புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_m10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10 
15 Posts - 83%
Barushree
சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_m10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10 
1 Post - 6%
kavithasankar
சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_m10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_m10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_m10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya
சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_m10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_m10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_m10சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சௌமியா பலாத்கார வழக்கு: பணிச் சுமையால் தவறான தீர்ப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:17 am

செளமியா பாலியல் பலாத்கார வழக்கில்,
உச்ச நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கியதற்கு,
அங்கு குவிந்துள்ள நிலுவை வழக்குகளால் ஏற்பட்ட
பணிச்சுமைகளே காரணம் என்று உச்ச நீதிமன்ற
முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் செளமியா (23) என்ற இளம்பெண்,
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட
வழக்கில், குற்றவாளி கோவிந்தசாமிக்கு கேரள
உயர்நீதிமன்றம் உறுதி செய்த மரண தண்டனையை,
மேல்முறையீட்டின்போது உச்ச நீதிமன்றம் ஆயுள்
தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை விமர்சித்து மார்க்கண்டேய கட்ஜு கடந்த
மாதம் கருத்து தெரிவித்திருந்தார். அதையடுத்து, அவரை
நவம்பர் மாதம் 11-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்
அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி நோட்டீஸ்
அனுப்பியிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கட்ஜு
முகநூல் பக்கத்தில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றம் எனக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் மிகவும்
மதிப்பிற்குரிய வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க என்னை
ஆஜராகுமாறு உத்தரவிடவில்லை; வேண்டுகோள்தான்
விடுக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய எனது உதவியை அவர்கள்
(நீதிபதிகள்) நாடுகின்றனர் என்பதால் கண்டிப்பாக நேரில்
ஆஜராகி எனது கருத்துகளை தெரிவிப்பேன்.

நீதிபதிகள் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நிலுவை
வழக்குகளால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பணிச்சுமை
ஏற்படுகிறது. எனவே வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்
என்பதற்காக சரியான தீர்ப்பை வழங்க நீதிபதிகளுக்கு
கால அவகாசம் வழங்கப்படாததால் இதுபோன்ற தவறுகள்
நடப்பது சகஜம்.

"தவறே செய்யாத நீதிபதி என்று யாரும் இதுவரை
பிறந்திருக்கவில்லை' என்று பிரபல பிரிட்டிஷ் நீதிபதி
லார்டு டென்னிங் கூறியுள்ளார்.

நானும் நீதிபதியாக இருந்தபோது சில சமயம் தவறான
தீர்ப்புகளை அளித்துள்ளேன் என்று அந்தப் பதிவில் கட்ஜு
குறிப்பிட்டுள்ளார்.
-
------------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக