ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டோமேடிக் வால் பேப்பர்

Go down

ஆட்டோமேடிக் வால் பேப்பர் Empty ஆட்டோமேடிக் வால் பேப்பர்

Post by சிவா Mon Mar 09, 2009 1:48 pm

மானிட்டர் திரையில் நமக்குப் பிடித்த காட்சிகளை வால் பேப்பராக வைத்துக் கொள்வது அனைவரின் வழக்கம். ஒரு சில கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றினால் ஒவ்வொருவரும் பணி தொடங்குகையில் தங்களுக்குப் பிடித்த வால் பேப்பரை அமைத்துக் கொண்டே பணியினைத் தொடங்குவார்கள். சிறுவயதில் கார்ட்டூன் படங்களில் தொடங்கி பின் தங்களுக்குப் பிடித்த திரைப்பட நட்சத்திரங்கள், தங்கள் போட்டோக்கள், இயற்கைக் காட்சிகள் பின் இறைவனின் படங்கள் எனப் பலவகைகளில் இவற்றை கம்ப்யூட்டர் மானிட்டர்களில் பார்க்கலாம். இப்போதெல்லாம் பலர் அனிமேஷன் மற்றும் ஒலி இணைந்த வால் பேப்பர்களைப் பயன்படுத்துகின்றனர். இவை இணையத்தில் எக்கச்சக்கமாய் கிடைக்கின்றன. (இதிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தினால் கூடவே ஸ்பை வேர் எனப்படும் புரோகிராம்களும் இணைந்து கம்ப்யூட்டரில் தங்கி உங்கள் பெர்சனல் தகவல்களை எடுக்கத் தொடங்கும்.)

இந்த வால் பேப்பர்களை நாம் தினந்தோறும் நம் விருப்பப்படி அமைக்காமல் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வால் பேப்பரை கம்ப்யூட்டரே அமைக்க முடியுமா? அல்லது மொத்தமாகப் போட்டுவைத்தால் தினம் ஒன்று என்று காட்டுமா? அது எவ்வளவு வசதியாக இருக்கும். அப்படிப்பட்ட புரோகிராம் ஒன்றைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம். இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது. எனவே பயமின்றி டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இந்த புரோகிராம் http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=ce1d596b68514948ab76b5ff22d37d69&displaylang=en என்னும் மைக்ரோசாப்ட் நிறுவன இணையதள முகவரியிலிருந்து இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தலாம். இது ஒரு சிறிய பவர்டாய் புரோகிராம். இதன் மூலம் இந்த போல்டரில் நிறைய வால் பேப்பர் இருக்கிறது. அதிலிருந்து எடுத்து இப்படி இப்படி பயன்படுத்து என கம்ப்யூட்டருக்குக் கட்டளைகளை அமைக்கலாம். இதனால் ஒரே படத்தை அல்லது அனிமேஷனை வால் பேப்பராகத் தொடர்ந்து வைக்காமல் அடிக்கடி மாற்றி மனதிற்குப் பிடித்த வகையில் கம்ப் யூட்டர் மானிட் டரின் திரைத் தோற் றத்தை மாற்றலாம்.

வால் பேப்பர் மட்டுமின்றி உங்களுக்குப் பிடித்த படங்களை மட்டும் போட்டோவினையும் இதில் போட்டு வைத்து பயன்படுத்தலாம். இவற்றைக் குறிப்பிட்ட நாட்களில் காட்டும்படி புரோகிராம் செய்துவிடலாம். இதனால் குறிப்பிட்ட நாட்களில் அந்த படங்களைக் காட்டிவிட்டு பின் மீண்டும் வழக்கம்போல பிற வால் பேப்பர்களை இது காட்டும். எடுத்துக் காட்டாக உங்கள் குழந்தையின் படத்தை அதன் பிறந்த நாளின்போது காட்டலாம். உங்கள் திருமணக் கோல போட்டோவினை திருமண நாளன்று காட்டும்படி அமைக்கலாம்.


அதே போல வால் பேப்பர் தோன்றும் காலத்தையும் மாற்றி அமைக்கலாம். 15 விநாடிகளிலிருந்து ஒரு வார காலம் வரை இதன் மூலம் செட் செய்திடலாம். இவ்வாறு செட் செய்திட உங்களுக்குத் தேவையான வால் பேப்பர் சேஞ்சர் புரோகிராமினை மேலே குறிப்பிட்டுள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்திடவும். அதன்பின் உங்களுக்குப் பிடித்த வால் பேப்பர்களை எல் லாம் ஒரு போல்டரில் அமைக்கவும்.


இதனை மை பிக்சர்ஸ் போல் டரில் வால் பேப்பர் என்ற பெயரில் துணை போல்டராக அமைக்கலாம். பின் வால் பேப்பர் சேஞ்சர் புரோகிராமினை இயக்கினால் கிடைக்கும் விண்டோ மற்றும் டயலாக் பாக்ஸில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் வால் பேப்பர்கள் அடங்கிய போல்டரைச் சுட்டிக் காட்ட வேண்டும். பின் எத்தனை விநாடிகள், நிமிடங்கள், நாட்கள் என ஒவ்வொரு படத்திற்கும் கால அவகாசத்தினையும் காட்ட செட் செய்திடலாம். இது மிகவும் எளிதான வகையில் தரப்பட்டுள்ளது.


மேலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட படம் காட்டவும் இதில் செட் செய்திடும் வழி தரப்பட்டுள்ளது. இவ்வாறு செட் செய்திடுகையில் வால்பேப்பர் சேஞ்சர் புரோகிராம் நீங்கள் நிர்ணயம் செய்திடும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு போல்டரை உருவாக்கி அன்று அதனைப் பயன்படுத்தும் வகையில் செட் செய்து கொள்ளும். இதற்கு முதலில் வால் பேப்பர் புரோகிராமை இயக்கவும்.


பின் Configure Wallpaper என்பதைத் தேர்தெடுக்கவும். Override Wallpaper on Special Days என்று உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். பின் குறிப்பிட்ட நாளில் அமைக்கப் பட வேண்டிய படங்களை போல்டர் உருவாக்கி அதில் போட்டு வைக்கவும். இதற்கு இந்த புரோகிராமே உங்களுக்கு வழி காட்டும். முடித்தபின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் செட் செய்தபடி வால் பேப்பர்கள் காட்டப்படும்.

கம்ப்யூட்டர் மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆட்டோமேடிக் வால் பேப்பர் Empty Re: ஆட்டோமேடிக் வால் பேப்பர்

Post by Guest Thu Jul 02, 2009 8:24 am

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum