புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மொபைல் அறிவோம்! Poll_c10மொபைல் அறிவோம்! Poll_m10மொபைல் அறிவோம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் அறிவோம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 07, 2016 5:48 am

எப்போதும் மொபைல் போனை நோண்டிக்
கொண்டிருப்பவரா நீங்கள்?

அந்த மொபைல் போனை சரி வர உபயோகிக்கவும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் மொபைல் போனில் உள்ள எண்களில் 0 மற்றும் 1 ஆகிய எண்களின் இடத்தில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. அதனால் 0 மற்றும் 1 ஆகிய எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.

எனவேதான் இந்த 0, 1 ஆகிய எண்களைப் பயன்படுத்தி உலகின் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் என்று பயன்படுவதும் இதில் ஒன்று. நீங்கள் மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி உங்கள் மொபைலுக்கான அதன் தனி அடையாள எண்ணை (IMEI – International Mobile Equipment Identity) கண்டிப்பாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த 13 இலக்க IMEI எண்ணை எங்காவது பத்திரமாகக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகத்தான் வழங்கப்படும். அது மட்டுமின்றி உங்கள் மொபைல் தொலைந்து போனால், எடுத்தவர்கள் உங்கள் சிம் கார்டை அழித்து விட்டாலும் கூட இந்த எண்ணைக் கொண்டு எளிதாக போனைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம்.

அனைத்து மொபைல் போன்களிலும் மொபைல் போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இண்டிகேட்டர் இருக்கும். இது அளவு குறைவாக இருக்கும்போது உங்கள் மொபைலின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும்போது மிதமாக இருக்கும். மலிவான சீன தயாரிப்பு போன்களில் இன்னமும் அதிகமாக கட்டுப்பாடின்றி இருக்கும்.

மேலும் அந்த சிக்னல் இண்டிகேட்டர் அளவு குறைவாக இருக்கையில் மொபைல் பேட்டரி மின் சக்தி அதிகம் செலவாகும். எனவே உங்களால் முடிந்த அளவு சிக்னல் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதைத் தடுக்கவும். அதனால் உங்கள் மொபைல் பேட்டரி மின்சக்தி இழப்பது தடுக்கப்படுவது மட்டுமின்றி, உங்களுக்கு கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளும் குறையும்.

திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது மிக அழுத்தத்தைப் பயன்படுத்தினால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. முடிந்த அளவு மெதுவாக அழுத்தத்தைப் பிரயோகியுங்கள்.உங்கள் சட்டைப் பையில் போனை வைக்கும்போது, சட்டைப் பையில் உள்ள ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள், மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். மொபைல் திரைக்குக் கீறல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு கொடுக்கலாம்.

இதற்கென தனி ‘ஸ்க்ரீன் கார்டு’ பேப்பர் விற்கப்படுகிறது; ‘டெம்பர்டு கிளாஸ்’ எனப்படும் கண்ணாடியும் ஒட்டிக்கொள்ளலாம். இதுதவிர மொபைல் போனுக்கு ஒரு கவர் போட்டால், கீழே விழுந்தால் உடையாமல் தடுக்கலாம்.

உங்கள் நெட்வொர்க் பரப்பைத் தாண்டி சிக்னல் இல்லாத ஏரியாவுக்கு வந்துவிட்டீர்களா? உங்கள் மொபைல் போன் இணைப்பை நிறுத்துவதுதான் நல்லது. இல்லை என்றால் மொபைல் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தி இணைய இணைப்பைத் தேடும். அதற்கு மொபைலின் பேட்டரி சக்தி வீணாகிக்கொண்டிருக்கும்.

– சீ.சுப்பிரமணியன், தூத்துக்குடி.
முத்தாரம்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 07, 2016 7:03 am

ஒன்று பரம்பொருள் - இரண்டதன் இன்னருள்.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -

இந்த அலைபேசிக்கு அற்புதமாகப் பொருந்துவது.
இன்பம் வரும்போதெல்லாம் அது துன்பத்தையும் தூக்கிக் கொண்டே வருகிறது என்பதே உண்மை.

என்செய்வது தெரிந்தே வீணாகும் மானுடச் செயல்பாடுகளில் இந்த அலைபேசியும் ஒன்று.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 07, 2016 7:08 am

மொபைல் அறிவோம்! 103459460 மொபைல் அறிவோம்! 3838410834 மொபைல் அறிவோம்! 1571444738 ayyasami ram

வி பொ உ

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 07, 2016 7:37 am

Ramalingam K wrote:ஒன்று பரம்பொருள் - இரண்டதன் இன்னருள்.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் -

இந்த அலைபேசிக்கு அற்புதமாகப் பொருந்துவது.
இன்பம் வரும்போதெல்லாம் அது துன்பத்தையும் தூக்கிக் கொண்டே வருகிறது என்பதே உண்மை.

என்செய்வது தெரிந்தே வீணாகும் மானுடச் செயல்பாடுகளில் இந்த அலைபேசியும் ஒன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1223708

" யாதெனின் " அல்ல " யாதனின் " என்று இருக்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 07, 2016 7:44 am

அப்படியே ஆகட்டும் ஐயா.

நன்றி உடையவனாகிறேன். வணக்கம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Oct 07, 2016 7:52 am

பல்லில்லாப் பாட்டிகளும் பாலகரும் காளையரும்
எல்லோரும் எப்போதும் நோண்டுகிறார் - நல்லாய்கேள் !
யாண்டும் உலகத்து உண்டோ மொபைல்போனை
நோண்டும் சுகத்திற்கு ஈடு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Fri Oct 07, 2016 10:29 am

சுகம் சுகம் சுகம் கேடு அதை தேடு போனில்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 07, 2016 11:49 am

M.Jagadeesan wrote:பல்லில்லாப் பாட்டிகளும் பாலகரும் காளையரும்
எல்லோரும் எப்போதும் நோண்டுகிறார் - நல்லாய்கேள் !
யாண்டும் உலகத்து உண்டோ மொபைல்போனை
நோண்டும் சுகத்திற்கு ஈடு .
மேற்கோள் செய்த பதிவு: 1223723

அப்பிடி என்றால் மேற்கண்ட விஷயங்கள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 07, 2016 11:02 pm

நோண்டியதன் விளைவு? ஸ்பானிய நாட்டு ஜோஸ் சேவியர் என்ற 12 வயது சிறுவன்,You Tube இல் பிரபலமாகி பெரிய பணக்காரனாக வரவேண்டும் என்று விரும்பினான்.கூகிளில் சென்று அட்வேட்டில் கணக்குத் திறந்தான். பெற்றோர்கள் கொடுத்த ஊக்கம் காரணமாக அவர்களே தங்கள் வங்கிக் கணக்கு இலக்கத்தை கொடுத்து உற்சாகப்படுத்தினர். முடிவு?

பெற்றோர்கள் கணக்கில் இருந்த 2000  காலி அது மட்டுமல்ல,120,000  யூரோக்கள்  கூகுளுக்கு
கடனாயிற்று.அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கைபேசி,கணினி பாவிக்க தடை விதித்தனர். கணினி அறிவுள்ள ஒருவரை அழைத்தனர்.வழக்கறிஞரை அணுகினர்,நீதிமன்றம் செல்ல தயாராகினர்.

நடந்தவற்றை ஆராய்ந்தனர் கூகிள் தரப்பு.சில தினங்களுக்கு முன் , நீதிமன்றம் செல்லு முன்னர் கூகிள் வழக்கை திரும்பப் பெற்றது. கடனை தள்ளுபடி செய்தது.சிறுவனின் பெயரில் இருந்த கணக்கையும் நீக்கியது.  வயதுக் கட்டுப்பாடு, Parental Control  போன்றவற்றில் கவனம் செலுத்தும்படி கூகிள் அறிவுரை வழங்கியது.

நடந்தது என்ன தெரியுமா? Adsense  ற்குப் பதிலாக சிறுவன் Adwords  இல் கணக்கை திறந்து விட்டான்.

எதையும் சரிவர தெரிந்து கொள்ளாமல்   நோண்டாதீர்கள்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 08, 2016 11:01 am

adword , adsense இரெண்டை பற்றியும் google ,மேலும் விக்கி யிலும் பார்த்தேன் .
புரிந்து கொள்ள முடியவில்லை .
வீடியோ வில் பேசுபவரும் , புரியாத பாஷையில் பேசுகிறார் . spanish ஓ French ஓ ,
நம்மை பொறுத்தவரையில் Greek & Latin ஆகவே தெரிகிறது .

மேல் விவரங்கள் அறிய ஆவலாக உள்ளேன் ,மூர்த்தி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக