புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
61 Posts - 45%
heezulia
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
4 Posts - 3%
prajai
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
21 Posts - 5%
prajai
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
5 Posts - 1%
mruthun
கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_m10கண்ணனை நினைக்காத நாளில்லையே! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணனை நினைக்காத நாளில்லையே!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2016 8:42 pm

கண்ணனை நினைக்காத நாளில்லையே! FkUFMOvTRcoNZbSvHaLg+E_1477031623
-
குழந்தையாக, தோழனாக, நாதனாக, தலைவனாக
மற்றும் தெய்வமாக என்று கண்ணனை பல
விதங்களில் போற்றி களிப்புறுகின்றனர், அவரது
அடியவர்கள்.

அத்தகையோரில் ஒருவர் தான், மகான் லீலாசுகர்;
அவர், கண்ணனை தான் நேரில் கண்டு களித்த
அனுபவத்தை கூறுகிறார்…

‘காயாம் பூ வண்ண மேனி, சிவந்த அதரங்களில்
குறும்பு சிரிப்பு, நீண்ட கண்களில் கருணை பொங்க,
இடைச்சேரி முழுவதும் தவழ்ந்து விளையாடும் என்
கண்ணனை நமஸ்காரம் செய்கிறேன்…’ என்று
சொல்லி, கண்ணனின் லீலையை, வர்ணிக்கத்
துவங்குகிறார்…

‘அம்மா…’ என்று அழைத்தபடியே, வேகமாக ஓடி
வருகிறான் கண்ணன். ‘என்ன வேணும் கண்ணா…’
எனக் கேட்டபடியே வருகிறாள், யசோதை.

‘பசிக்கறதும்மா… என்னோட பால் கிண்ணத்
தை
கொடு…’ என்கிறான்.
‘இப்ப பால் கிடையாதே…’ என்கிறாள் யசோதை.

‘அப்ப, எப்ப கிடைக்கும்…’ என கண்ணன் கேட்க,
‘ராத்திரியாகட்டும்; பசுக்கள் எல்லாம் வந்து விடும்;
பால் கறந்து தருகிறேன்…’என்கிறாள் யசோதை.

கண்ணன் விடவில்லை. ‘ராத்திரின்னா எப்படீம்மா
இருக்கும்…’

‘அதுவா… ராத்திரின்னா, ஒரே இருட்டா இருக்கும்…’

உடனே, கண்ணன் தன் இரு கண்களையும் கைகளால்
மூடி, ‘அம்மா… இதோ பாரும்மா ஒரே இருட்டாயிடுச்சு;
ராத்திரி வந்துடுச்சு…’ என்று கூற, யசோதைக்கு
ஆனந்தம் தாங்கவில்லை. கண்ணனை ஆரத் தழுவி,
பூரித்துப் போகிறாள்.

கண்ணனுக்கும், யசோதைக்கும் நடந்த உரையாடலை
விவரித்த லீலாசுகர், கண்ணனுக்கும், யாதவ
குலப்பெண் ஒருத்திக்கும் நடந்த உரையாடலை,
அடுத்ததாக வர்ணிக்கிறார்…

காலை நேரம்… யாதவ குல பெண் ஒருத்தியின்
வீட்டுக்குள் நுழைகிறான், கண்ணன். அவ்வீட்டுப்
பெண் வேலையாக இருக்கிறாள். உள்ளே போன
கண்ணன், வெண்ணெய் பானையில் கையை விட்டு,
வெண்ணெயை அள்ளியெடுத்து சுவைக்கிறான்.

அப்போது, அங்கு வந்த ஆய்ச்சி, கண்ணனை கையும்,
வெண்ணெயுமாக பிடித்து, ‘யாரடா நீ… எங்கு வந்தாய்…’
என, மிரட்டுகிறாள்.

‘அடையாளம் தெரியாமல், எங்கள் வீடு என
நினைத்து வந்துவிட்டேனம்மா…’ என, பதில்
கூறுகிறான், கண்ணன்.

‘அது சரி; தெரியாமல் உன் வீடு என்று உள்ளே வந்து
விட்டாய்… வெண்ணெய் பானையில், ஏன் கையை
விட்டாய்…’ எனக் கேட்கிறாள்.

‘எங்க வீட்டுக் கன்னுக்குட்டி, காணாம போயிடுச்சு;
அத, தேடி பாக்கலாமேன்னு தான், இந்தப்
பானைக்குள்ள கைய விட்டேன்; கோவிச்சுக்காதம்மா…’
என்று நிதானமாக கூற, சிரிப்பு தாங்க முடியாமல்,
கண்ணனை அப்படியே வாரி அணைத்து
முத்தமிடுகிறாள், ஆய்ச்சி.

கண்ணனை நேருக்கு நேராக தரிசித்து, அவரின்
அருளை பரிபூர்ணமாக பெற்ற லீலாசுகரின்,
‘கிருஷ்ண கர்ணாமிருதத்தி’லிருந்து, சில துளிகள்
இவை!

கிருஷ்ண லீலையை நினைத்தால், எந்நாளும்
தீபாவளியே!

————————————–

பி.என்.பரசுராமன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 26, 2016 6:08 pm

உடனே, கண்ணன் தன் இரு கண்களையும் கைகளால்
மூடி, ‘அம்மா… இதோ பாரும்மா ஒரே இருட்டாயிடுச்சு;
ராத்திரி வந்துடுச்சு…’ என்று கூற, யசோதைக்கு
ஆனந்தம் தாங்கவில்லை. கண்ணனை ஆரத் தழுவி,
பூரித்துப் போகிறாள்.

யாருக்குதான் ஆனந்தம் வாராது !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 6:06 am

ayyasamy ram wrote:கண்ணனை நினைக்காத நாளில்லையே! FkUFMOvTRcoNZbSvHaLg+E_1477031623
-
கிருஷ்ண லீலையை நினைத்தால், எந்நாளும்
தீபாவளியே!

————————————–

பி.என்.பரசுராமன்
மேற்கோள் செய்த பதிவு: 1225378

முற்றிலும் உண்மையே -

கண்ணனின் பால விளையாட்டுக்கள் அற்புதம்தான் - அவைதான் தீபாவளி.

க்ருஷ்ண லீலைகள்தான் விஷமத்தனம் - கள்ளம்- கபடம் அனைத்தும்.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக