கூடிய அபாயத்தை அதிகரிக்கிறது. |
தடுக்கும் தூக்க மூச்சடைப்பு என்றால் என்ன? |
தடுக்கும் தூக்க முச்சடைப்பு (ஓஎஸ்ஏ) என்பது தீவிரமான, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் உடல் நிலை. இது எவ்வளவு பரவலாக உள்ளது என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை. 10 நொடிகளுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட நேரத்திற்கு நீடிக்கும் மூச்சு நிறுத்தமே மூச்சடைப்பு எனப்படுகிறது. சிங்கப்பூர் மக்களில் 15% பேரை ஓஎஸ்ஏ பாதித்திருப்பதாக உள்ளூர் நிலை ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. மூச்சடைப்பால் தூக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டுவிட்டுத் தொடர்கிறது; தூக்கத்தின் தரம் வெகுவாகக் குறைந்து பகல் நேரத்தில் தூக்கக் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. ஓஎஸ்ஏயால் உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறுகள் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பு, மறதி, போதிய கவனம் செலுத்த இயலாமை, மோசமான பணிச் செயல்பாடு, மோட்டார் வாகன விபத்துகள் ஆகியவையும் திருமண உறவுப் பிச்சினைகளும் ஏற்படுகின்றன. |
ஓஎஸ்ஏவின் அறிகுறிகள் யாவை? |
பின்வருவன உங்களுக்குப் பொருந்தினால் உங்களுக்குப் பெரும்பாலும் ஓஎஸ்ஏ இருக்கிறது:
|
குறட்டையும் ஓஎஸ்ஏயும் யாரை எளிதில் பாதிக்கும்? |
குறட்டை, ஓஎஸ்ஏ ஆகியவை பருமனான உடலைக் கொண்டவர்களிடமும் மிக அதிகமாக மது அருந்துபவர்களிடமும் பொதுவாகக் காணப்படும் மருத்துவ நிலைகள். குறட்டை, ஆண்களில் 30 வயதுக்குக் கீழுள்ளவர்களில் 10% பேரிடமும் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 60% பேரிடமும் ஏற்படுகிறது. இது பெண்களை விட ஆண்களை இரு மடங்கு பாதிக்கிறது. குறட்டை, ஓஎஸ்ஏ இரண்டுமே வயது அதிகரிக்கும்போது ஏற்படுகிறது. |
ஓஎஸ்ஏ எப்படிக் கண்டறியப்படுகிறது? |
உங்கள் மருத்துவப் பின்புலம், மருத்துவப் பரிசோதனை, ஆய்வுகள், தூக்க ஆய்வு ஆகியவற்றின் மூலம் ஓஎஸ்ஏ கண்டறியப்படுகிறது.
|
தூக்க ஆய்வு |
குறட்டையையும் ஓஎஸ்ஏவையும் மதிப்பிடுவதற்குத் தூக்க ஆய்வு கட்டாயமானது. தூக்க ஆய்விற்கு உட்படவிருக்கும் ஒரு நோயாளி திட்டமிட்டபடி பொதுவாக இரவு உணவருந்திய பின் மருத்துவமனைக்கு வந்து இரவு தங்குகிறார். அவர் மறுநாள் காலையில் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார். ஆய்வின்போது உங்கள் இருதயம், நுரையீரல்கள், மூளை ஆகியவற்றின் நடவடிக்கைகள், உங்கள் தசைகளின் அசைவுகள், உங்கள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் வெளியேறும் காற்றின் போக்கு, உங்கள் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை சிறப்பு உணர்கருவிகள் பதிவு செய்கின்றன. தூக்கத் தொழில்நுட்பவியலாளர் ஒருவர் நீங்கள் தூங்கும்போது அப்பதிவுகளைக் கண்காணிப்பார். இந்தத் தூக்க ஆய்வு மொத்தமும் பதிவு செய்யப்பட்டு ஆராயப்படும். கணினி உதவியிலான வீடியோஎண்டோஸ்கோப்பிக் அளவீடு (சிஏஎம்) ஒரு தூக்க ஆய்வு ஓஎஸ்ஏயின் தீவிரத்தைக் கண்டறிய எங்களுக்கு உதவுகிறது; ஆனால் அது மேற்புற மூச்சுப் பாதை அடைப்பின் அளவைச் சுட்டிக்காட்டுவதில்லை. அவ்வாறு சுட்டிக்காட்ட சிஜிஎச் மேற்புற மூச்சுப் பாதையை கணினி உதவியுடன் வீடியோ எண்டோஸ்கோப்பிக் அளவீட்டு முறை (சிஏஎம்) ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த அளவீட்டை சிகிச்சையகத்திலேயே செய்யலாம். இது உங்கள் மருத்துவர் அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்து அளவிட உதவும். இக்கோளாறைச் சரிசெய்ய உங்களுக்கு அறுவைச் சிகிச்சை ஏதேனும் தேவை எனில் இந்த அளவிடுதல் மிகவும் முக்கியம். இந்த வசதி சிஜிஎச் இஎன்டி குறட்டை மற்றும் ஓஎஸ்ஏ சிகிச்சையகத்தில் மட்டுமே கிடைக்கிறது. |
ஓஎஸ்ஏவிற்கு சிகிச்சையளித்தல் |
குறட்டையும் தூக்க மூச்சடைப்பும் ஏற்படப் பெரும்பாலும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றுக்கான சிகிச்சை நபருக்கு நபர் அவர்களது பிரச்சினையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து மாறுபடும். ஓஎஸ்ஏவுக்குப் பலவேறு சிகிச்சை வகைகள் இருக்கின்றன. சில சமயங்களில் வெவ்வேறு சிகிச்சைகளை இணைத்து வழங்கவேண்டியிருக்கலாம். ஓஎஸ்ஏவிற்கான சில சிகிச்சைகளில் பின்வருவன அடங்கும்:
|
தட்பவெப்பக் கட்டுப்பாட்டு ரேடியோ அலைவரிசை சோம்னோப்ளாஸ்டி |
|
பில்டர் நடைமுறை |
பில்லர் நடைமுறையில் மூன்று நெய்யப்பட்ட பாலியஸ்டர் செருகல்கள் வைக்கப்படும். இவை மேலண்ணத்தின் கட்டமைப்பை இறுகச் செய்து, குறட்டை ஏற்படக் காரணமான அதிர்வையும் மூச்சுப் பாதையை அடைக்கும் மேலண்ணத்தின் திறனையும் குறைக்கின்றன. பிற வகை அறுவைச் சிகிச்சைகள் குறித்து ஆலோசனையின்போது விரிவாகப் பேசப்படும். இஎன்டி குறட்டை / ஓஎஸ்ஏ சேவை மற்றும் எல்லாத் தகவல்களும் இஎன்டி ஆலோசனை அறுவைச் சிகிச்சையாளர் டாக்டர் சூ பொன் பொ, எம்பிசிஎச்பி, எம்டி, எஃப்ஆர்சிஎஸ் (எடின்பரோ), எஃப்ஆர்சிஎஸ் (கிளாஸ்கோ), எஃப்ஏஎண்எஸ் (இஎன்டி) அவர்கள் வழங்குகிறார். |
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1