புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_c10தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_m10தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_c10 
70 Posts - 55%
heezulia
தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_c10தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_m10தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_c10 
43 Posts - 34%
mohamed nizamudeen
தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_c10தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_m10தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian

சுகவனேஷ்
தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_c10தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_m10தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_c10தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_m10தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு Poll_c10 
1 Post - 1%
prajai

Guna.D

Ratha Vetrivel

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 30, 2016 4:35 am

தொடரை வென்றது இந்தியா: அமி்த் மிஸ்ரா அசத்தல் பந்துவீச்சு S6ac1CTSSVWmO05HcXqo+Tamil_News_large_1637557_318_219
-
விசாகப்பட்டனம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் அமித் மிஸ்ரா 'சுழலில்' அசத்த இந்திய அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டி முடிவில் தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. பைனல் போன்ற ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று ஆந்திராவின் விசாகப்பட்டனத்தில் நடந்தது.

'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ரா மீண்டும் வாய்ப்பு பெற்றார். அறிமுக வீரராக ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து தரப்பில் தேவ்சிச்சிற்குப் பதில் ஆண்டர்சன் இடம் பெற்றார். ரகானே 20 ரன்னுக்கு அவுட்டானார். ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். இவர், 65 பந்தில் 70 ரன்கள் எடுத்தார். கோஹ்லி அரைசதம் (65) விளாசினார். தோனி 41 ரன்னுக்கு அவுட்டானார். மணிஷ் பாண்டே 'டக்' அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (0) ஏமாற்றினார். லதாம் (19), கேப்டன் வில்லியம்சன் (27), ராஸ் டெய்லர் (19) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அமித் மிஸ்ரா பந்தில் நீஷம் (3), வாட்லிங் (0), சவுத்தீ (0), சோதி (0) அவுட்டாகினர். நியூசிலாந்து அணி 23.1 ஓவரில் 79 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் அமித் மிஸ்ரா 5 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
-
தினமலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 31, 2016 2:14 pm

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அன்பு வாழ்த்துக்கள் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 31, 2016 8:57 pm

அமித் மிஸ்ரா ஹீரோதான் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக