புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல் I_vote_lcapஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல் I_voting_barஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல் I_vote_rcap 
44 Posts - 42%
heezulia

33 Posts - 32%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல் I_vote_lcapஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல் I_voting_barஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல் I_vote_rcap 
169 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல் I_vote_lcapஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல் I_voting_barஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல் I_vote_rcap 
21 Posts - 5%

8 Posts - 2%

Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல் I_vote_lcapஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல் I_voting_barஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:15 am

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய
அரசு நீக்கக் கூடாது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள்
அமைப்பு (பீட்டா) வலியுறுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள
நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த
அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக
தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து பீட்டா இவ்வாறு
கூறியுள்ளது.

இது தொடர்பாக பீட்டா அமைப்பின் இந்தியப் பிரிவு
தலைமைச் செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா, தில்லியில்
செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில்
கூறியிருப்பதாவது:

காளைகளைத் துன்புறுத்தவும், கொலை செய்யவும் மத்திய
அரசு அனுமதிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு விஷயத்தில்
மத்திய அரசு வேறுவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடக்
கூடாது.

விலங்குகளுக்கு எதிரான கொடூரத்தையும், சட்டவிரோத
நடவடிக்கைகளையும் தடுப்பதில் இந்திய அரசு சிறப்பாக
செயல்படும் என்று ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்க்கிறது.

விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960-ல் திருத்தம்
கொண்டு வர மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்
நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டின்போது காளைகள் வதைக்கப்படுகின்றன
என்பதால்தான் உச்ச நீதிமன்றம் அதற்குத் தடை விதித்துள்ளது.

இதுபோன்ற மோசமான விளையாட்டுகளுக்கு காளைகள்
இயற்கையாக உடன்படுவதும் இல்லை. அவற்றுக்குத்
தேவையற்ற வலியைக் கொடுத்து ஜல்லிக்கட்டு நடத்தப்
படுகிறது.

மேலும், கடந்த காலத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட்ட
காலத்தில் அதில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்துவிட்டனர்.

குறிப்பாக 2010 முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டின்
போது 1,100 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு குழந்தை உள்பட
17 பேர் உயிரிழந்தனர் என்று அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------------------
தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 26, 2016 9:45 am

இந்த விலங்குகளை (பீட்டா) முதலில் தடை செய்து இந்தியாவை விட்டே விரட்டணும்.

விலங்குகளை கொடுமைப்படுத்தும் எத்தனையோ நாடுகள் இருக்கு அங்கெல்லாம் இவர்களால் ஒன்றுமே புடுங்க முடியாது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Oct 26, 2016 12:37 pm

ராஜா wrote:இந்த விலங்குகளை (பீட்டா) முதலில் தடை செய்து இந்தியாவை விட்டே விரட்டணும்.

விலங்குகளை கொடுமைப்படுத்தும் எத்தனையோ நாடுகள் இருக்கு அங்கெல்லாம் இவர்களால் ஒன்றுமே புடுங்க முடியாது
மேற்கோள் செய்த பதிவு: 1225499

ஜல்லிக்கட்டு தமிழ் நாட்டின் விளையாட்டு ,,ஆகவே பீட்டா எண்ணம் நிறைவேற வாய்ப்பு அதிகம் ... தமிழகம் என்றாலே முதுகில் குத்து என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Wed Oct 26, 2016 7:04 pm

nandri. sila kulappangal ullana.
mudhalil nastradamus enbavar sonna sila vishayangalukkaga தான் intha nigalvugal. (இந்தியா vallarasagum, tamilnadu aatchi nadathum)
UK, USA, etc, இந்தியா-வில் thangal valarchikku kaalundra madha matram (christianity) seiya panam koduthu varugirathu. Appadi இந்தியா-வில் madham marinal (ippodhu madham mari vullavargal seiyum seyal thangamudiyavillai, இன்னும் neriya per endral!) thangal valipadugal nandraga nadakkum. Makkalai madhathin peyaral ematri porul vanga vaipathu, padikkamal irukka vaipathu, kudi noyaligalaga matruvathu pondravai seivathu sulabam. Ithanal இந்தியா makkalai adimaipaduthalam (Adimai suthanthiram endra pathivil இது patri kurippu koduthirunthen) endra nedunaal nokkam niraiverum, thangalukku velinattinar endra anthasthu poga vaithu, nangal than Indians என்று solla arambithu viduvargal.
Ithu summa trail than. Main picture இன்னும் varala.
இந்தியாவில் ஜல்லிக்கட்டு நடத்த தடை என்பது ஒரு முன்னோட்டம் தான். (Maan vettai aadi maan iraichi thindra nadigar thandanai இல்லை?) இதன் பிறகு கேரளாவில் படகு போட்டி நடித்தினால் மீன்கள் துன்புறும் என்று அதற்கு தடை செய்வார்கள், naaigal thunpurathapadugindrana என்று kaaval, ranuva, ithara thuraigalil moppa naaigalai தடை செய்வார்கள். kuthirai thunpuruthapadugindrana (kuthirai panthayathil thotral kuthiragalai vudanae thuppakiyal suttu vidugindranar - இது தெரிவதில்லை) என்று kuthirai padaigalai தடை செய்வார்கள். kaluthaigal thunpuruthapadugindrana என்று sumai thookkum (sabari malai, imaya malai) kaluthaigalai தடை செய்வார்கள். இன்னும் pira.
ivargal ethai கோழி, ஆடு, maadu, iraichigalai kondru thindruruppargal.
ஒரு வீடியோ துடிதுடிக்க, சித்திரவதை seithu பன்றிகள், மாடுகள், ஆடுகள் கொல்லப்படுவதை காட்டுகின்றது.
இவர்களுக்கு (ஜல்லிக்கட்டு எதிராக உள்ள வெறியர்களுக்கு) நமது உணவு கிடைக்கக்கூடாது என்று தான் இவ்வளவும். நமது மாடு உணவு சிறந்த உயிர் kakkum உணவு. athai azithu vizha உணவு vunna vaikka தான் intha thittam. இன்னும் பல திட்டங்கள். veli nattil தடை seiyapatta பல porulgal இந்தியா-வில் தடை thaandi virpanai seiyapattu varugirathu. Pizza - pandri kozhuppu kalantha உணவு (veg endralum suvai koottum porul), cool drinks - blood washing liquid (now farmers using it as fertilize product), China product - no warranty, no quality (Huawei device - hacked your data's & send to China). இந்தியா-வில் wall mart sarakku godown sella (Chennai thuraimugam parakkum saalai thittam) 1200 கூடி-il saalai (wall mart nirvagi hilari klinton indiavil 100 கூடி (அனுமதி பெறாமல்) selavu செய்தது அவருக்கு வீண் போகவில்லை. இந்தியா-வில் இருந்து nool matrum thunigal வரி இல்லாமல் பங்களாதேஷ் செல்லவும், பங்களாதேஷ் தைத்த thuni இந்தியா-வில் வரி இல்லாமல் இறக்குமதி seiya congress arasu அனுமதி thanthadhu. - இந்தியா-வில் உள்ள thuni viyabarigal nool vaanga 12% athigam வரி, thuni thaikkapattu virkka 12% athigam வரி).
vadakkae Vazvidam இல்லாமல் thurathum south africa Bosco kanima surangam. Mattu vandiyil mun eduthal sirai, Kappalil eduthu sendral தடை இல்லை!
Kozhi, Aadu, Maadu, Muttai ena anaithum vizha vuusi moolam serivoottapattu, velinattil irundhu இறக்குமதி seiyapattu இந்தியா-வில் virpanai seiyappadugirathu - vunbavargal vizha vuusi-in palangalai petru, Kudumbathil vullavargal vudal sithai matram adainthu nooyalikalaga maari varugirargal. ivargal (veli nattinar) sambathikka இந்தியா-வில் thanneer eduthu (1 Lr Rs.0-20) kollaiyo kollai laabum (1 Lr Rs.??) vitru kollai adikkirargal. Vilai ponavargal enna seiya mudiyum. (Naam தான் matra vendum) nichayam matram varum.
Jallikattu parambariyam endralum kalathukku etrathu இல்லை என்று court solgirathu. Paarambariyam enbatharkkaga President Yen Kuthirai vandi vaithirukkirar?
Jallikattu enbathu summa ஒரு azham parpatharkku தான். Kaveri water, Jallikattu, Mullai Periyar water, Arabu nadugalil Thamilan meethu thaakkuthal, Sri Lanka & Bangaladesh Tamilaga meenavar thaakkuthal, Thamizh mozhi azhippu nadavadikkaigal, Thamizh mozhi puthaga azhippu nadavadikkaigal, Maanila - Maiya arasugalin veri seyalgal, பல court aniyaya nighazhvugal, veli nattinar veriyattam இன்னும் பல mosamanavai. Jallikkattu நடத்த தடை seithal thamizhanin நிலை பரிதாபம் தான். Mudiyuma mudiyathu.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக