Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நோயைக் குணப்படுத்த நான்கு வழிகள்…!!
3 posters
Page 1 of 1
நோயைக் குணப்படுத்த நான்கு வழிகள்…!!
@Railganesan
நேர்மையாக சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும்
கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை!
–
—————————————-
–
@Gethu_king
ஆக்சிடென்ட் ஆன லாரிய கயிறு கட்டி இன்னொரு
லாரி இழுத்துட்டு போகுது… அதைப் பாத்துட்டு
ஒருத்தன், ‘‘ஒரு கயிறைக் கொண்டு போக ரெண்டு
லாரியா’’னு கேட்குறான்.
–
————————————–
–
@Aruns212
மிலிட்டரியில் நடத்தும் ஆபரேஷன்களை விட ரொம்ப
கவனமாக நடத்த வேண்டியிருக்கிறது, குழந்தைக்குத்
தெரியாமல் வெளியே கிளம்புவதை!
–
——————————————
நேர்மையாக சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும்
கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை!
–
—————————————-
–
@Gethu_king
ஆக்சிடென்ட் ஆன லாரிய கயிறு கட்டி இன்னொரு
லாரி இழுத்துட்டு போகுது… அதைப் பாத்துட்டு
ஒருத்தன், ‘‘ஒரு கயிறைக் கொண்டு போக ரெண்டு
லாரியா’’னு கேட்குறான்.
–
————————————–
–
@Aruns212
மிலிட்டரியில் நடத்தும் ஆபரேஷன்களை விட ரொம்ப
கவனமாக நடத்த வேண்டியிருக்கிறது, குழந்தைக்குத்
தெரியாமல் வெளியே கிளம்புவதை!
–
——————————————
Re: நோயைக் குணப்படுத்த நான்கு வழிகள்…!!
–
@ponram_
நாகரிகம் என்பது… சொந்தக்காரங்க வீட்டில் காபியோ,
டீயோ எவ்ளோ நல்லா இருந்தாலும் முழுசா குடிக்காம
கால் டம்ளர் மீதி வைக்கறதுலதான் இருக்கு போல!
–
———————————————
–
@kumarfaculty
ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்ததை விட மணல்
எடுத்ததே அதிகமாய் இருக்கும்..!
–
—————————————
@raman_
ஏதோ ஒரு சிந்தனையில் உங்கள் மனம் தீவிரமடைந்து
விட்டால்… உங்களுக்கு ஏற்படும் முதல் நோய்க்குப் பெயர்,
-‘ஞாபகமறதி’.
–
—————————————–
Re: நோயைக் குணப்படுத்த நான்கு வழிகள்…!!
நோயைக் குணப்படுத்த தமிழன் கண்டுபிடித்த
நான்கு வழிமுறைகள்:
* அலோபதி
* ஹோமியோபதி
* சிம்பதி
* திருப்பதி
–
—————————————–
வலைப்பேச்சு
Re: நோயைக் குணப்படுத்த நான்கு வழிகள்…!!
Railganesan
நேர்மையாக சம்பாதிக்கும் பணம் பெரும்பாலும்
கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை!
–
அப்போ கணக்கில் வராத பணம் பூரா கடவுள் கணக்கில்லா ? ஆண்டவா !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: நோயைக் குணப்படுத்த நான்கு வழிகள்…!!
@Gethu_king
ஆக்சிடென்ட் ஆன லாரிய கயிறு கட்டி இன்னொரு
லாரி இழுத்துட்டு போகுது… அதைப் பாத்துட்டு
ஒருத்தன், ‘‘ஒரு கயிறைக் கொண்டு போக ரெண்டு
லாரியா’’னு கேட்குறான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: நோயைக் குணப்படுத்த நான்கு வழிகள்…!!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» புற்று நோயைக் குணப்படுத்த “வைரஸ் இம்யுனோ தெரபி”
» மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் அடுத்தடுத்து விபத்து: நான்கு பேர் பலி
» பண்ணிக்காய்ச்சலை குணப்படுத்த....
» மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் !
» நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் யோகசனம்..
» மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் அடுத்தடுத்து விபத்து: நான்கு பேர் பலி
» பண்ணிக்காய்ச்சலை குணப்படுத்த....
» மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் !
» நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் யோகசனம்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|