Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் இரசித்த பாடல் - 7
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 1 of 1
நான் இரசித்த பாடல் - 7
பாரதியாரின் தீராத விளையாட்டுப்பிள்ளை …...... என்ற பாடலை அன்று வேதாள உலகம் படத்திற்காக D.K. பட்டம்மாள் சிந்துபைரவி இராகத்தில் பாடியிருந்தார். பாரதியின் பாடலுக்கு,கமலாவின் நடனமும், D.K. பட்டம்மாள் குரலின் இனிமையும் மெருகூட்டி உள்ளன.
அது சினிமாவில்,இது மேடையில்...............
பாட்டி அன்று பாடிய பாடலை இன்று அவரின் பேத்தி நித்தியசிறி மேடையில் பாடியுள்ளார்.
அது சினிமாவில்,இது மேடையில்...............
பாட்டி அன்று பாடிய பாடலை இன்று அவரின் பேத்தி நித்தியசிறி மேடையில் பாடியுள்ளார்.
Guest- Guest
Re: நான் இரசித்த பாடல் - 7
![நான் இரசித்த பாடல் - 7 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![நான் இரசித்த பாடல் - 7 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
-
![நான் இரசித்த பாடல் - 7 Pg3x6c52TxGyiEzWWsrI+pattammal](https://www.filepicker.io/api/file/Pg3x6c52TxGyiEzWWsrI+pattammal.jpg)
-
பட்டம்மாளுக்கு பாபநாசம் சிவன் மூலமாக சினிமாவில்
பாடும் வாய்ப்பு வந்துசேர்ந்தது.
ஆனால், தேச பக்திப் பாடல்களையும் இறைவன் துதிப்
பாடல்களையும் மட்டுமே பாடமுடியும் என்று பிடிவாதம்
காட்டியவர் பட்டம்மாள்.
காதல்ரசம் கொண்ட பாடல்களைப் பாட வந்த வாய்ப்புகள்
அனைத்தையும் கண்டிப்புடன் மறுத்தார் அவர். திரைப்
படத்துறைக்கு அவர் போவதை முதலில் விரும்பாத அவரது
தந்தை, அவர் பாடப்போகும் முதல் படமானது அன்றைய
மிகச் சிறந்த திரைப்பட இயக்குநரான கே. சுப்பிரமணியம்
எடுக்கும் 'தியாக பூமி' என அறிந்து மிக மகிழ்ச்சியோடு
அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
பிறகு 'நாம் இருவர்' படத்தில் பாடினார். மகாகவி சுப்பிரமணிய
பாரதியின் தேசபக்திப் பாடல்கள் பட்டம்மாளைப்போல மனம்
லயித்துப் பாடி பிரபலப்படுத்தியவர் அன்றைக்கு வேறு எவரும்
இல்லை.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் அனைத்து முன்னணி
சபாக்களிலும் இசை மழை பொழிந்த பெருமை பட்டம்மாளுக்கு
உரியது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும்கூட அவர் சென்று இசை விருந்து
படைத்திருக்கிறார். தனது இசை வாழ்க்கையினூடாக ஏராளமான
விருதுகள் அவரைத் தேடி வந்து சேர்ந்திருக்கின்றன.
அவற்றுள் கான சரஸ்வதி, சங்கீத சாகர ரத்னா, சங்கீத கலாநிதி,
பத்ம பூஷண், பத்ம விபூஷண் என்று வரிசை வரிசையாக
விருதுகள் அவரைப் பெருமைப்படுத்திக் கொண்டேயிருந்தன.
-
------------------------
நன்றி- விக்கிபீடியா
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான் இரசித்த பாடல் - 5
» நான் இரசித்த பாடல் - 12
» நான் இரசித்த பாடல் - 9
» நான் இரசித்த பாடல் - 6
» நான் இரசித்த பாடல் - 8
» நான் இரசித்த பாடல் - 12
» நான் இரசித்த பாடல் - 9
» நான் இரசித்த பாடல் - 6
» நான் இரசித்த பாடல் - 8
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|