புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
75 Posts - 55%
heezulia
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
70 Posts - 54%
heezulia
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_m10ஒரு நிமிடக்கதை: தீபாவளி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நிமிடக்கதை: தீபாவளி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 24 Oct 2016 - 22:20

ஒரு நிமிடக்கதை: தீபாவளி ORw6nMoxTOOTPmuWKjbs+diwali_3054209f
-
அன்று அலுவலகத்தி லிருந்து வரும்போதே
மிகவும் சந்தோஷமாக இருந்தார் அகிலன்.

“கல்பனா..! போனஸ் வந்தி டுச்சு.. தீபாவளி செலவுக்கு
பட்ஜெட் போடுவோம். ஜவுளிக் கடையில பழைய
பாக்கியை அடைச்சிடுறேன். தீபா, விஷ்ணு..!

லேட்டஸ்டாக வந்த டிசைன்ல உங்களுக்கு என்ன பிடிக்குதோ
வாங்கிக்கங்க.. கல்பனா..! ஹேண்ட்லூம்ல கிரடிட்ல உனக்கு
பிடிச்ச பட்டு சேலை வாங்கிக்க. மாசாமாசம் என் சம்பளத்துல
பிடிச்சுக்குவாங்க.”

“தீபாவளிக்கு முறுக்கும், அதிரசமும் பண்ணலாம்னு
இருக்கேன். சொந்தக்காரங்களுக்கும், பிரண்ட்ஸ்க்கும் நிறைய
கொடுக்கணும்..” என்றாள் கல்பனா.

“சரி.. மளிகைக்கடை பாக் கியை செட்டில் பண்ணிடுறேன்.
புதுசா என்னென்ன வேணும்னு லிஸ்ட் கொடு, வாங்கிடலாம்.”

விஷ்ணு குறுக்கிட்டான். “அம்மா..! நீங்க இன்னும்
பழங்காலத்துலயே இருக்கீங்க. இப்போல்லாம் காசு கொடுத்தா
கடையில விதவிதமா ஸ்வீட் வாங்கிடலாம். அப்பா..!
நான் ரொம்ப நாளா ஸ்மார்ட் போன் கேட்டுட்டு இருக்கேன்.”

“சரி.. இன்ஸ்டால்மென்ட்ல வாங்கிடலாம்.
அப்புறம் பட்டாசு, வெடி எல்லாம் உனக்கு வேணுங்கறத
வாங்கிக்க.”

“அப்பா..! தீபாவளி அன் னைக்கு தியேட்டர்ல போய் ஒரு புது
சினிமா பார்த்திடணும்..டிக்கெட் ரிசர்வ் பண்ணிடுங்க.”

“ஓ.கே.. ஜமாய்ச்சுடலாம்.. வரு ஷத்துல ஒரு நாள், எதிலேயும்
குறை இல்லாமல் கொண் டாடிடலாம். தீபா.. நீ என்ன ஒண்ணும்
பேச மாட்டேங்கற.. உனக்கு என்ன வேணும்..?” மகளைக்
கேட்டார்.

சிறிது யோசனையுடன் சொன் னாள், கல்லூரியில் படிக்கும்
மகள் தீபா.

“அப்பா..! வருஷத்தில் ஒரு நாள் கொண்டாடுறதுக்காக
வருஷம் முழுவதும் சுமையை ஏத்திக்கணுமா..? முதல்ல நீங்க
பைக் வாங்கின கடன், ஜவுளி, மளிகை பாக்கி எல்லாத்தையும்
அடைச்சி டுங்க .. மீதி காசு இருந்தால் அதை வைத்து சிம்பிளா
இந்த தீபாவளியை கொண்டாடுவோம்..

கடனுக்கு கட்டுற தவணைப் பணம் மிச்சமாகும். அதை வைத்து
பின்னால் நமக்கு வேணுங்கறதை வாங்கிக்கலாம்…”

பொருளாதாரம் படிக்கும் மகளின் யதார்த்தமான பேச்சில்
இருந்த உண்மை புரிந்தது அகிலனுக்கு

——————————————-
-விஜயலக்ஷ்மி
தி இந்து

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 26 Oct 2016 - 14:12

நல்ல கதை .... பகிர்வுக்கு நன்றி ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 26 Oct 2016 - 19:09

நல்ல கதை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக