ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடனம் வழி மனநோய் பற்றிய விழிப்புணர்வு

Go down

நடனம் வழி மனநோய் பற்றிய விழிப்புணர்வு Empty நடனம் வழி மனநோய் பற்றிய விழிப்புணர்வு

Post by ayyasamy ram Wed Oct 26, 2016 10:35 am

நடனம் வழி மனநோய் பற்றிய விழிப்புணர்வு XTSI5Al6RKOW6capya1N+ls-dance(1)
-
நடனம் வழி மனநோய் பற்றிய விழிப்புணர்வுசுதாஸகி ராமன்

மனநோய் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வைக்
கொண்டு வர ‘சுய மரியாதையைத் தேடி’
(Finding Dignity) எனும் பரதநாட்டிய நிகழ்ச்சி
சிங்கப்பூர் கலைப் பள்ளியின் நாடக அரங்கில் நடைபெற
இருக்கிறது.

நோயாளிகளுக்கு அவர்களது குடும்பத்தாரின் ஆதரவுதான்
பெரும்பாலும் தேவைப்படுகிறது என்ற தகவலை இந்த
நடன நிகழ்ச்சி முன்வைக்கிறது. இந்த நடன நிகழ்ச்சிக்கு
லலிதா வெங்கட சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

மூத்த நடன கலைஞர் வீரப்பன் பாலகிருஷ்ணனின்
பாடல்வரி களுக்கு இசையமைத்துப் பாட இருக்கிறார்
சுதா ரகுராமன். அஜித் பாஸ்கர் தாஸ் வடிவமைத்துள்ள
இந்த நடன நிகழ்ச்சியைச் சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு
நடனப் பள்ளி களிலிருந்து வரும் ஆறு நடன மணிகள்
மேடையேற்றுகின்றனர்.

இந்த அறுவரில் மனநல மருத்துவராகப் பயிற்சி பெற்று
வரும் 32 வயது தேவப்பிரியா அப்பனும் ஒருவர்.
மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோர் சமூகத்தால்
ஒதுக்கிவைக்கப்படும் நிலையைக் கண்டு இவர்
ஆதங்கப்படுகிறார்.

இவர் கடந்த 2012ஆம் ஆண்டி லிருந்து மனநலக் கழகத்தில்
பயிற்சி பெற்று வருகிறார். சிகிச்சை பெற அங்கு வந்த
நோயாளிகளோடு பேசி பழகிய தேவப்பிரியா மனநல
நோய்களைப் பற்றி மேலும் தெரிந்துகொண்டார்.

அப்போது நோயாளிகளுக்கு உதவ அவருக்கு இருந்த
ஆர்வம் மேலோங்கியது. மனநல நோய்கள் குறித்து
மக்களிடையே தேவப்பிரியா விழிப்புணர்வை ஏற்படுத்த
விரும்பினார்.

இதற்கு கடந்த 26 ஆண்டுகளாகக் அவர் கற்று வந்த
பரதநாட்டிய நடனக்கலை அவருக்கு உதவியது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடனம் வழி மனநோய் பற்றிய விழிப்புணர்வு Empty Re: நடனம் வழி மனநோய் பற்றிய விழிப்புணர்வு

Post by ayyasamy ram Wed Oct 26, 2016 10:35 am

மனநல மருத்துவத் துறையில் தேவப்பிரியாவுக்கு இருக்கும்
ஈடுபாடும் பரதக்கலையில் அவருக்கு இருக்கும் ஆர்வமும்
இந்த நாட்டிய நிகழ்ச்சியில் சங்கமிக்க இருக்கிறது.

“சமூகத்தில் மனநல நோய்களால் பாதிக்கப்பட்டு
ஒதுக்கிவைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமான
அளவில் உள்ளதை மனநல கழகத்தில் நான் சேர்ந்தபோது
அறிந்துகொண்டேன். இந்தப் படைப்பிற்காகக் குணமடைந்து
வரும் நோயாளிகளோடு பேசி அவர்கள் எழுதிய நூல்களைப்
படித்து அவர்களின் அனுபவங்களைப் புரிந்துகொள்ள
முயன்றேன்,” என்றார் தேவப்பிரியா.

‘சுய மரியாதையைத் தேடி’ (Finding Dignity)
எனும் நாட்டிய நிகழ்ச்சியில் தாயார் கதாபாத்திரத்தில்
திருமதி லலிதா வெங்கடசுப்பிரமணியன் (இடது).
‘ஸ்கிட்ஸே„ஃப்ரேனியா’ எனும் மனநோயால்
பாதிக்கப்பட்டுள்ள மகள் கதாபாத்திரத்தில் குமாரி
தேவப்பிரியா அப்பன் (வலது). மனநோய் குறித்து
பொதுமக்களுக்கு விழிப்புணர்வைக் கொணர இந்த நடன
நிகழ்ச்சி மேடையேற்றப்படுகிறது.

படம்: லிஜேஷ் கருணாகரன்
தமிழ்முரசு, சிங்கப்பூர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum